PDA

View Full Version : மன்ற வேலைஅறிஞர்
23-06-2009, 04:09 PM
நாளை (ஜூன் 24, 2009) மன்றத்தில் மென்பொருள் உயர்விற்காக சில வேலைகள் நடக்க இருக்கிறது. அதனால் சில மணி நேரம் மன்றம் தடைபடலாம். தடங்கலுக்கு வருந்துகிறோம்.

aren
23-06-2009, 04:20 PM
முன்னறிவிப்பிற்கு நன்றி அறிஞரே.

praveen
23-06-2009, 04:20 PM
அந்த சமயத்தில் சில வசதிகள் தடைபட்டால் பொறுமையாகவும், உடனே அது பற்றி திரி ஆரம்பிக்காமல் ஒரு நாள் கழித்து திரும்ப இதே திரியில் மன்ற மென்பொருள் உயர்வு வெற்றிகரகமாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வோமாக.

பதிப்பவர்கள் ஒரு படி (காப்பி) தங்கள் சொந்த கணினியில் எடுத்து வைத்து பதிப்பது நல்லது, ஆனால் கட்டாயம் இல்லை. ஒரு தகவலுக்காக முன் எச்சரிக்கை இதனை தருகிறேன்.

முன் கூட்டியே தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

பரஞ்சோதி
23-06-2009, 05:59 PM
மன்ற மேம்பாட்டிற்கு என் வாழ்த்துகள்.

புதிய வசதிகளால் மன்ற உறுப்பினர்களின் பதிவுகள் கூடும்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-06-2009, 08:39 AM
புதிய வசதிகளை எதிர்நோக்கி இருக்கிறேன். நன்றி.

அறிஞர்
24-06-2009, 10:03 PM
எல்லா வேலைகளும் முடிவடையவில்லை...

நாளையும் சில வேலைகள் நடைபெறும்.

ஓவியா
25-06-2009, 01:07 AM
எல்லா வேலைகளும் முடிவடையவில்லை...

நாளையும் சில வேலைகள் நடைபெறும்.

சார்,
உள்ளே வராமல் சும்மா முகப்பு அட்டையை மட்டும் எட்டி பார்த்தாலே இதுதான் தெரியுதே!!!

மன்றம் செழிப்பா வளர்ந்தால் அதுவே நல்லது.

samuthraselvam
25-06-2009, 04:38 AM
ஆஹா இப்பவே அழகா இருக்கே.... இன்னும் வேலைகள் முழுமையாக முடிந்தால் இன்னும் அழகாக இருக்குமே..

மன்றத்தினுள் நுழைந்ததுமே அழகான வரவேற்பு..

மன்ற மேம்பாட்டுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்......

அன்புரசிகன்
25-06-2009, 05:10 AM
மன்றம் அழகாக உள்ளது.. முழுமை பெற்றால் இன்னும் சிறப்பாகும்... வாழ்த்துக்கள்

leomohan
25-06-2009, 07:15 AM
நிறங்களும் எழுத்துருக்களும் புதிய மன்றத்தில் அழகாக தோன்றுகின்றன. நன்றி.

இன்பக்கவி
25-06-2009, 07:44 AM
மன்றம் இப்போது பளிச்சிட்டு, கண்ணுக்கு குளுமையாக இருக்கின்றது....
இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....

பரஞ்சோதி
25-06-2009, 07:52 AM
அருமை, அருமை

மன்றம் இப்போ புது மெருகுடன் அழகாக காட்சி கொடுக்கிறது.

வேகமாகவும் இருக்கிறது, எளிமையாகவும் இருக்கிறது.

வாழ்த்துகள் அறிஞரே!

aren
25-06-2009, 08:25 AM
பழையபடி யூனிகோடில் தட்டச்சு செய்யமுடியவில்லையே. இகலப்பையை திறந்தாலே தமிழில் தட்டச்சு செய்யமுடிகிறது.

ஆதி
25-06-2009, 08:52 AM
மன்றம் பிரகாசமாய் உள்ளது.. விழிகளுக்கு இனிமையாக உள்ளது..

அமரன்
25-06-2009, 09:01 AM
பழையபடி யூனிகோடில் தட்டச்சு செய்யமுடியவில்லையே. இகலப்பையை திறந்தாலே தமிழில் தட்டச்சு செய்யமுடிகிறது.

அந்த வசதி உள்ளிட்ட பல பழைய வசதிகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. விரைவில் சேர்க்கப்படும் அண்ணா.

கண்ணுக்கு குளுமையாக அனைத்தும் மெருகேறி உள்ளது. முன்னைவிட அதிக பதிவுகள் பெற்று பொலிவுடன் திகழ இந்த மாற்றங்கள் ஏதுவாக இருக்கும். இதுக்காக உழைத்திட்ட இராசகுமாரன் அண்ணாவுக்கும் மற்றய நண்பர்களுக்கும் நன்றியும் பாராட்டும்.

