PDA

View Full Version : தீவிரமாக வாசியுங்கோ...அன்புரசிகன்
05-05-2009, 06:02 AM
தீவிரமாக வாசியுங்கோ

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை. அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள்.. அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள். அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,SURFEXCEL போடு கறை போயிடும்" என்றது. இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன் --

samuthraselvam
05-05-2009, 07:54 AM
அடச்சே...:cool::cool::sauer028::sauer028:

அன்புக்கு எல்லோர் மேலையும் எம்புட்டு பாசம் இருந்தா அவர் ரசிச்ச இந்த கதை(டி)ய எல்லோரும் ரசிக்கட்டும்ன்னு நமக்காக போட்டு இருப்பார்.:sauer028:

வாங்க எல்லோரும் அன்புவை சுத்தியும் கும்மி அடிக்கலாம்.:wuerg019::wuerg019::icon_rollout:

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமே....!ம்ம்ம்ம்ம்....:icon_b::icon_b:

தாமரை
05-05-2009, 08:02 AM
அன்புரசிகன்

சர்ஃப் எக்ஸெல் விளம்பரப்படி

"கறை நல்லது"

இதில கறையினால் மோசமான விளைவுகள் ஏற்படும் அப்படின்னு சொல்வதால

இது போலி விளம்பரம்..

நம்பாதீங்க.

அமரன்
05-05-2009, 08:10 AM
அடச்சே...:cool::cool::sauer028::sauer028:

வாங்க எல்லோரும் அன்புவை சுத்தியும் கும்மி அடிக்கலாம்.:wuerg019::wuerg019::icon_rollout:
அன்புவைக் கும்மி அடிச்சா கறை போயிடுங்களா.:rolleyes:

அன்புரசிகன்
05-05-2009, 08:12 AM
அன்புரசிகன்

சர்ஃப் எக்ஸெல் விளம்பரப்படி

"கறை நல்லது"

இதில கறையினால் மோசமான விளைவுகள் ஏற்படும் அப்படின்னு சொல்வதால

இது போலி விளம்பரம்..

நம்பாதீங்க.

விளம்பரத்தையும் விட்டுவைக்கலியா.............

அன்புவைக் கும்மி அடிச்சா கறை போயிடுங்களா.:rolleyes:
நல்லாக்கேக்குறாங்கையா டீட்டெய்லு...

அன்புரசிகன்
05-05-2009, 08:14 AM
வாங்க எல்லோரும் அன்புவை சுத்தியும் கும்மி அடிக்கலாம்.:wuerg019::wuerg019::icon_rollout:

இன்னா வில்லத்தனம். சொல்லீட்டு அடிக்கிற குத்துக்கரணத்தை பாரு................. :)

அமரன்
05-05-2009, 08:24 AM
இன்னா வில்லத்தனம். சொல்லீட்டு அடிக்கிற குத்துக்கரணத்தை பாரு................. :)

நீ ரொம்ப நல்லவன்யா. எடுத்துக் கொடுக்கிறே.

samuthraselvam
05-05-2009, 08:49 AM
விளம்பரத்தையும் விட்டுவைக்கலியா.............

ஹாஹாஹாஹா...... தாமரை அண்ணா....:lachen001::lachen001:

samuthraselvam
05-05-2009, 08:56 AM
அமர் அண்ணா சொல்லுறதை பார்த்தால்....... எனக்கு சந்தேகமா இருக்கு. வடிவேலு குரூப்பா? "அவனா நீ..... "

samuthraselvam
05-05-2009, 08:57 AM
வாங்க எல்லோரும் அன்புவை சுத்தியும் கும்மி அடிக்கலாம்.:wuerg019::wuerg019::icon_rollout:

தவறா சொல்லிட்டியே லீலுமா....

எல்லோரும் வாங்க அன்புவை சுத்தி சுத்தி அடிக்கலாம். :sport-smiley-002:

அன்புரசிகன்
05-05-2009, 09:01 AM
தவறா சொல்லிட்டியே லீலுமா....

எல்லோரும் வாங்க அன்புவை சுத்தி சுத்தி அடிக்கலாம். :sport-smiley-002:
வலிக்கலியே வலிக்கலியே............. :sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:

பூமகள்
05-05-2009, 09:40 AM
ஏன் ஏன்.. ஏன் இந்த கொல வெறி..

மெயில் வந்ததா... படிச்சமா குப்பைக்கு அனுப்பினமான்னு இல்லாம.. இப்படியா எங்க எல்லார் மண்டையையும் போட்டு இந்த உருட்டு உருட்டுவது?? நற நற நற......

உங்களை நேரில் யார் பார்த்தாலும் செமையாக 'கவனிக்காம' விட மாட்டாங்க.. பார்த்துக்கோங்க...

அமரன்
05-05-2009, 11:39 AM
வலிக்கலியே வலிக்கலியே............. :sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:

ரொம்ப நல்லா நடிக்கிறான்பா.

கா.ரமேஷ்
05-05-2009, 12:30 PM
நல்லா தீவிரமா வாசிக்க சொன்னீங்க போங்க... எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க....???

செந்தில் மாதிரி "ஒரு விளம்பரம்தான்".... ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க....

samuthraselvam
06-05-2009, 05:06 AM
வலிக்கலியே வலிக்கலியே............. :sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:

ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவுங்க.....!:sauer028:
ஆமா எவ்வளவு நீரம் தான் வலிக்காத மாதிரியே நடிப்பீங்க?:aetsch013:

அன்புரசிகன்
06-05-2009, 05:23 AM
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவுங்க.....!:sauer028:
ஆமா எவ்வளவு நீரம் தான் வலிக்காத மாதிரியே நடிப்பீங்க?:aetsch013:

அது ரொம்ப சிம்பிள். வலிச்சாத்தானே நடிக்கவேண்டும். நீங்க அடிச்சது தான் வலிக்கலியே....................

samuthraselvam
06-05-2009, 06:18 AM
நான் அடிச்சது வலிக்கலையா? அப்ப... ஆள் ஏற்ப்பாடு பண்ணிற வேண்டியது தான்.. எங்க தாமரை அண்ணாவ கூப்பிடுங்கப்பா..

அன்புரசிகன்
06-05-2009, 06:23 AM
நான் அடிச்சது வலிக்கலையா? அப்ப... ஆள் ஏற்ப்பாடு பண்ணிற வேண்டியது தான்.. எங்க தாமரை அண்ணாவ கூப்பிடுங்கப்பா..

அவர் ஆராச்சி பண்ற கப்ல நாம தப்பி ஓடிடுவோமில்ல... (எங்களுக்கும் மான்கராத்தே தெரியும்) :D

அமரன்
06-05-2009, 09:46 AM
அவர் ஆராச்சி பண்ற கப்ல நாம தப்பி ஓடிடுவோமில்ல... (எங்களுக்கும் மான்கராத்தே தெரியும்) :D

அண்ணன் "கப்"ல ஆராச்சி பண்றாரா?????? நீங்க கப்ல தப்பிச்சிடுவீங்களா???? ஒரே குழப்பமா இருக்கே.:confused::confused::confused:

அன்புரசிகன்
06-05-2009, 09:52 AM
அண்ணன் "கப்"ல ஆராச்சி பண்றாரா?????? நீங்க கப்ல தப்பிச்சிடுவீங்களா???? ஒரே குழப்பமா இருக்கே.:confused::confused::confused:

இன்று உங்களுக்கு பிரத்தியேகமாக சொன்னதை தான் இங்கே சொல்றேன்...

எதையும் பாவிக்கவேண்டும் என்றால் அதை முதலில் வைத்திருக்க வேண்டும்.... அப்புறம் குழப்பம் ஏதும் வராது.... :lachen001:

தாமரை
06-05-2009, 10:04 AM
இன்று உங்களுக்கு பிரத்தியேகமாக சொன்னதை தான் இங்கே சொல்றேன்...

எதையும் பாவிக்கவேண்டும் என்றால் அதை முதலில் வைத்திருக்க வேண்டும்.... அப்புறம் குழப்பம் ஏதும் வராது.... :lachen001:

அதுசரி...
அப்புறம் ஓசி க்கு என்ன மதிப்பு இருக்கப் போவுது?

உங்கள் திருமணம் எப்போது அன்புரசிகன்?

அமரன்
06-05-2009, 10:07 AM
இன்று உங்களுக்கு பிரத்தியேகமாக சொன்னதை தான் இங்கே சொல்றேன்...

எதையும் பாவிக்கவேண்டும் என்றால் அதை முதலில் வைத்திருக்க வேண்டும்.... அப்புறம் குழப்பம் ஏதும் வராது.... :lachen001:

ஏன் அண்ணனிடம் cup தான் இல்லையா. உங்களிடம் gap தான் இல்லையா.

தாமரை
06-05-2009, 10:17 AM
ஏன் அண்ணனிடம் cup தான் இல்லையா. உங்களிடம் gap தான் இல்லையா.

நாம "கப்" வாங்கின கதையெல்லாம் இப்படி பொது இடத்தில உளரக்கூடாது...

எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்:eek::eek::eek:

samuthraselvam
06-05-2009, 10:23 AM
Originally Posted by அன்புரசிகன் View Post
இன்று உங்களுக்கு பிரத்தியேகமாக சொன்னதை தான் இங்கே சொல்றேன்...

எதையும் பாவிக்கவேண்டும் என்றால் அதை முதலில் வைத்திருக்க வேண்டும்.... அப்புறம் குழப்பம் ஏதும் வராது....:lachen001:
அதுசரி...
அப்புறம் ஓசி க்கு என்ன மதிப்பு இருக்கப் போவுது?

உங்கள் திருமணம் எப்போது அன்புரசிகன்?

அய்யய.. அன்புவுக்கு ஒன்னும் புரியவே இல்லை.......

அன்புரசிகன்
06-05-2009, 11:33 AM
உங்கள் திருமணம் எப்போது அன்புரசிகன்?

இதை ஏன் மறைத்து கேட்குறீங்கள்...

எப்போது என்பது தானே... எப்போ (மனைவியாக) பாவி்க்க கிடைக்குதோ அப்போது......... http://images.zaazu.com/img/shy-shy-timid-timorous-smiley-emoticon-000447-large.gif

அன்புரசிகன்
06-05-2009, 11:35 AM
ஏன் அண்ணனிடம் cup தான் இல்லையா. உங்களிடம் gap தான் இல்லையா.

நீங்க முதல்ல ஒரு முடிவுக்கு வாங்க... gap ஆஹ் இல்ல cup ஆஹ்???