PDA

View Full Version : டிரைவ் டபுள்கிளிக் செய்தால் திறக்க முடிவதில்லை....



புதியவன்
23-05-2009, 04:58 PM
விண்டோஸ் எக்ஸ்புளோரறில் "C", "D" டிரைவ்கள், பென் டிரைவ் டபுள்கிளிக் செய்தால் "cannot find script file" எனும் செய்தி வரும்.அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது இங்கே கிளிக் செய்யவும் (http://download.cnet.com/Autorun-Eater/3000-2239_4-10752777.html)
இவ் இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவுங்கள். உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்

ஓவியா
23-05-2009, 07:32 PM
நல்ல தகவல், சுட்டியை சென்று கண்டேன், எனக்கு இந்தப் பிரச்சனை இதுவரை இல்லை அதனால் வேண்டியவர்கள் 'சாப்ட்வேரை' இறக்கி பயனடையவும்.

சுட்டிக்கு நன்றி ராஜ்குலன்.

பாலகன்
01-06-2009, 01:42 PM
இந்த தொல்லையால் தான் மிகவும் பாதிக்கப்பட்டேன். மிகவும் உபயோகமான தகவலை நண்பர்களுக்கு பகிர்ந்த ராஜ்க்கு என் நன்றிகள்