ஓவியா
25-06-2009, 11:18 AM
நான் வரும் போது மன்றம் இந்த வர்ணத்தில்தான் இருந்ததாக எனக்குள் ஒரு உணர்வு, இது சரியா இல்லையா என்று அறிஞர்தான் சொல்லனும்.

மன்றம் பார்க்க நான்றாக இருக்கின்றது.... :)

Honeytamil
25-06-2009, 02:30 PM
மன்ற முகப்பே சும்மா அதிரடியா இருக்கு!!!!

கா.ரமேஷ்
25-06-2009, 02:38 PM
பார்ப்பதற்க்கு அழகாக வித்தியாசமகத்தான் இருக்கிறது.... உழைத்த தோழர்களுக்கு நன்றிகள்...!

பா.ராஜேஷ்
25-06-2009, 02:46 PM
இந்த திரியை முன்னமேயே கண்டிருக்க வேண்டும். தேவையில்லாமல் ஆதியை தொந்தரவு செய்து விட்டேன்.
மன்றம் இப்போது மிக நன்றாக பொலிவு பெறுகிறது. மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

அறிஞர்
25-06-2009, 02:49 PM
காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியமாகிறது.
இன்னும் சில வேலைகள் உள்ளது. விரைவில் முடிவடையும்.
இராசகுமாரன் பணிகள் மகத்தானது.

சிவா.ஜி
25-06-2009, 03:51 PM
மன்றம் பளிச்சென பிரகாசிக்கிறது. முதல் ஐந்து பதிவர்களின் பெயர்கள், புதிதாய் இணைந்தவர்கள் என அனைத்தும் அருமை. மாற்றங்களுக்காக உழைத்தவர்களை மனதார பாராட்டுகிறேன்.

நூர்
25-06-2009, 07:15 PM
உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்......

த.ஜார்ஜ்
25-06-2009, 07:27 PM
ஆஹா... பிரமாதம்.கலை நயத்துடன் பார்த்து பார்த்து கட்டி புதிய வர்னம் பூசி,தோரணம் கட்டி குடியேறுகிற புது வீடு போல்..... திருப்தியாயிருக்கிறது. உழைத்த உறவுகளுக்கு பாராட்டுக்கள். இனி பந்தி வேலைதானே..... நாங்கள் எதற்க்கு இருக்கிறோம்.

அமரன்
25-06-2009, 08:23 PM
மன்றம் பளிச்சென பிரகாசிக்கிறது. முதல் ஐந்து பதிவர்களின் பெயர்கள், புதிதாய் இணைந்தவர்கள் என அனைத்தும் அருமை. மாற்றங்களுக்காக உழைத்தவர்களை மனதார பாராட்டுகிறேன்.

இன்னொன்றையும் கவனித்தீர்களா சிவா.

நான் தொடங்கிய திரியைப் படிக்கும்போது திரியின் முதல்பதிவுக்குக் கீழே நான் தொடங்கிய இறுதி ஐந்து திரிகளையும் காணக்கூடியதாக உள்ளது.

SathyaThirunavukkarasu
27-06-2009, 01:16 PM
மன்றம் மிக அழகாக இருக்கிறது

விகடன்
28-06-2009, 05:04 AM
நம் மன்றம் முன்பைவிட நன்கு பிரகாசமாக தென்படுகிறது.

ஓவியா
28-06-2009, 10:32 PM
இந்த கலர மாத்தாதீங்கனு நான் முன்பே சொன்னேன்... இப்ப மீண்டும் அதே வர்ணம். ;)


ஒரு கேள்வி, மன்ற உருப்பினர்களை மொத்தமாக எங்கே காண்வது?

முன்பு மெம்பர் என்ற சுட்டி தலைப்பிலே இருக்கும் அதை அழுத்தி காணலாம். இப்பொழுது அந்த மெம்பர் சுட்டியை வேறேங்கும் நகர்த்தி விட்டீர்களா!! காணவில்லையே!

நன்றி.

அமரன்
28-06-2009, 10:44 PM
ஒரு கேள்வி, மன்ற உருப்பினர்களை மொத்தமாக எங்கே காண்வது?

முன்பு மெம்பர் என்ற சுட்டி தலைப்பிலே இருக்கும் அதை அழுத்தி காணலாம். இப்பொழுது அந்த மெம்பர் சுட்டியை வேறேங்கும் நகர்த்தி விட்டீர்களா!! காணவில்லையே!

நன்றி.

Community http://www.tamilmantram.com/vb/images/misc/menu_open.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20565&page=2&nojs=1#community) இல் உள்ளது.

நேசம்
29-06-2009, 08:41 AM
இன்னும் மன்ற வேலை முடியவில்லையா... ஏனென்றால் எனக்கு இன்னும் லாகின் பிரச்சனை இருக்கிறது.அதனால் கேட்டேன்.

ஓவியா
29-06-2009, 12:56 PM
நன்றி அமரா.

aren
29-06-2009, 03:08 PM
இனிமேல் மைதிலி கூட மன்றத்தில் கவிதை எழுதமுடியும். எழுத்து உதவி இருக்கிறது.

தலை அவர்களால் மைதிலியை தாக்கமுடியாது