PDA

View Full Version : செப்டம்பர்'23,செவ்வாய்க்கிழமை - செய்திகள் தருவது பூ!



poo
23-09-2003, 01:34 PM
10 இலட்சம் இந்தியர்கள் பணி இழக்கும் அபாயம். அரபு எமிரேட்டில் கொண்டுவந்துள்ள புதிய சட்டம்- 60 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டினரை உடனடியாக வெளியேற்ற உத்தரவு!

http://www.dinamalar.com/2003sep23/imp1.asp



இந்தியா அணுஆயுதங்களை குவித்துவருவதாக முஷாரப் குற்றச்சாட்டு!

http://www.dinamalar.com/2003sep23/imp5.asp



ஆஸ்திரேலிய பாதிரியார் மற்றும் அவரது 2 மகன்களை எரித்துக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி தாராசிங் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை!


http://www.dinakaran.com/daily/2003/sep/23.../topstory2.html (http://www.dinakaran.com/daily/2003/sep/23/others/topstory2.html)



5 ஆயிரம் கோடி ரூபாயில் காஞ்சிபுரம் அருகே 1000 ஏக்கர் நிலத்தில் புதிய நிர்வாக நகரம் அமைக்கிறது தமிழக அரசு!

http://www.dinakaran.com/daily/2003/sep/23.../flasnews7.html (http://www.dinakaran.com/daily/2003/sep/23/flash/flasnews7.html)



பிரதமரை மிரட்டும் வகையில் கடிதம் எழுதிய முதல்வர் ஜெ.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- பா.மா.க நிறுவனர் ராமதாஸ் பேட்டி!


http://www.dinakaran.com/daily/2003/sep/23.../flasnews5.html (http://www.dinakaran.com/daily/2003/sep/23/flash/flasnews5.html)



ரஷ்யாவில் பெருகிவரும் புதுக்கலாச்சாரம்- வீட்டுவேலைக்கு வாடகை கணவர்கள்!

http://www.dinamalar.com/2003sep23/imp2.asp

இக்பால்
23-09-2003, 01:37 PM
நன்றி பூ தம்பி...இப்பொழுதுதான் இங்கே உள்ள நிலைமையைச்
சொல்லி முடித்தேன். உங்கள் செய்தியில் முதல்செய்தியே அதுவாக
இருக்கிறது.-அன்புடன் அண்ணா.

Emperor
24-09-2003, 12:13 PM
லாகின் ஆதண்டிகேஷன் கேட்க்கிறது தினமலர் :(

poo
24-09-2003, 12:38 PM
லாகின் ஆதண்டிகேஷன் கேட்க்கிறது தினமலர் :(

மிக எளிதான பதிவுமுறைதான்.. ஒருமுறை பதிந்து வைத்துக்கொள்ளுங்களேன்!!

இளசு
24-09-2003, 06:02 PM
செய்திகள் பக்கம் பார்வைகள், பதிவுகள் குறைவாய் உள்ளனவே...
பதிப்பவரின் சிரத்தை பாதிக்கப்படலாமே...
கவனிப்பார்களா நண்பர்கள்?