PDA

View Full Version : செப்டம்பர்'28,ஞாயிற்றுக்கிழமை-செய்திகள் தருவது பூ.



poo
28-09-2003, 07:48 AM
மின்சார வாரியத்தில் 350 கோடி ஊழல்!


http://www.dinakaran.com/daily/2003/Sep/28.../topstory0.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/28/others/topstory0.html)


இன்று இரவு டெல்லி வருகிறார் வாஜ்பாய்-வந்ததும் தீர்க்க வண்டிவண்டியாய் பிரச்சிணைகள்!


http://www.dinamalar.com/2003sep28/imp7.asp


காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!


http://www.dinamalar.com/2003sep28/fpnews2.asp


இந்தியா-பாக் இன்று பலப்பரீட்சை-ஆசிய கோப்பை ஹாக்கி!


http://www.dinakaran.com/daily/2003/Sep/28.../topstory4.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/28/others/topstory4.html)

இளசு
28-09-2003, 11:42 PM
இன்று இன்சாட் செய்தி எதிர்பார்த்தேன்!

பாரதி
29-09-2003, 01:34 AM
அத்துடன் ஆசியக்கோப்பையை இந்தியா முதன் முதலாக வென்ற செய்தியும் இன்று வரும் அண்ணா.

poo
29-09-2003, 05:12 AM
அத்துடன் ஆசியக்கோப்பையை இந்தியா முதன் முதலாக வென்ற செய்தியும் இன்று வரும் அண்ணா.

பாரதி.. உங்க வாயில சர்க்கரை...

மிகமிக மகிழ்ச்சியாய் உள்ளது... ஆம்.. ஆசிய கோப்பை நம் (கை)பையில்!!!

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை ஹாக்கியில் இந்தியா இடம்பெறுவது உறுதியாகிவிட்டது!!

உலகக்கோப்பையும் நமதா?!!!

poo
29-09-2003, 05:22 AM
இன்று இன்சாட் செய்தி எதிர்பார்த்தேன்!

அண்ணா.. நேற்றே ஏவப்படப்போகும் செய்தியை தந்துவிட்டேன்..

இன்று(28-09-03) ·பிளாஸ் நியூஸ் பகுதியில் பாய்ந்த செய்தியும் உள்ளன..
அதனால் நாளைதான் முக்கிய செய்திகளில் வரும்!!