PDA

View Full Version : இந்திய மத்திய அமைச்சரவை - 2009



அறிஞர்
28-05-2009, 09:09 PM
மத்திய அமைச்சரவை இலாகா விவரம்

மத்திய அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. 14 கேபினட் அமைச்சர்களும் 45 இணையமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
நேற்று இரவே அமைச்சர்களின் இலாகாக்களும் அறிவிக்கப்பட்டன.

மு.க.அழகிரிக்கு ரசாயனம் மற்றும் உரத்துறையும்,
தயாநிதி மாறனுக்கு ஜவுளித்துறையும்,
ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும்
ஜி.கே.வாசனுக்கு கப்பல் போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இணை அமைச்சர்களான பழனிமாணிக்கத்துக்கு நிதித்துறை,
காந்தி செல்வனுக்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு,
ஜெகத்ரட்சகனுக்கு செய்தி மற்றும் ஒலிபரப்பு,
நெப்போலியனுக்கு சமூக நீதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேபினட் அமைச்சர்கள்

மன்மோகன் சிங் --==-----= பிரதமர்
பிரணாப் முகர்ஜி ==-----=- நிதி
சரத் பவார் ==-----=- விவசாயம், உணவு
ஏ.கே.அந்தோணி ==-----=- ராணுவம்
ப.சிதம்பரம் ==-----=- உள்துறை
மம்தா பானர்ஜி -==-----= ரயில்வே
எஸ்.எம்.கிருஷ்ணா -==-----= வெளியுறவு
குலாம் நபி ஆசாத் ==-----=-சுகாதாரம், குடும்பநலம்
சுசில்குமார் ஷிண்டே -==-----= மின்சாரம்
வீரப்ப மொய்லி ==-----=- சட்டம், நீதி
ஜெய்பால் ரெட்டி ==-----=- நகர்ப்புற மேம்பாடு
கமல் நாத் ==-----=- தரைவழி போக்குவரத்து
வயலார் ரவி ==-----=- வெளிநாடு வாழ் இந்தியர் நலம்
மீரா குமார் -==-----= நீர்வளம்
முரளி தியோரா ==-----=- பெட்ரோலியம்
கபில் சிபல் ==-----=- மனிதவள மேம்பாடு
அம்பிகா சோனி -==-----= தகவல் ஒலிபரப்பு
பி.கே.ஹண்டிக் -==-----= சுரங்கம், வடகிழக்கு மாநில மேம்பாடு
ஆனந்த் சர்மா ==-----=- வர்த்தகம், தொழில்துறை
சி.பி.ஜோஷி -==-----= கிராம மேம்பாடு
வீர்பத்ர சிங் -==-----= உருக்கு துறை
விலாஸ்ராவ் தேஷ்முக் ==-----=- கனரக தொழில்துறை
பரூக் அப்துல்லா -==-----= புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
தயாநிதி மாறன் -==-----= ஜவுளி
ஆ.ராசா ==-----=- தொலை தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்
மல்லிகார்ஜுன கார்கே -==-----= தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு
குமாரி செல்ஜா -==-----= வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா
சுபோத் காந்த் சகாய் -==-----= உணவு பதப்படுத்தல்
எம்.எஸ்.கில் -==-----= இளைஞர் நலன், விளையாட்டு
ஜி.கே.வாசன் -==-----= கப்பல் போக்குவரத்து
பவன் குமார் பன்சால் ==-----=- நாடாளுமன்ற விவகாரம்
முகுல் வாஸ்னிக் ==-----=- சமூக நீதி
காந்திலால் புரியா -==-----= பழங்குடியினர் நலன்
மு.க.அழகிரி ==-----=- ரசாயனம், உரம்

இணை அமைச்சர்கள் (தனிபொறுப்பு)

பிரபுல் படேல் ==-----=- விமான போக்குவரத்து
பிரிதிவிராஜ் சவான் -==-----= அறிவியல், தொழில்நுட்பம்
ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் -==-----= நிலக்கரி, புள்ளியியல்
சல்மான் குர்ஷித் -==-----= கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்
தின்ஷா படேல் -==-----= குறு, சிறு தொழில்கள்
ஜெய்ராம் ரமேஷ் -==-----= சுற்றுச்சூழல், வனம்
கிருஷ்ணா திரத் -==-----= பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

