PDA

View Full Version : செப்டம்பர்'24,புதன்கிழமை - செய்திகள் தருவது பூ!



poo
24-09-2003, 12:13 PM
விமானத்தில் திடீர் தீ. உயிர்தப்பினார்கள் மத்திய அமைச்சரும்,பா.ஜா.க தலைவரும்!

http://www.dinakaran.com/daily/2003/sep/24.../flasnews2.html (http://www.dinakaran.com/daily/2003/sep/24/flash/flasnews2.html)



குழப்பம் நீடிக்கிறது- தலைமைச்செயலகம் அண்ணா வளாகத்தில்தான், நிர்வாக நகரம் இப்போதைக்கு இல்லை!

http://www.dinakaran.com/daily/2003/sep/24.../flasnews3.html (http://www.dinakaran.com/daily/2003/sep/24/flash/flasnews3.html)



டீசலுடன் மண்ணென்னை கலப்பைத் தடுக்க மண்ணென்னையின் வரியை உயர்த்த முடிவு!

http://www.dinakaran.com/daily/2003/sep/24.../flasnews6.html (http://www.dinakaran.com/daily/2003/sep/24/flash/flasnews6.html)



தமிழக காங்கிரஸ் தலைமை மாறுகிறது- இப்போதைய தலைவர்கள் சோ.பா மற்றும் இளங்கோவன் ராஜினாமா கடிதம்!

http://www.dinakaran.com/daily/2003/sep/24.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/sep/24/flash/flasnews0.html)




பாய்ஸ் பட விவகாரம்-தணிக்கைக்குழுவிற்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

http://www.dinakaran.com/daily/2003/sep/24.../flasnews8.html (http://www.dinakaran.com/daily/2003/sep/24/flash/flasnews8.html)



என்னை பொடாவில் கைது செய்யமுடியாது,மந்திரி பதவியிலிருந்து விலகப்போவதில்லை-கண்ணப்பன் ஆவேசம்!

http://www.dinakaran.com/daily/2003/Sep/24.../topstory4.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/24/others/topstory4.html)



இப்போதைக்கு உயர்வு இல்லைன்னு சொன்னாங்க.... மீண்டும் காஸ் விலை உயர்ந்தது!

http://www.dinakaran.com/daily/2003/Sep/24.../topstory1.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/24/others/topstory1.html)

இளசு
24-09-2003, 06:06 PM
காஞ்சீபுரம் பக்கம் வாங்கிய பினாமி நிலமெல்லாம் அதிக விலைக்கு
விற்ற பின்னேதான் குழப்பம் வருமென நினைத்தேன்..
குழப்பறாங்களே....

முத்து
27-09-2003, 05:15 PM
சென்னையில் வறட்சி , தண்ணீர்ப் பஞ்சம் ....
ஒரு வேளை சில ஆயிரம் கோடியில்
புதிய தலைமைச் செயலகம்
அமைந்தால் இவையெல்லாம்
சரியாகிவிடுமென்று யாரும் சொன்னார்களோ என்னவோ ..?

அசன் பசர்
27-09-2003, 05:46 PM
உபயோகமான செய்திகள்
நம்ம ஊர் செய்தியும் குடுங்க பூ
நன்றிகள்