PDA

View Full Version : மின்னிதழுக்கான ஆலோசனை.



சூரியன்
30-06-2009, 07:57 AM
அன்புள்ள மன்றஉறவுகளுக்கு,

வரும் மின்னிதழை இந்த தளத்திலும் பதிவேற்றி கொடுத்தால் படிக்க மிகவும் எளிதாக இருக்கும் என்பது எனது கருத்து.
உங்களுடைய கருத்துகளை தாருங்கள்.



http://issuu.com/


தை-2009 மின்னிதழ்:

http://issuu.com/suriyan/docs/pongal_malar

அன்புரசிகன்
30-06-2009, 08:13 AM
இந்த தளத்தில் இப்படியல்லவா தோன்றுகிறது.... படிக்கக்கூடியதாக இல்லையே...

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/pongalmalar.jpg

samuthraselvam
01-07-2009, 08:19 AM
ஆமாம் எழுத்துக்கள் சிதறிக்கிடக்கிறதே? எப்படி படிக்கமுடியும்?

சூரியன்
03-07-2009, 02:53 PM
ஏதேனும் பார்மெட்டிங் சிக்கலாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
விரைவில் இதற்கு தீர்வு காண்கின்றேன்.