PDA

View Full Version : செப்டம்பர்'20,சனிக்கிழமை-செய்திகள் தருவது பூ.



poo
20-09-2003, 07:22 AM
அயோத்தி விவகாரம். மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல். அத்வானி விடுவிக்கப்பட்டார்!

http://www.dinamalar.com/2003sep20/fpnews1.asp

அமெரிக்காவில் சூறாவளி. வாஷிங்டனில் விமான சர்வீஸ் நிறுத்தம்!


http://www.dinamalar.com/2003sep20/fpnews8.asp


ஒரு வார்த்தைக்கூட பேசாமல் புதிய சிறைச்சாலை வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி விழாவினை 13 நிமிடங்களில் முடித்தார் ஜெ.- தமிழ்த்தாய் வாழ்த்து,தேசிய கீதம் எதுவுமில்லை!

http://www.dinamalar.com/2003sep20/fpnews2.asp


ஏற்கனவே வாஜ்பாய் அமெரிக்கா சென்றுள்ள நிலையில்-
பாக்.அதிபர் முஷாரப் இன்று அமெரிக்கா பயணம்!

http://www.dinamalar.com/2003sep20/imp9.asp

இளசு
20-09-2003, 10:38 PM
பணிக்கர் மௌனவிரதம் இருக்கப் பணித்திருப்பாரோ..
இல்லை உ.பி.சவோடு பிணக்கோ?