PDA

View Full Version : வன் தட்டு பிரிவுகள் மற்றும் கோப்புகளை மறைக்க உதவி தேவை



kalaiselvan2
19-06-2009, 03:55 PM
அய்யா,
எனது கணிணியில் உள்ள வன்தட்டு பிரிவுகள் (Partition) மற்றும் கோப்புகளை மறைக்க இலவச மென்பொருட்கள் இருந்தால் அவற்றின் சுட்டிகளை தயவு செய்து தந்து உதவுங்கள்

அன்புரசிகன்
20-06-2009, 03:45 AM
XP ற்கு

http://www.softpedia.com/get/Tweak/System-Tweak/TweakUI.shtml
இங்கே சென்று பதிவிறக்குங்கள். இது முற்றிலும் இலவசம்.
செயன்முறை விளக்கம் இங்கே (http://news.softpedia.com/news/How-to-hide-partition-drive-for-your-privacy-44023.shtml) உள்ளது.

kalaiselvan2
20-06-2009, 01:26 PM
அதே போல் பூட்டுவதற்கும் ஏதேனும் இலவச மென்பொருள் இருந்தால் ஏதேனும் இருந்தால் தயவுசெய்து கூறுங்களேன்.

அன்புரசிகன்
20-06-2009, 02:58 PM
இதை முயன்று பாருங்கள்...

http://www.freedownloadscenter.com/Utilities/Access_Control_Utilities/PalmTree1_2.html