PDA

View Full Version : மனைவி சொல்லே மந்திரம்.



தாமரை
20-05-2009, 07:09 AM
ஆமாம், இப்படித்தான் ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி சொல்லி இருக்கிறார்.

பின் வரும் செய்தியினைப் படியுங்களேன்

http://timesofindia.indiatimes.com/India/Wife-is-always-right-says-SC/articleshow/4553002.cms

ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்.. செய்தியின் சாரத்தை அப்படியே தர முயற்சிதான்,



Justice Katju, while adjourning hearing on the case, decided that it was time for the husband to get a few tips from him about how to lead a happy married life.

"You should always agree with her. When you agree to what she says, you will always remain happy. If she tells you to look this way, do that. And if she tells you the next moment to look the other way, again do that," Justice Katju said much to the amusement of the lawyers who were waiting their turn to argue their case before the vacation Bench.

And to convince them about the usefulness of his advice, Justice Katju said: "We are talking from experience (Hum sab bhuktbhogi hain)."

அமரன்
20-05-2009, 07:37 AM
காத்துவாக்கில் இந்தச்சேதி காதில் விழுந்தது பாருங்கோ. என் காதில் மட்டுமில்லை. எங்கள் வீட்டுத் தலைவி காதலும். சாப்பிட்டுக் கொண்டிருந்த தலவனின் தொண்டையும் ,கண்ணும், காதும்தான் பாவம்..

நேசம்
20-05-2009, 08:54 AM
இது தான் நடந்துகிட்டு இருக்குன்னு வரிசையாக வந்து சொல்லுங்க மக்களே.... அனுபவத்தை தெரிஞ்சுக்கலாம்.

தாமரை
20-05-2009, 09:37 AM
எதுக்கும் சொல்றதுக்கு முன்னால் ஒருவார்த்தை கேட்டுக்கறேன்... :D :D :D

நேசம்
20-05-2009, 10:13 AM
எதுக்கும் சொல்றதுக்கு முன்னால் ஒருவார்த்தை கேட்டுக்கறேன்... :D :D :D


இதான் உங்க வெற்றிக்கு காரணமா தாமரை.....

தாமரை
20-05-2009, 10:58 AM
இதுவும்தான்..

இன்னும் நிறைய இருக்கிறது...

நேரம் கிடைத்தால் நவீன நாரதர் பார்ட் 2 எழுதலாம்.... :D :D :D

நேசம்
20-05-2009, 12:57 PM
இன்னும் நிறைய இருக்கிறது...

நேரம் கிடைத்தால் நவீன நாரதர் பார்ட் 2 எழுதலாம்.... :D :D :D


ஏது....? அவசியம் எழுதுங்கள் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்

karikaalan
22-05-2009, 12:06 PM
சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொல்லித்தான் தெரியணுமோ!!

ஓவியா
23-05-2009, 09:05 PM
காத்துவாக்கில் இந்தச்சேதி காதில் விழுந்தது பாருங்கோ. என் காதில் மட்டுமில்லை. எங்கள் வீட்டுத் தலைவி காதலும். சாப்பிட்டுக் கொண்டிருந்த தலவனின் தொண்டையும் ,கண்ணும், காதும்தான் பாவம்..

அட அமரா உமக்கு கலயாணம் எப்போ ஆச்சு? சொல்லவேயில்லை :redface:



எதுக்கும் சொல்றதுக்கு முன்னால் ஒருவார்த்தை கேட்டுக்கறேன்... :D :D :D

அடடா, தலைப்பை அப்படியே வெட்டி இங்கு ஒட்டலாம் (மனைவி சொல்லே மந்திரம்).



சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொல்லித்தான் தெரியணுமோ!!

அனுபவம் அதுவும் கரிகாலன் அண்ணாவிற்க்கு அனுபவம் கொஞ்சம் ஜாஸ்திதான்,

இதியே மணியா தாத்தா சொல்லியிருந்தால் அனுபவம் ரொம்பவே ஜாஸ்தினு சொல்லியிருப்பேன்.

அமரன்
25-05-2009, 01:12 PM
அட அமரா உமக்கு கலயாணம் எப்போ ஆச்சு? சொல்லவேயில்லை :redface:

இந்தளவு துணிவாச் சொன்ன பிறவும் எனக்கு ஆச்சுன்னு நம்புறீங்களா?

ஓவியா
25-05-2009, 01:15 PM
இந்தளவு துணிவாச் சொன்ன பிறவும் எனக்கு ஆச்சுன்னு நம்புறீங்களா?

ஆபீசர் உங்க வசனம் ரொம்ப ஸ்ட்ராங்க இருந்தது அதனால் நம்பிட்டேன்.

உன் கல்யாணத்துக்கு ஓசியிலே பிரான்ஸை சுத்தி பார்க்க வரலாம் என்ற என் எண்ணத்தில் லாரி லாரியா மண்ணைக்கொட்டி மூடி விட்டாயே என்ற ஆதங்கம்தான். :lachen001: