PDA

View Full Version : அம்மாவின் மோதிரம்



M.Rishan Shareef
25-06-2009, 06:42 AM
அம்மாவின் மோதிரம் (http://rishanshareef.blogspot.com/2009/06/blog-post_19.html) -
இச் சிறுகதை "உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதைப் போட்டி"க்காக எழுதப்பட்டதென்பதால், அதன் விதிமுறைகளுக்கமைய இங்கு இடமுடியவில்லை.

இச் சிறுகதையை பதிவாக இங்கே பார்க்கலாம்.
http://rishanshareef.blogspot.com/2009/06/blog-post_19.html

பூமகள்
25-06-2009, 10:07 AM
உங்கள் கதையை உங்கள் தளத்தில் இங்கு நீங்கள் பகிரும் முன்னே படித்துவிட்டேன்..

ஒரு மிகப் பெரிய எழுத்தாளரின் வீச்சு உங்கள் கதையெங்கும் வியாபித்திருந்தது கண்டு வியந்தேன்.. தேர்ந்த எழுத்து.. சிறப்பான கதை.. எதார்த்தம் நிரம்பிய கதை.. ஒரு சிறுகதைக்குள் ஒரு நாவலையே அடக்கிவிட்டீர்களே...!!

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..!!

அமரன்
25-06-2009, 09:00 PM
வெற்றிக்கு வாழ்த்துகள் ரிஷான்.

M.Rishan Shareef
28-06-2009, 07:47 AM
அன்பின் பூமகள்,

// உங்கள் கதையை உங்கள் தளத்தில் இங்கு நீங்கள் பகிரும் முன்னே படித்துவிட்டேன்..

ஒரு மிகப் பெரிய எழுத்தாளரின் வீச்சு உங்கள் கதையெங்கும் வியாபித்திருந்தது கண்டு வியந்தேன்.. தேர்ந்த எழுத்து.. சிறப்பான கதை.. எதார்த்தம் நிரம்பிய கதை.. ஒரு சிறுகதைக்குள் ஒரு நாவலையே அடக்கிவிட்டீர்களே...!!

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..!! //

உங்கள் கருத்து என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றது.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef
28-06-2009, 07:47 AM
அன்பின் அமரன்,

//வெற்றிக்கு வாழ்த்துகள் ரிஷான். //

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

பா.ராஜேஷ்
01-07-2009, 07:22 PM
சற்றே பெரிய கதை. அருமையான வார்த்தைகள், வர்ணனைகள். கதை மிக நன்று தோழரே. நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என நம்புகின்றேன்.

அறிஞர்
01-07-2009, 07:41 PM
கதை பெரியதாக இருந்தாலும் சுவை அதிகம்..
மோதிரம் இருந்தும், சென்றும் படுத்திய பாட்டை உம் எழுத்துக்கள் அழகாக வர்ணித்துள்ளன...

M.Rishan Shareef
02-07-2009, 07:51 AM
அன்பின் பா.ராஜேஷ்,

//சற்றே பெரிய கதை. அருமையான வார்த்தைகள், வர்ணனைகள். கதை மிக நன்று தோழரே. நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என நம்புகின்றேன். //

உங்கள் கருத்து பெரிதும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef
02-07-2009, 07:53 AM
அன்பின் அறிஞர்,

//கதை பெரியதாக இருந்தாலும் சுவை அதிகம்..
மோதிரம் இருந்தும், சென்றும் படுத்திய பாட்டை உம் எழுத்துக்கள் அழகாக வர்ணித்துள்ளன... //

உங்கள் தொடர்வருகை என்னைப் பெரிதும் ஊக்குவிக்கின்றது. கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
08-08-2009, 09:54 AM
அன்பின் நண்பர்களுக்கு,

'உரையாடல் போட்டி'க்கு அனுப்பப்பட்ட எனது 'அம்மாவின் மோதிரம்' சிறுகதைக்கு பரிசு கிடைத்துள்ளது.

இவ்வேளையில் இச் சிறுகதைக்கு பின்னூட்டமிட்டும், தனி மடலிலும் இக் கதை குறித்தான கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்ட அன்பான உள்ளங்கள் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்

இளசு
08-08-2009, 11:26 AM
வாழ்த்துகள் ரிஷான்..

தகுதியான கதைக்கும் கதாசிரியருக்கும் கிடைத்த அடையாளம் இவ்விருது..

M.Rishan Shareef
09-08-2009, 08:12 AM
அன்பின் இளசு,

//வாழ்த்துகள் ரிஷான்..

தகுதியான கதைக்கும் கதாசிரியருக்கும் கிடைத்த அடையாளம் இவ்விருது.. //

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு நண்பரே !

மஞ்சுபாஷிணி
06-09-2009, 08:38 PM
அருமையான கதை ரிஷன்.... விருதுக்கும் வாழ்த்துக்கள்...

M.Rishan Shareef
07-09-2009, 10:52 AM
அன்பின் மஞ்சுபாஷிணி,

//அருமையான கதை ரிஷன்.... விருதுக்கும் வாழ்த்துக்கள்... //

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி !