PDA

View Full Version : என்னா வில்லத்தனம்...?



மதி
08-05-2009, 11:33 PM
http://www.tamilmantram.com/photogal/images/650/large/1_trisha.JPG



வேறென்ன சொல்ல.. கலி முத்திப் போச்சு.

நன்றி: மின்னஞ்சலில் அனுப்பியவருக்கு

அமரன்
08-05-2009, 11:35 PM
முடியல சாமி..
எது முடியலைங்கிறது உங்கள் ஊகத்துக்கு.

ஓவியன்
09-05-2009, 02:16 AM
1958 - எஸ்.எஸ்.எல்.சி.........??? :lachen001::lachen001::lachen001:

ஆதவா
09-05-2009, 04:05 AM
டிசம்பரில் ஒரு பேனர், திருப்பூரில்....

தமன்னாவின் பிறந்தநாளுக்கென..... :D :D

வாழ்த்துக்கள் திருஷா...

சிவா.ஜி
09-05-2009, 04:36 AM
இளமை ஊஞ்சலாடுகிறது.......

ஆதவா
09-05-2009, 05:01 AM
விளாத்தி குளத்தில நம்மாளு ஒருத்தர் இருக்காரு!!! அவரோட வேலையோ என்னவோ?

aren
09-05-2009, 07:32 AM
நம்ம தலை அவர்களுடன் படித்தவர்களோ?

ஆதவா
09-05-2009, 07:42 AM
நம்ம தலை அவர்களுடன் படித்தவர்களோ?

என்னா வில்லத்தனம்?????

anna
09-05-2009, 07:57 AM
இது எல்லாம் ரொம்ப ஓவர். பெரிசுகளா நீங்கள் எல்லாம் இன்னும் இந்த ஆட்டம் போட்டா எங்களை போன்ற இளைஞர்களுக்கு எப்பத்தான் வழி விடுவீங்க.

அமரன்
09-05-2009, 08:09 AM
டிசம்பரில் ஒரு பேனர், திருப்பூரில்....

தமன்னாவின் பிறந்தநாளுக்கென..... :D :D

வாழ்த்துக்கள் திருஷா...

எஸ்.எஸ்.எல்.சி எந்த ஆண்டு என்று போடுவீங்க.:D

பரஞ்சோதி
09-05-2009, 08:22 AM
ஹி ஹி

அட்டகாசமான சிரிப்பு படம்.

இனிமேல் ஊர் பெரிசுங்ககிட்ட சிறுசுகள் ஜாக்கிரதையாக தான் இருப்பாங்க.

பூமகள்
09-05-2009, 08:25 AM
இனிமேல் ஊர் பெரிசுங்ககிட்ட சிறுசுகள் ஜாக்கிரதையாக தான் இருப்பாங்க.
அதென்னமோ ரொம்ப சரியாத் தான் சொல்லியிருக்கீங்க அண்ணா... :rolleyes::rolleyes:

நிஜமாவே கலி முத்திடிச்சி மதி...... :sprachlos020::sprachlos020:

செல்வா
09-05-2009, 08:40 AM
ஏம்பா... கலி முத்திப்போச்சு...
என்ன பிரச்சனை இதில.... அவங்களும் மனுசங்க தானே...

செல்வா எஸ்கேப்....

மதி
09-05-2009, 08:43 AM
ஏம்பா... கலி முத்திப்போச்சு...
என்ன பிரச்சனை இதில.... அவங்களும் மனுசங்க தானே...

செல்வா எஸ்கேப்....
சரிங்க செல்வா தாத்தா....:eek::eek::eek::eek:

அன்புரசிகன்
09-05-2009, 12:31 PM
அஷ்டம நாயகர்களுக்கு பூசை வைக்க எவரும் இல்லையா??? :D

மன்மதன்
09-05-2009, 02:27 PM
ரவுசு தாங்கலப்பா..:D:D

நேசம்
10-05-2009, 04:41 AM
அவர்களின் மனம் இளமையாக இருக்கிறது போலிருக்கிறது.பெரியவர் மதிக்கு இருப்பது போல்

மதி
10-05-2009, 06:16 AM
அவர்களின் மனம் இளமையாக இருக்கிறது போலிருக்கிறது.பெரியவர் மதிக்கு இருப்பது போல்
நேசத்துடன் மதித்தமைக்கு நன்றி பெரியவரே

aren
10-05-2009, 07:15 AM
ரவுசு தாங்கலப்பா..:D:D

உங்க எல்கேஜி டெர்ரர் குரூப்பை மிஞ்சிவிடும் போலிருக்கே

தாமரை
10-05-2009, 07:16 AM
எங்களைப் போல வாழ்க என்று சொல்லி இருப்பதுதான் உச்சகட்டம்..

ஆமாம் அதுக்கு என்ன அர்த்தம் மதி?

மதி
10-05-2009, 09:19 AM
எங்களைப் போல வாழ்க என்று சொல்லி இருப்பதுதான் உச்சகட்டம்..

ஆமாம் அதுக்கு என்ன அர்த்தம் மதி?
நான் போய் வச்ச மாதிரி என்னைக் கேள்வி கேட்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லை...

நேசம்
10-05-2009, 09:24 AM
நான் போய் வச்ச மாதிரி என்னைக் கேள்வி கேட்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லை...


விச*ய*ம் தெரிஞ்ச*வ*ருன்னு கேட்கிறாரு போலிருக்கு...(எல்லாத்துக்கு விள*க்க*ம் கொடுக்குற* தாம*ரை இதுக்கு விள*க்க*ம் கேட்கிற*து கொஞ்ச*ம் ஒவ*ராக* இருக்கு)

உண்மையில் அதுக்கு என்ன* அர்த்த*ம்....

samuthraselvam
11-05-2009, 05:01 AM
முதல் வரிசையில ஐந்தாவதா இருக்கிறது நீங்கதானே மதி....

உங்களுக்குன்னு தனி ரசனை இருக்காக்கூடாதா? இருக்கலாம்..... எப்படியோ நீங்க 1958-டில் பத்தாம் வகுப்புன்னு உங்க கையாலையே சொல்லிட்டீங்க...

தாமரை
11-05-2009, 05:02 AM
58 ல எஸ்.எஸ்.எல்.சி..
அந்தக் கால எஸ்.எல்.சி.சி க்கு 16 வருஷம்..

ஆக பிறந்தது ஏறக்குறைய 1942 ல்...

அப்போ இன்றைய வயது.. 67...

67 வயதிலும் இளமை மாறாத எண்ணங்களுடன் வாழ்க... அப்படின்னு அர்த்தமோ?

ஆமாம் தலையோட ஃபோட்டோ இதில் இருக்கான்னு யார் ஆராய்ட்சி பண்ணப் போறீங்க?

samuthraselvam
11-05-2009, 05:36 AM
58 ல எஸ்.எஸ்.எல்.சி..
அந்தக் கால எஸ்.எல்.சி.சி க்கு 16 வருஷம்..

ஆக பிறந்தது ஏறக்குறைய 1942 ல்...

அப்போ இன்றைய வயது.. 67...

67 வயதிலும் இளமை மாறாத எண்ணங்களுடன் வாழ்க... அப்படின்னு அர்த்தமோ?


என்ன இருந்தாலும் பெரியவா பெரியவா தான். எப்படி கணக்கு போட்டு சொல்லறார் பாருங்க....:icon_b:

நேசம்
11-05-2009, 05:38 AM
முதல் வரிசையில ஐந்தாவதா இருக்கிறது நீங்கதானே மதி....

...


அட* இவ்வ*ள*வு இள*மையாக* இருக்காரு இந்த* வ*ய*திலும் ம*தி அய்யா...

அன்புரசிகன்
11-05-2009, 06:08 AM
ஆமாம் தலையோட ஃபோட்டோ இதில் இருக்கான்னு யார் ஆராய்ட்சி பண்ணப் போறீங்க?
அவருக்கு திரிஷாவுக்கெல்லாம் வாழ்த்துப்போட நேரமில்லையாம். ஒன்லி ஐஸூவுக்கு................ :lachen001: :icon_rollout:

மதி
11-05-2009, 06:54 AM
மதிக்கு என்றுமே.. இளமை இதோ இதோ தான்... ஹிஹி

அன்புரசிகன்
11-05-2009, 06:59 AM
இளமை இதோ இதோ தான்... ஹிஹி
எங்கே எங்கே.........????

செல்வா
11-05-2009, 07:39 AM
மதிக்கு என்றுமே.. இளமை இதோ இதோ தான்... ஹிஹி
உண்மைதான் பாருங்க இன்னும் தொப்பிக்குள்ளேயே இருக்காரு.... ;)

மதி
11-05-2009, 08:32 AM
எங்கே எங்கே.........????


உண்மைதான் பாருங்க இன்னும் தொப்பிக்குள்ளேயே இருக்காரு.... ;)
ஹாஹா...

வேறெப்படியெல்லாம் மழுப்பலாம்னு சொல்லுங்க..:D:D:D

செல்வா
11-05-2009, 12:41 PM
ஹாஹா...

வேறெப்படியெல்லாம் மழுப்பலாம்னு சொல்லுங்க..:D:D:D

http://www.tamilmantram.com/vb/customavatars/avatar650_2.gif

தொப்பிக்குள்ள இருக்கும் போதே என்ன அட்டகாசம் பண்ணுறாரு பாத்தீங்களா? :aetsch013: :icon_rollout:

மதி
11-05-2009, 01:02 PM
தொப்பியில்லே.. கோப்பை..:)

இன்பா
11-05-2009, 01:04 PM
முதுமையில் இப்படி நல்லாத்தான் இருக்கு ஆனா செலக்சன் சரியில்லையே...!!!!!

தாமரை
11-05-2009, 01:11 PM
தொப்பியில்லே.. கோப்பை..:)

மதி மதி...

ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு அப்படின்னு பாடப்போறது நீங்க தானே..

ஆனா அடுத்த வரி?

மதி
11-05-2009, 01:59 PM
மதி மதி...

ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு அப்படின்னு பாடப்போறது நீங்க தானே..

ஆனா அடுத்த வரி?
என்னா வில்லத்தனம்...???

மொத வரியோட எல்லாம் முடிஞ்சிடுது....அப்புறம் ரெண்டாம் வரிக்கெங்கே போக...

நல்லா கேக்கறாங்கய்யா டீடெயிலு..

செல்வா
11-05-2009, 04:46 PM
தொப்பியில்லே.. கோப்பை..:)


மதி மதி...

ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு அப்படின்னு பாடப்போறது நீங்க தானே..

ஆனா அடுத்த வரி?

:lachen001::lachen001::lachen001::lachen001:

மத்தவங்க மாட்டும்போது எவ்ளோ சந்தோசமா இருக்கு :D:D:D

அறிஞர்
11-05-2009, 09:57 PM
நல்ல சிரிப்பான வாழ்த்து...
------
சந்தடி சாக்குல தலையோட தலையை உருட்டிவிட்டிங்க...

mania
12-05-2009, 04:22 AM
நல்ல சிரிப்பான வாழ்த்து...
------
சந்தடி சாக்குல தலையோட தலையை உருட்டிவிட்டிங்க...

என் தலையை உருட்டறாங்கன்னவுடனே சந்தோஷத்தை பாருங்க.....:D:D
இருக்கட்டும் எங்கே போயிடபோறீங்க.....:D
அன்புடன்
மணியா....

mania
12-05-2009, 04:23 AM
நம்ம தலை அவர்களுடன் படித்தவர்களோ?

ஐய்யம்பேட்டை உங்க ஊரோ.....!!!!:rolleyes::D
அன்புடன்
மணியா...:D:D

mania
12-05-2009, 04:26 AM
58 ல எஸ்.எஸ்.எல்.சி..
அந்தக் கால எஸ்.எல்.சி.சி க்கு 16 வருஷம்..

ஆக பிறந்தது ஏறக்குறைய 1942 ல்...

அப்போ இன்றைய வயது.. 67...

67 வயதிலும் இளமை மாறாத எண்ணங்களுடன் வாழ்க... அப்படின்னு அர்த்தமோ?

ஆமாம் தலையோட ஃபோட்டோ இதில் இருக்கான்னு யார் ஆராய்ட்சி பண்ணப் போறீங்க?

:sauer028::sauer028::sauer028::D:D

மதி
12-05-2009, 04:29 AM
:sauer028::sauer028::sauer028::D:D

தலை.. உங்ககிட்டேர்ந்து எதிர்பார்த்த பதில்..

"எல்லா போட்டோவுமே தலையோடத் தானே இருக்கு... :D:D:D"

mania
12-05-2009, 04:30 AM
அவருக்கு திரிஷாவுக்கெல்லாம் வாழ்த்துப்போட நேரமில்லையாம். ஒன்லி ஐஸூவுக்கு................ :lachen001: :icon_rollout:

ஓ ஐஸீ வாழ்க அன்பு....வளர்க உன் சிந்தனை திறன்....:D:D
நாக்கில் ஜொள்ளுடன்
மணியா:D

தாமரை
12-05-2009, 05:04 AM
தலை.. உங்ககிட்டேர்ந்து எதிர்பார்த்த பதில்..

