PDA

View Full Version : விலைவாசியேற்றம்



vairabharathy
28-04-2009, 06:03 AM
விலைவாசியேற்றம்

தங்கச்சங்கிலி வாங்க
தவணை முறையில்
பணம் சேமித்தேன்

சேமித்த பணத்தின்
முடிவில்
மூக்குத்தி மட்டுமே கிட்டியது...