PDA

View Full Version : செப்டம்பர்'27,சனிக்கிழமை- செய்திகள் தருவது பூ!



poo
27-09-2003, 06:43 PM
காக்க..காக்க... இன்னொரு ரவுடி பண்ணையார் சுட்டுக்கொலை. காவல்துறை துணிச்சல். 2 ஆண்டுகளில் 10 பேரைத் தூக்கினர்!

http://www.dinamalar.com/2003sep27/fpnews1.asp


இந்தியா-பாக் நேரடி மோதல்- ஐ.நா. சபையில் பரபரப்பு!

http://www.dinakaran.com/daily/2003/Sep/27.../topstory0.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/27/others/topstory0.html)


முதல்வரா.. காவல்துறை அதிகாரியா.. ஜெ.வை விமர்சிக்கும் அகில இந்திய பா.ஜ.க!

http://www.dinakaran.com/daily/2003/Sep/27.../topstory3.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/27/others/topstory3.html)


இந்தியாவின் இன்சாட் செயற்கைக்கோள் நாளை விண்ணில்!

http://www.dinakaran.com/daily/2003/sep/27.../flasnews6.html (http://www.dinakaran.com/daily/2003/sep/27/flash/flasnews6.html)

இளசு
28-09-2003, 11:41 PM
வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கு சீட்டு பங்கிட மகாஜனை தோட்ட வாசலுக்கு
கட்சி மேலிடம் அனுப்பாமல் இருந்தால் சரி!