"எல்லா போட்டோவுமே தலையோடத் தானே இருக்கு... :D:D:D"

ஓ அப்ப இதுதான் ஐவரணியா? இப்படி ஒரு கேள்வி கேட்டுடுவேன்னு தலை யோசிச்சு இருப்பார்,:eek::eek::eek::eek:

mania
12-05-2009, 05:09 AM
தலை.. உங்ககிட்டேர்ந்து எதிர்பார்த்த பதில்..

"எல்லா போட்டோவுமே தலையோடத் தானே இருக்கு... :D:D:D"

ஏதோ நம்ம ரேஞ்சிலே ஒரு விஜயா....படத்தை.....:rolleyes: போட்டிருந்தா அப்படி சொல்லியிருப்பேன்.... போயும் போயும் ஒரு குழந்தை....:rolleyes::rolleyes: படத்தை போட்டிட்டு.....:D:D:D
அன்புடன்
மணியா...:D:D

aren
12-05-2009, 05:11 AM
ஏதோ நம்ம ரேஞ்சிலே ஒரு விஜயா....படத்தை.....:rolleyes: போட்டிருந்தா அப்படி சொல்லியிருப்பேன்.... போயும் போயும் ஒரு குழந்தை....:rolleyes::rolleyes: படத்தை போட்டிட்டு.....:D:D:D
அன்புடன்
மணியா...:D:D

நீங்க ஒய்.விஜயா படத்தைத்தானே சொல்கிறீர்கள்.

தாமரை
12-05-2009, 05:16 AM
அதைப் போட்டா ஆரென்னும் ரெடியாம் தலை.

aren
12-05-2009, 05:16 AM
அதைப் போட்டா ஆரென்னும் ரெடியாம் தலை.

தாமரையும் ரெடியாம் தலை.

mania
12-05-2009, 05:18 AM
நீங்க ஒய்.விஜயா படத்தைத்தானே சொல்கிறீர்கள்.

ஓய்.....நான் கே ஆர் ரை சொன்னா.....நீங்க ஒய் ன்னு கேக்கறீங்க....???:D:D
அன்புடன்
மணியா...:D

mania
12-05-2009, 05:20 AM
அதைப் போட்டா ஆரென்னும் ரெடியாம் தலை.

அதான் எனக்கு தெரியுமே.....!(டி.பி.முத்துலஷ்மி ஸ்டைலில்)!!!!!:rolleyes::D
சந்தேகமில்லாமல்
மணியா...:D:D

aren
12-05-2009, 05:20 AM
ஓய்.....நான் கே ஆர் ரை சொன்னா.....நீங்க ஒய் ன்னு கேக்கறீங்க....???:D:D
அன்புடன்
மணியா...:D

நீங்க கே.ஆரைச் சொல்கிறீர்களா? கே. ரங்கராஜன், என்னுடைய நண்பன். அவன் படத்தை ஏன் இங்கே போடவேண்டும்.

தாமரை
12-05-2009, 05:21 AM
தலை பிரச்சனையைச் சொல்றேன் கேளுங்க..

அதாவது பொண்ணு காலேஜ் போயிருக்கணும் ஆனா டிகிரி வாங்கி இருக்கக் கூடாது.. படிப்பை முதல் வருஷமோ இரண்டாம் வருஷமோ நிறுத்தியவங்களா இருக்கணும்..

மணல்கயிறு விசுத்தனமான பிரச்சனை. புரியுதா?

mania
12-05-2009, 05:22 AM
நீங்க கே.ஆரைச் சொல்கிறீர்களா? கே. ரங்கராஜன், என்னுடைய நண்பன். அவன் படத்தை ஏன் இங்கே போடவேண்டும்.

