PDA

View Full Version : கமலஹாஸனைப் பற்றிய எனது வீடியோக்கள்



மதுரை மைந்தன்
23-06-2009, 12:11 PM
நண்பர்களே

பல வருடங்களாக கமலஹாஸனைப் பற்றி நான் தயாரித்த வீடியோக்களை என்னுடைய பிளாக்கில் கண்டு களிக்க உங்களை அழைக்கிறேன். பிளாக் முகவரி இதோ:

http://ganesan-maduraiveeran.blogspot.com/

ரங்கராஜன்
23-06-2009, 03:09 PM
சூப்பர் மதுரை சார் இப்பொழுது தான் பார்த்தேன், நான் பார்க்காத பல சீன்களை உங்கள் பிளாக்கில் கண்டு ரசித்தேன், நன்றி நன்றி

பரஞ்சோதி
25-06-2009, 07:26 AM
அட்டகாசமாக இருக்குது அய்யா.

நீங்க கூட சும்மா ஜம்முன்னு அசத்துறீங்க.

எழுத்தாளர் சுஜாதா மாதிரி தெரிகிறீங்க.

கடுமையான உழைப்பால் உருவாக்கிய படைப்புகள் அருமை. பாராட்டுகள்.

அமரன்
25-06-2009, 12:29 PM
நல்ல தொகுப்பு மதுரைவீரன்.

அதை இங்கேயும் கொடுத்தால் நண்பர்களும் தொடர்வார்கள்.

மதுரை மைந்தன்
25-06-2009, 12:48 PM
சூப்பர் மதுரை சார் இப்பொழுது தான் பார்த்தேன், நான் பார்க்காத பல சீன்களை உங்கள் பிளாக்கில் கண்டு ரசித்தேன், நன்றி நன்றி

உங்களைப் போலவே நானும் கமல ஹாஸனின் பரம விசிறி. நான் மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்த போது அங்கு கமல ஹாஸனின் சகோதரியின் கணவர் டாக்டர் பாலு என்பவர் எனது நண்பராயிருந்தார். அவர் முலம் கமல ஹாஸனைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. நடிப்புத் திறமையில் சிவாஜி கணேசனுக்கும் உடலை பேணி பாதுகாத்தல் சண்டை காட்சிகளில் டூப் வைக்காமல் நடிப்பது சமூக சேவை (கமல ஹாஸனின் நற்பணி மன்றங்கள்) இவற்றில் மக்கள் திலகம் எம்ஜி.ஆரையும் காதல் இளவரசனாக ஜெமினி கணேசனையும் நினைவு படுத்துபவர். அவரின் மருத நாயகம் மர்ம யோகி படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

மதுரை மைந்தன்
25-06-2009, 12:51 PM
அட்டகாசமாக இருக்குது அய்யா.

நீங்க கூட சும்மா ஜம்முன்னு அசத்துறீங்க.

எழுத்தாளர் சுஜாதா மாதிரி தெரிகிறீங்க.

கடுமையான உழைப்பால் உருவாக்கிய படைப்புகள் அருமை. பாராட்டுகள்.

அன்பு நண்பர் பரஞ்சோதி அவர்களுக்கு

உங்களது பாராட்டுக்கள் என்னை உற்சாகப் படத்துகின்றன. மிக்க நன்றி

மதுரை மைந்தன்
25-06-2009, 12:55 PM
நல்ல தொகுப்பு மதுரைவீரன்.

அதை இங்கேயும் கொடுத்தால் நண்பர்களும் தொடர்வார்கள்.

உங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அமரன்.

"அதை இங்கேயும் கொடுத்தால் நண்பர்களும் தொடர்வார்கள்" என்பது எனக்கு விளங்கவில்லை. அந்த அசை படங்களை மனறத்தில் பதிவு செய்யலாம் என்றால் நான் கண்டிப்பாக செய்கிறேன்

அமரன்
25-06-2009, 07:39 PM
உங்களைப் போல நானும் இன்னும் பலரும் கமல் இரசிகர்கள். அந்த ஒளிவீச்சுகளை இங்கே கொடுத்தால் எமக்குக் கிடைப்பதையும் இங்கே கொடுத்து திரியை வளர்ப்போம் என்று சொன்னேன் மதுரைமைந்தன்.