PDA

View Full Version : தமிழ் மன்றம் அழகாக தெரிகிறது மொபைலில்!ஷீ-நிசி
06-07-2009, 03:25 PM
நண்பர்களே!

அரிது அரிது மொபைலில் தமிழ் எழுத்தினை காண்பது அரிது. அதனினும் அரிது அந்த எழுத்துக்கள் ஒன்றின்மீது ஒன்று ஏறாமல் காட்சியளிப்பது!!!! :)

எதையோ தேடும்போது எதுவோ கிடைக்கும்னு சொல்வாங்க.. அப்படித்தான் இந்த மொபைல் மென்பொருள் ஒன்று எனக்கு இணையத்தில் கிடைத்தது. அடடா என்று போடவைக்கும் ரகம் இந்த மென்பொருள்... இலவசம் இது என்பதுதான் ஹைலைட்....

அவரவர் அலைபேசிக்கு ஏற்றவகையில் டவுண்லோட் செய்ய வழிசெய்திருக்கிறார்கள்.

பதிவுசெய்யனும் அப்படி இப்படின்னு தொந்தரவுலாம் இல்லாம்.. இந்தா வாங்கிக்கோ என்றதுபோல கொடுத்திருக்கிறார்கள்.

இது என்ன சிறப்பம்சம் என்றால் எந்தவித தமிழ் எழுத்துருவும் நம் மொபைலில் தரவிறக்கம் செய்யாமலே தினமலர் செய்திகளை இதில் வாசிக்கமுடிகிறது.

சரி நான் இதைப்பற்றி சொல்றதை விட நீங்க இதைப்பற்றி எனக்கு சொல்லுங்க....


http://www.newshunt.com

என்னுடைய மொபைல் ஸ்கிரீன்ஷாட்ஸ்

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Screenshot0002-1.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Screenshot0003.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Screenshot0004.jpg

அன்புரசிகன்
06-07-2009, 03:33 PM
அசத்தலாக உள்ளது. ஆனால் தினமலர் தவிர்ந்த ஏனைய தளங்களுக்கு செல்ல முடியாது உள்ளதே.....

பகிர்வுக்கு நன்றி...

பாரதி
07-07-2009, 10:24 AM
தகவலுக்கு நன்றி ஷீ!

நூர்
07-07-2009, 01:00 PM
பகிர்வுக்கு நன்றி.

அந்த பைலை டவுன்லோடு செய்தாகிவிட்டது. சரி, இதை எப்படி நம் கைபேசில் அனுப்புவது!

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். ( மோட்டோரோலா எல் 7)

அன்புரசிகன்
07-07-2009, 01:56 PM
பகிர்வுக்கு நன்றி.

அந்த பைலை டவுன்லோடு செய்தாகிவிட்டது. சரி, இதை எப்படி நம் கைபேசில் அனுப்புவது!

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். ( மோட்டோரோலா எல் 7)
Bluetooth or data cable மூலம் அனுப்பிக்கலாமே...

வழமையாக கணினியில் உள்ளவற்றை எவ்வாறு உங்கள் அலைபேசிக்கு மாற்றினீர்கள்???

ஷீ-நிசி
07-07-2009, 02:19 PM
Opera Mini" mobile browser.


மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்


______________________________

அனைவருக்கும் என் நன்றிகள்!

நூர்
07-07-2009, 02:35 PM
பதிலுரைக்கு நன்றி.

நான், data cable மூலம் அனுப்புகிறேன். அந்தபைல்கள் எல்லாம், இமேஜ்,ஆடியோ,மற்றும் வீடியோ வில்தான் அமர்கிறது. அதுதான் கேட்டேன்.நன்றி.

அறிஞர்
07-07-2009, 02:37 PM
தொழில் நுட்ப வளர்ச்சியில்.... எங்கும், எதிலும் இணைய தளங்கள்......
தமிழ் மன்றமும் அதில் பிரகாசிப்பது... மகிழ்ச்சியே...

உதயசூரியன்
12-07-2009, 01:20 PM
னோக்கியா என் 73 ல் தெரியுமா..??
கொஞ்சம் சொல்லுங்கள்..
இந்தியாவில் எந்த நெட்வொர்க்கில் 3 அலைவரிசை உள்ளது??

RAJAKING_ALM
08-01-2011, 11:02 AM
நண்பரே இதற்க்கு முன்னே நான் NEWSHUNT பயன் படுத்தி இருக்கிறேன். நான் நோக்கியா N73 மாடல் கைபேசி வைத்திருக்கிறேன். இதை போலவே நமக்கு வரும் செய்திகளையும் ( மெசேஜ் ) இனிய நமது தமிழ் மொழியில் படிக்கலாம்... அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த சொடுப்பை கிளிக் செய்தால் போதும்...

moonramkonam
08-01-2011, 02:30 PM
நன்றி

ஆளுங்க
12-01-2011, 03:42 PM
நியூஸ் ஹன்ட் மூலம் படிக்க கூடிய நாளிதழ்கள்:

தமிழ்:
* தினமலர்
* தின மணி
* One India Tamil

ஆங்கிலம்:
* Indian Express
* Deccan Herald
* The New Indian Express
*Business Line
* Malayala Manorama

பிற மொழி நாளிதழ்களும் உண்டு...

பி.கு: பிற நாளிதழ்களைக்க் காண முகப்பு திரையில் "Back" சொடுக்கவும்...

matheen
17-11-2011, 12:19 PM
அருமைய்யா.....அருமை