PDA

View Full Version : மேல் மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டது........



Narathar
26-04-2009, 09:57 AM
மேல் மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டது........ ராஜபக்சே அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1,506,115 வாக்குகளுடன் 68 ஆசனங்களைப்பெற்று அமோக வெற்றியை ஈட்டியுள்ளது...

சிறுபான்மை மக்கள் செரிந்துவாழும் கொழும்பு பகுதிகளை தவிர வேறெந்த தொகுதிகளிலும் ரனில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெறவில்லை......

இனவாதம் பேசிவந்த ஜே வீ பி கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதுபோல் தெரிகின்றது.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1,506,115 வாக்குகளுடன் 68 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக்கட்சி 688,253 வாக்குகளைப்பெற்று 30 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி 56,384 வாக்குகளைப்பெற்று 3 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 49,388 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்கள்

ஜனநாய ஐக்கிய முன்னணி 11,970 வாக்குகளைப்பெற்று 1ஆசனம்