PDA

View Full Version : சுதந்திர இந்தியா



vairabharathy
28-04-2009, 06:17 AM
சுதந்திர இந்தியா


என்
ஓட்டைக் குடிசையிலிருந்து
பார்த்தேன்
பரவசத்தோடு பறக்கிறது
கோட்டைக் கோபுரத்தில்
நம்
தேசியக் கொடி...!