PDA

View Full Version : Firefox 3.5 தமிழில் (இலங்கை,தமிழ்நாடு) - பீட்டா பதிப்பு



Honeytamil
02-07-2009, 05:48 AM
நண்பர் தமிழ்நெஞம் அவர்கள் நெருப்பு நரி 3.5 வெளிவந்ததை அறிமுகப்படுத்தினார், ஆனால் தமிழில் வெளிவந்ததை அவர் குறிப்பிட தவறிவிட்டார். நெருப்பு நரி பீட்டா மொழிகளில் தமிழ் நெருப்பு நரி 3.5 வெளிவந்துள்ளது.

இதில் பிரச்சனை என்னவென்றால் தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) இரண்டு பதிப்புகளாக வெளியிட்டுள்ளனர்.


தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா)

http://i41.tinypic.com/sxjcwj.jpg

தமிழ் (இலங்கை) நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம் : http://ta-lk.www.mozilla.com/ta-LK/

இவ்விரு பதிப்புகளிளும் சிறு சிறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

http://i39.tinypic.com/ddmhx2.jpg

தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம் : http://ta.www.mozilla.com/ta/

http://i40.tinypic.com/t0pb4j.jpg

நன்றி : கார்த்திகேயன்