:sauer028: ஏதோ இன்று முதல் ஹேப்பியா இருக்கலாம்ன்னா விடமாட்டீங்களே.....
:rolleyes::D
ஆசையுடன்
மணியா:D

தாமரை
12-05-2009, 05:48 AM
தலை இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காரு போல இருக்கு, யாரும் மாமிகிட்ட போட்டுக் கொடுத்திடாதீங்க,,,

அன்புரசிகன்
12-05-2009, 05:50 AM
தலை இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காரு போல இருக்கு, யாரும் மாமிகிட்ட போட்டுக் கொடுத்திடாதீங்க,,,
கொடுத்தாச்சு போல தெரியுது..... :lachen001:

mania
12-05-2009, 06:30 AM
கொடுத்தாச்சு போல தெரியுது..... :lachen001:
உனக்கு இப்போ லைன் க்ளியர் தானே.....:rolleyes::rolleyes: இன்னும் கொஞ்ச காலம் கழித்து பாரு அப்போ உனக்கே தெரியும்.....:rolleyes::D:D
வாசல்படியிலிருந்து
மணியா....:D:D

நேசம்
12-05-2009, 06:35 AM
உனக்கு இப்போ லைன் க்ளியர் தானே.....:rolleyes::rolleyes: இன்னும் கொஞ்ச காலம் கழித்து பாரு அப்போ உனக்கே தெரியும்.....:rolleyes::D:D
வாசல்படியிலிருந்து
மணியா....:D:D


கொஞ்ச காலம் கழித்து அப்பவும் அன்புக்கு லைன் க்ளியர்தானே வாசல்படியிலிருந்து....
அக்கறையுடன்

தாமரை
12-05-2009, 06:40 AM
யார் யார் வீட்டு வாசல்படியில் யார் யார் நிக்கிறீங்க?

அன்புரசிகன்
12-05-2009, 06:45 AM
யார் யார் வீட்டு வாசல்படியில் யார் யார் நிக்கிறீங்க?
சத்தியமா நான் கேட்க்க நினைத்த கேள்வி...
-------------
வாசல் படியில் நிற்பது சரி... எங்கு நோக்கி உங்களது முற்றுகை....?

தாமரை
12-05-2009, 06:57 AM
வாசல்படியில் என்றால்

1. வெளியே போகத் தயார்
2. உள்ளே போக அனுமதி வேண்டி
3. பிச்சையோ, கடனோ, இனாமோ கேட்டு
4. வீட்ல எலியானவர் வீதியில் போறவங்களை வம்பிக்கிழுத்து புலியாக
5. தண்டனை


இப்படிப் பல சாத்தியக் கூறுகள் இருக்கின்றன, அன்பு ரசிகனுக்குப் அதனால்தான் குழப்பம்.

அன்புரசிகன்
12-05-2009, 07:01 AM
வாசல்படியில் என்றால்

1. வெளியே போகத் தயார்
2. உள்ளே போக அனுமதி வேண்டி
3. பிச்சையோ, கடனோ, இனாமோ கேட்டு
4. வீட்ல எலியானவர் வீதியில் போறவங்களை வம்பிக்கிழுத்து புலியாக
5. தண்டனை


இப்படிப் பல சாத்தியக் கூறுகள் இருக்கின்றன, அன்பு ரசிகனுக்குப் அதனால்தான் குழப்பம்.

என்னை விட்டுத்தள்ளுங்கள்... அதற்கு நீண்ட காலம் உண்டு...

தல ரொம்ப நேரமா வாசலிலேயே நிற்கிறார். (ஏறத்தாள 30 நிமிடம். பதிவு போட்டதிலிருந்து தான் கவுண்டிங்... அதற்கு முன் எப்படி என்று யாம் அறியோம்.... :D)

அதப்பற்றி கொமன்ட் ப்ளீஸ்... :lachen001:

மன்மதன்
12-05-2009, 08:33 AM
வெளிநாடு பயண களைப்பில் இருந்த தலையை
திரிஷா, ஐஸ், கே.ஆர். ஒய் என்று குஷிப்படுத்தி
களைப்பை போக்கிய அனைவருக்கும் நன்றி..!!!:D:D

தலை : யாரோட களைப்பை...:rolleyes::rolleyes:

அன்பு : யாரோடதோ...:rolleyes:

ஓவியா
23-05-2009, 09:16 PM
http://www.tamilmantram.com/photogal/images/650/large/1_trisha.JPG



வேறென்ன சொல்ல.. கலி முத்திப் போச்சு.

நன்றி: மின்னஞ்சலில் அனுப்பியவருக்கு

திரியின் முதல் பதிவே என்னை ஆ என்று வாய்ப்பிளக்க வைத்துவிட்டது :eek:

அதுவும் எங்கல போல வாழ்க என்று ஒரு வசனம், அய்யோ சிரிப்பின் உச்சம்.

இது உண்மையா :confused: