PDA

View Full Version : சார்லஸ் அன்டனி, நடேசன் , புலித்தேவன் இன்று அதி காலை மரணம்



தூயவன்
18-05-2009, 03:16 AM
விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபகரனின் மகன் சார்லஸ் அன்டனி மாற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் , சமாதான செயலாக தலைவர் புலித்தேவன் ஆகிஜோர் இன்று அதி காலை நடத்த தாக்குதலில் மரணம் ஆகியுள்ளனர். அவர்களது சடலங்களும் கைபட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஓவியன்
18-05-2009, 03:24 AM
என்னத்தை சொல்ல..??

இதுவும் கடந்து போகும்....., அவ்வளவுதான்.

துளசி
19-05-2009, 10:14 PM
இவை உண்மையா என்பது கடவுளுக்கே தெரியும்.

இங்கே சில தகவல்கள் இருக்கின்றன. http://www.youtube.com/watch?v=rlwBBhZDnaE

அமரன்
20-05-2009, 07:31 AM
நடேசன், புலித்தேவன் போன்றவர்களுக்கும் மரணித்த ஏனைய மண்ணின் மைந்தர்களுக்கும் என் வீரவணக்கங்கள்.

உங்கள் உயிர்க்கொடை எங்கள் மக்களின் விடிவுக்கு வழிகாட்டும்.

உதயசூரியன்
20-05-2009, 08:01 AM
தமிழக வரலாற்றில்.. கட்டபொம்மன்.. விடுதலை போராட்ட மாவிரன் என்றால்.. எட்டப்பன்.. ஒரு துரோகி...

ஆனால்.. ஈழத்தின் தன்னிகரல்லாத தலைவன் பிரபாகரன் என்றால்..
உலகமே பார்க்காத.. துரோகி.. கருணா..
இறந்த உடல்களை காட்டி கொடுக்கும் போது கூடவா.. அவனுக்கு இதயம் இல்லாமல் போனது..

உயிர் தியாகங்கள்.. மூலமாகவாது.. சிறிய இடைக்கால நிம்மதி... கிடைக்குமா..?? எம்மக்களுக்கு...

பிணந்திண்ணி.. ராஜ பக்ஷேவை.. சர்வதேச குற்றவாளியாக்க போராடுங்கள்.. உலக தமிழர்களே

வாழ்க தமிழ்

புதியவன்
20-05-2009, 05:24 PM
தமிழ் மானங்காத்த மறப்புலி மறவர்களே ! உங்கள் கனவுகளின் சுமையோடு, மறுபடியும் மறவரினம் மானத்தோடு வாழ, மறுபடியும் வருவீரோ!
வாயடைத்து நிற்கின்றோம், வாழ வழியில்லையையா.
நீங்கள் வருவீர்கள் என்றெண்ணி வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது தமிழினம்,
மறுபடியும் வருவீர்கள் எனும் ஏக்கத்தோடு!