PDA

View Full Version : குழந்தைகள் தினம்



vairabharathy
28-04-2009, 06:14 AM
குழந்தைகள் தினம்


ஒற்றை
ரோஜாவை ஏந்தி
ஆசையோடு குழந்தைகள்...
அதை
சட்டைமேனியில்
அன்போடு சூடிக்கொள்ள
யாரிங்கே நேரு?