PDA

View Full Version : இந்திய ஆட்சிப் பணித் தேர்வு மற்றும் தமிழக அரசு போட்டி தேர்வு



kalaiselvan2
21-06-2009, 03:44 PM
நண்பர்களே இந்திய ஆட்சிப் பணித் தேர்வு மற்றும் தமிழக அரசு நடத்தும் குரூப் சர்வீஸ் போட்டி தேர்வுகளுக்கு இலவசமாகவோ அல்லது கட்டணத்துடனோ இணையம் மூலமாக பயிற்சி தரும் இணைய முகவரி தெரிந்தால் கொடுத்து உதவுங்களேன்.

gayathrignanam
25-06-2009, 11:00 AM
வணக்கம் நண்பரே,
இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க எண்ணற்ற பயிற்சி மையங்கள் உள்ளன. அரசே இலவசமாக இப்பயிற்சியை அளிக்கிறது.. எனக்குத் தெரிந்த வலைப்பக்கங்களைக் கொடுத்துள்ளேன்.முயற்சி செய்து பாருங்கள்.வாழ்த்துக்கள்!!

http://www.civilserviceindia.com/special-coaching-classes/
http://www.iasgeneralstudies.com/

Address for Ias Coaching ஆன்லைன்:
No. 5 Bharat Colony 5Th Street, Chennai 600024, Tamil Nadu

kalaiselvan2
28-06-2009, 09:17 AM
மிக்க நன்றி தோழரே