இணை அமைச்சர்கள்

இ.அகமது -==-----= ரயில்வே
வி.நாராயணசாமி -==-----= திட்டம், நாடாளுமன்ற விவகாரம்
ஸ்ரீகாந்த் ஜனா -==-----= ரசாயனம், உரம்
முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ==-----=- உள்துறை
புரந்தேஸ்வரி - ==-----=மனிதவள மேம்பாடு
பனபகா லட்சுமி -==-----= ஜவுளி
அஜய் மாகென் ==-----=- உள்துறை
கே.எச்.முனியப்பா -==-----= ரயில்வே
நமோ நாராயண் மீனா -==-----= நிதி
ஜோதிர்ஆதித்ய சிந்தியா ==-----=- தொழில், வர்த்தகம்
ஜிதின் பிரசாத் -==-----= பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
சாய் பிரதாப் ==-----=- உருக்கு
குருதாஸ் காமத் ==-----=- தொலை தொடர்பு, ஐ.டி.
பல்லம் ராஜு ==-----=- ராணுவம்
மகாதேவ் காண்டலா -==-----= நெடுஞ்சாலை, தரைவழி போக்குவரத்து
ஹரிஷ் ராவத் ==-----=- தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு
கே.வி.தாமஸ் ==-----=-விவசாயம், நுகர்வோர் நலன், உணவு பொது வினியோகம்
சவுகதா ரே ==-----=- நகர்ப்புற மேம்பாடு
தினேஷ் திரிவேதி ==-----=- சுகாதாரம், குடும்ப நலம்
சிசிர் அதிகாரி -==-----= கிராமப்புற மேம்பாடு
சுல்தான் அகமது ==-----=- சுற்றுலா
முகுல் ராய் ==-----=- கப்பல்
மோகன் ஜதுவா -==-----= தகவல் ஒலிபரப்பு
பழனிமாணிக்கம் -==-----= நிதி
டி.நெப்போலியன் ==-----=- சமூக நீதி
ஜெகத்ரட்சகன் ==-----=- தகவல் ஒலிபரப்பு
காந்திசெல்வன் -==-----= சுகாதாரம், குடும்ப நலம்
பிரினீத் கவுர் ==-----=- வெளியுறவு
சச்சின் பைலட் -==-----= தொலை தொடர்பு, ஐ.டி.
சசி தரூர் -==-----= வெளியுறவு
பாரத்சிங் சோலங்கி -==-----= மின்சாரம்
துஷர்பாய் சவுத்ரி -==-----= பழங்குடியினர் நலம்
அருண் யாதவ் -==-----= இளைஞர் நலன், விளையாட்டு
பிரதீக் பாட்டீல் ==-----=- கனரகம், பொதுத்துறை
ஆர்.பி.என்.சிங் ==-----=- தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலை
வின்சென்ட் பாலா ==-----=- நீர்வளம்
பிரதீப் ஜெயின் -==-----= கிராம மேம்பாடு
அகதா சங்மா ==-----=- கிராம மேம்பாடு

aren
29-05-2009, 02:30 AM
பட்டியல் கொஞ்சம் நீளமாகவே இருக்கிறது.

புதிதாக பதவியேற்ற மந்திரிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

நம் தமிழ்நாட்டிற்கு இதனால் ஏதாவது லாபம் கிடைத்தால் சரிதான்.

அறிஞர்
29-05-2009, 01:44 PM
தமிழ்நாட்டுக்கு நன்மை வரவேண்டும் என்பதே எம் ஆவல்...
கட்சிக்கு பல நன்மைகள் உண்டு...

தென்னாட்டு சிங்கம்
29-05-2009, 04:39 PM
தற்போது உள்ள மந்திரி சபையில் தமிழ் நாட்டுக்குதான் அதிக மந்திரிகள் என்று கேள்விப்பட்டேன்..

அதிகம் இணைந்து
தமிழ் நாட்டுக்கு முன்னேற்றம் கண்டால் நல்லது..
வீட்டுக்கு முன்னேற்றம் கண்டால்...:fragend005:

jk12
29-05-2009, 06:36 PM
தெளிவாக அனைவரின் பெயர்களையும், துறைகளையும் இங்கு தந்தமைக்கு அறிஞ்யருக்கு நன்றி.

கனிமொழியின் கண்கானிப்பில் இருக்கும் திரு.இராஜா அவரைதவிர மற்ற அனைவருக்குமே கேட்ட துறை கிடைக்காமல் ஏதோ துறைகள் ஓதுக்கபட்டது போல் உள்ளது.
எதிர்பார்த்தது போல் இங்கு இளையவருக்கு பட்டாபிஷெகமும் இன்று நடந்துவிட்டது. இனியாவது அப்பெறியவருக்கு ஓய்வு கிடைக்கும் என நம்புவோமாக....

வெளியுறவுதுறை மற்றும் ரயில்வேயில் (இணை பதவி) வைத்திருக்கும் முதியவர்களால் நம் தமிழகத்திற்கு பாதகங்கள் ஏற்படலாம் என நான் நினைக்கிறேன்.

இனியாவது மக்களின் மேல் அரசுகளின் கவனம் திரும்பும் என நினைக்கிறேன்.