PDA

View Full Version : Template உதவி



தூயவன்
02-07-2009, 10:34 AM
நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை. vBulletin புதிய Template எங்கு இலவசமாக எடுக்க முடியும். தங்களால் முடிந்தால் சுட்டி தாருங்கள்
நன்றி

Honeytamil
02-07-2009, 12:12 PM
இந்த தளம் சென்று பாருங்கள்

http://www.themesbase.com/?category=vBulletin

தூயவன்
02-07-2009, 03:11 PM
மிக்க நன்றி தேன் தமிழா.. நிறைய Template காணப்படுகின்றது
நன்றி