PDA

View Full Version : செப்டம்பர்'22, திங்கட்கிழமை- செய்திகள் தருவது பூ.



poo
22-09-2003, 02:08 PM
ம.தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய மந்திரி கண்ணப்பன் அடுத்த குறி. பொடாவில் கைது செய்யப்போவதால் மந்திரி பதவியை நீக்குங்கள்- பிரதமருக்கு ஜெ.கடிதம்!


http://www.dinakaran.com/daily/2003/sep/22.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/sep/22/flash/flasnews0.html)


இராஜஸ்தான் கவர்னர் மாரடைப்பால் மரணம்!


http://www.dinakaran.com/daily/2003/sep/22.../flasnews9.html (http://www.dinakaran.com/daily/2003/sep/22/flash/flasnews9.html)


தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா தனித்தே வெற்றிபெறும்- வாஜ்பாய் அமெரிக்காவில் பேச்சு!


http://www.dinakaran.com/daily/2003/sep/22.../flasnews7.html (http://www.dinakaran.com/daily/2003/sep/22/flash/flasnews7.html)


ஜெயலலிதா மீது 21 வழக்குகள் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் - மத்திய அமைச்சர் மத்திய அரசுக்கு கேள்வி!


http://www.dinakaran.com/daily/2003/Sep/22.../topstory3.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/22/others/topstory3.html)

Emperor
22-09-2003, 02:40 PM
செய்திகள் கொடுத்த பூ அவர்களுக்கு என் நன்றி,
ஏன் யாரும் நேற்றைய செய்தி தரவில்லை?

poo
22-09-2003, 02:49 PM
ஏன் யாரும் நேற்றைய செய்தி தரவில்லை?

நல்ல கேள்வி.., மன்னிக்கவும் நண்பரே..

(நேற்றுமுழுதும் இணையத்தில் சேர்ந்தார்ப்போல 15 நிமிடம்கூட அமரமுடியவில்லை.)

தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் தவறிவிடுகிறது.. இனி அப்படியில்லாமல் இருக்க முயல்கிறோம்!

இளசு
22-09-2003, 09:49 PM
27 வழக்காகட்டும் என்று காத்திருக்கிறார்களோ...
(கூட்டிக்கழிச்சி பாருங்க... கணக்கு ராசியா இல்ல இல்ல சரியா இருக்கும்... )

தம்பி பூவுக்கு,
இடையில் வரும் தடங்கல்கள் புரிந்துகொள்ளக்கூடியவையே..
இயன்ற போதெல்லாம் தருவதற்கு அண்ணனின் பாராட்டு.

தமிழ்லியோ
23-09-2003, 12:14 AM
இந்திய சட்ட/கலாச்சாற வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய முக்கிய வழக்கு....
http://news.bbc.co.uk/2/hi/south_asia/3113874.stm
Internet சுதந்திரம் எதுவரை?
http://www.hindu.com/2003/09/23/stories/20...92312761100.htm (http://www.hindu.com/2003/09/23/stories/2003092312761100.htm)

Emperor
23-09-2003, 08:41 AM
என்ன பூ அவர்களே மன்னியுங்கள் என்று பெரிய வார்த்தையெல்லாம் கூறுகிறீர்கள்.
தவிற்க்கமுடியாத காரணங்கள் இருந்தால் என்ன செய்யமுடியும், மேலும் நீங்கள் மட்டுமல்லாமல் வேறு நன்பர்களும் (மாடரேட்டர்கள்) இங்கு செய்தி தர மறந்துவிடுகிறார்கள், பரவாயில்லை. உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது கொடுங்கள்.
நன்றி