PDA

View Full Version : ஜெயிக்கபோவது நாங்கதானுங்கோ-மும்பை இண்டியன்ஸ்



"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 10:33 AM
சென்னை ரசிகர்கள் திரி துவங்கி விட்டார்கள் , நாங்களென்ன சும்மாவா என்று மும்பை இண்டியன்ஸ் ரசிகர்கள் திரி இது .
எங்கே எது எப்படி நடந்தாலும் கடைசி ஜெயிக்க போவது என்னமோ நாங்கதான் .

சச்சின் , ஜெயசூரியா என்ற் இரண்டு மட்டைவீச்சு மலைகள் கூடவே தவான் ,டுமினி , அபிசேக் நாயர் என மிரட்டும் இளம் படை , கலர்முடி கலக்கல் மலிங்கா , ஹர்பஜன் , சாகிர்கான், ப்ராவோ / மில்ஸ் என பந்து வீச்சு படை - ஆனவே வெற்றி பெறுவது உறுதி

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 10:47 AM
ஐபிஎல் அணிகளிலே வீரர்கள் அடிப்படையில் பார்த்தால் சென்னை அணி சற்று பலமான அணி, அந்த அணியை முதல் போட்டியில் வீழ்த்தி ஆரம்பித்துள்ளது மும்பை

Mumbai Indians won by 19 runs
Mumbai Indians 165/7 (20/20 ov); Chennai Super Kings 146/7 (20/20 ov)


ராஜஸ்தான் அணியை வீழ்த்த ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருந்தும் மழை வந்து ராஜஸ்தானை காப்பாற்றிவிட்டது (தப்பிச்சுட்டாங்கையா)
சச்சின் வார்னே மோதலை பார்க்க எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 01:08 PM
இன்று ஏப்ரல் 23
சென்னை கிங்ஸ்ம் டெல்லியும் மோதுகிறது

டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் 189 /5
டீ வில்லியர்ச் - 105 (54 பந்து) நாட் அவுட்
தில்சன் 50 (27பந்து)
பாலாஜி - 4-0-19-3

சென்னை 90 / 2
பார்த்தீவ் - 16 (16)
ஹைடன் 57 (27பந்து)

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 01:18 PM
தோனி - 5 (7) விட்டோரியிடம் வீழ்ந்தார்

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 01:36 PM
ரெய்னா 41 (27) சங்க்வான் இடம் வீழ்ந்தார்

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 01:52 PM
பிளிண்டப் 16 (17) நெக்ராவிடம்

156/5

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 01:59 PM
பத்ரிநாத் 7((8)) விட்டோரியிடம்
168//6 , 18.3

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 02:17 PM
180 / 9
20 over

தாமரை
23-04-2009, 03:02 PM
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சொதப்பறதைப் பார்த்தா கமுக்கமா கட்சி மாறிடலாமான்னு தோணுது..

"பொத்தனூர்"பிரபு
23-04-2009, 03:11 PM
வாங்கோ வாங்கோ
வந்து உரிப்பினர் அட்டை வாங்கிக்கோங்கோ
(சென்னை ரசிகர் மன்ற தலைவரையே இழூத்தாச்சு)

"பொத்தனூர்"பிரபு
24-04-2009, 05:10 PM
இன்று ஏப்ரல் - 24
பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும்

டாஸ் வென்று பெங்களூரு முதலில் பேட் செய்தது

168 / 9 , 20 ஓவர்
ரைடர் 32 (21)
காலிஸ் 62 (46))
டைலர் 35 (22)
பதான் 4-0-35-3
அப்துல்லா 4-0-31-4


பஞ்சாப் ஆடிவருகிறது
80/1 , 10 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
24-04-2009, 06:03 PM
173 / 3
19 ஓவர்
பொபாரா 84(59)
யுவராச்சிங் 30(17)*

"பொத்தனூர்"பிரபு
25-04-2009, 07:23 AM
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36-வது பிறந்த நாள். இதனையொட்டி அவர் தந்து அணியான மும்பை இந்தியன்ச் அணியின் சக வீரர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்.

தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை தலையேற்று நடத்தி வரும் சச்சின் 36-வது பிறந்த நாளைப் பற்றி குறிப்பிடுகையில் "இன்னமும் 16 வயது போல்தான் உணர்கின்றேன்" என்றார்.

தனது இத்தனையாண்டுகால கிரிக்கெட் வாழ்வு பற்றி அவர் கூறுகையில் "சாதனைகளை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல, கிரிக்கெட் போட்டிகளை வெல்வதே மகிழ்ச்சியான விஷயம், வெற்றி தரும் உணர்வே அலாதியானது" என்றார்.

புள்ளி விரங்களைப் பார்க்கும்போது ஒரு நாள் போட்டிகளில் 16,000 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் சுமார் 12,000 ரன்களையும் குவித்துள்ளார் சச்சின் ஆனால் அது பற்றி அவர் பெரிதாக கூறவில்லை மாறாக, "புள்ளிவிவரங்கள் என்பது ஒரு தனிப்பட்ட வீரர் தன் அணிக்கு செய்த பங்களிப்பையே குறிக்கிறது, தனி நபர் சாதனை ஒரு விஷயமாக இருப்பினும் வெற்றிபெறுவதே முக்கியம்" என்று கூறினார் சச்சின்.

பிறந்த நாள் கொண்டாட்டங்களில் டெண்டுல்கரின் மனைவியும் குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்.

"பொத்தனூர்"பிரபு
25-04-2009, 07:24 AM
இந்தியன் பிரீமியர் லீக் 2009-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக இங்கிலாந்து திரும்பினார்.

அவருக்கு இதனால் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. டர்பன் மருத்துவமனையில் பிளின்டாஃப் வலது முழங்காலில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அங்கு காயம் இருப்பதை உறுதி செய்தது.

இதனையடுத்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் பங்கு பெற இயலாது போனது. அறுவை சிகிச்சை இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்பதால் மேற்கிந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவியலாது.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமரை
25-04-2009, 10:38 AM
மும்பை அணிக்கு இன்று காத்திருப்பது நல்ல களம். டெக்கான் சார்ஜர்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கிற்குச் சென்று இருக்கிறார்கள்..

மும்பை அணியில் தவால் குல்கர்னி வந்துள்ளார். டெக்கான் சார்ஜர்ஸில் ஸ்காட் ஸ்டைரிஸிற்கு பதிலாக ட்வைன் ஸ்மித் வந்துள்ளார்..

மலிங்கா வின் முதல் ஓவர்.. கில்கிறிஸ்டை யோசிக்க வைக்கும் முதல் பந்து.. கில்கிறிஸ்ட் மலிங்காவை அதிகம் சந்தித்ததில்லையோ களத்தில்??

5 ஆவது பந்து லாங்க் ஆன் திசையில் சிக்ஸருக்கு..

கில்கிறிஸ்ட் தனது கணக்கை தொடங்கிய விதம் அருமை..

அந்த பந்தில் தவறு பெரியதாக ஒன்றுமில்லை... சற்று அளவு குறைவானதுதான் பிரச்சனை..

தாமரை
25-04-2009, 11:14 AM
கில்கிறிஸ்ட் சற்றே தொலைவாக்ச் சென்ற பிராவோவின் பந்தை அடிக்க முயன்று அவுட்டானார்.. உள்ளே வந்த ஸ்மித் பிராவோவை பதம் பார்த்தலும் ஸ்பின்னர்களிடம் சற்று தடுமாறுகிறார்,

சிகார் தவானுக்கு என்ன ஆயிற்று. ஃபீல்டிங்கில் கவனமின்மை, சற்றே மெதுவாகி விடுவது போல காணப்படுகிறார். கில்கிறிஸ்டை ரன் அவுட்டாக்கும் வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார். என்ன காரணமோ?

அய்யா
25-04-2009, 02:35 PM
மும்பை இண்டியன்ஸ் அணி தோல்வி!

வேணுகோபால் ராவ் போட்டுக்கொடுத்த ஃபுல்டாஸ்கள் கூட அவ்வணியைக் காப்பாற்ற முடியவில்லை!

டெக்கான் அணி பெறும் தொடர்ச்சியான 3வது வெற்றி இது!

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 06:16 AM
சச்சின் வீழ்ந்தவுடன் மும்பை அணியும் வீழ்ந்துவிட்டது

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 06:22 AM
டெக்கான் - 168/9
கில்கிரிச்ட் -- 39 (20)
கிப்ஸ் - 58 (44)
ஸ்மித் - 35 (22)

கலிங்கா 4-1-19-3
ப்ராவோ 4-0-34-3

மும்பை இண்டியன்ஸ்
156 / 9
ஜெயசூரியா 1 (8)
சச்சின் 36 (27)
டும்னி 47 (40)
ப்ராவோ 21 (18)
ஹர்பஜன் 20(8)

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 06:27 AM
10 ஓவர்களுக்கு 84 / 1 என்று இருந்த மும்பை அணிக்கு 10 ஓவர்களில் 85 ரன்கள் தேவை அன்ற் இலக்கு
11 வது ஓவரில் சச்சின் ஆட்டமிழந்ததும் அடுத்தவர்கள் தொடர்ந்து ஆட்டமிழக்க அணி தோல்வி அடைந்தது

சச்ச்சின் மேலும் சில ஓவர்ர்கள் விளையாடி இருக்கலாம்
அவருக்கு பதிலாக டும்மினி அடித்து ஆடியிருக்கலாம்

எப்படியோ அடுட்த்த போட்டியில் பார்க்கலாம்

aren
26-04-2009, 08:16 AM
எனக்குத் தெரிந்த இந்த முறை டெக்கான் சார்ஜர்ஸ்தான் கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன்.

போன முறை கடைசியாக வந்ததால் இவர்கள் இந்தமுறை ஜெயிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பார்க்கலாம், இன்னும் பல போட்டிகள் இருக்கின்றன.

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 10:50 AM
இன்று ஏப்ரல் 26
பெங்களூரும் டெல்லியும்
டாஸ் வென்ற பெங்களூரு பேட் செய்கிறது
10/2 , 1.1 ஓவர்
காலிஸ் 0 (1)
உத்தப்பா 3 (4)

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 10:57 AM
இம்முறையும் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஒரு விட்கெட்

ரஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 2வது பந்தில் ரைடர் அவுட்
சென்னைக்கு எதிரான 2 வது போட்டியில் முதல் பந்தில் பிரவின் குமார் அவுட்
டெக்கானுக்கு எதிரான 3 வது போட்டியில் முதல் பந்திலேயே ரைடர் அவுட்
கிங்ஸ் 11 க்கு எதிரான 4 வது போட்டியி 2 வது ஓவரின் முதல் பந்தில் உத்தப்பா அவுட், அது அவருக்கு முதல் பந்து என்பது குறிப்பிடதக்கது

இப்போது டெல்லிக்கு எதிரான 5 வது போட்டியில் முதல் பந்தில் காலிஸ் அவுட்

என்ன கொடுமையிது ???
பாவம் பெங்களூரு
பேஸ்மெண்ட் வீக் (பாடிய்ம் வீக்குதான்)

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 11:26 AM
http://ipl-live-links.blogspot.com/2009/04/oox-player-old.html

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 11:26 AM
http://ipl-live-links.blogspot.com/2009/04/flash-1_23.html.
.

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 01:14 PM
பெங்களூரு 149/7
பீட்டர்சன் 37 (25)
டைலர் 31(34)
பவுச்சர் 36(28)

நெக்ரா 4 -0-34-2

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 01:17 PM
டெல்லி 11/1 , 1.4 ஓவர்
செவக் 7(5)

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 01:19 PM
டெல்லி 42/2 , 5.4 ஓவர்
செவக் 7(5)
கம்பீர் 16(19)
__________________

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 01:22 PM
டெல்லி 84/3 , 13.1 ஓவர்
செவக் 7(5)
கம்பீர் 16(19)
டி வில்லியர்ஸ் 21(23)

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 01:37 PM
டெல்லி 107/4 , 16 ஓவர்
செவக் 7(5)
கம்பீர் 16(19)
டி வில்லியர்ஸ் 21(23)
கார்த்தி 12 (9)

நேசம்
26-04-2009, 01:39 PM
டெல்லி 118/4
தில்சான் 54 நாட் அவுட்
மன்தாஸ் 4 நாட் அவுட்

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 01:58 PM
டெல்லி வெற்றி

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 02:03 PM
153 / 4 , 19.2

தில்சன் 67(47) நாட் அவுட்

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 02:20 PM
Toss: Yuvraj Singh has won, and he will bat
.
.

"பொத்தனூர்"பிரபு
26-04-2009, 04:28 PM
பஞ்சாப் 139/6

ஒருகட்டத்தில் 48/4 என்று இருந்த்து
பிறகு சங்ககாரா , இர்பான் பதான் இனைந்து அணியை மீட்டார்கள்
சங்ககாரா 60(51)
பதான் 39(33) - தன் சகோதரர் யூசுப் மற்றும் வார்னே ஆகியோரின் பந்துவீச்சில் தலா ஒரு சிக்சர் அடித்தார்

"பொத்தனூர்"பிரபு
27-04-2009, 07:27 AM
Result Kings XI Punjab won by 27 runs

"பொத்தனூர்"பிரபு
27-04-2009, 10:10 AM
இன்று 27 ஏப்ரல்
டெக்கானும் சென்னை கிங்ஸ்ம்
டாஸ் வென்ற டெக்கான் பந்து வீச உள்ளது

"பொத்தனூர்"பிரபு
27-04-2009, 10:26 AM
http://liveipl2.blogspot.com/2009/04/p2p.html (http://liveipl2.blogspot.com/2009/04/p2p.html)

"பொத்தனூர்"பிரபு
27-04-2009, 10:27 AM
நேரடி ஒளிபரப்புக்கு


http://liveipl2.blogspot.com/2009/04/p2p.html (http://liveipl2.blogspot.com/2009/04/p2p.html)

இங்கே செல்லவும்

"பொத்தனூர்"பிரபு
27-04-2009, 10:51 AM
0/1 , 0.2 ஒவர்
பார்ட்தீவ் 0 (2)

"பொத்தனூர்"பிரபு
28-04-2009, 06:05 AM
சென்னை - 165 / 7
ஹைடன் 49(35)
ரைனா - 25(19)
தோனி-22(22)
ஓரம் - 41(29)

ஓஜா 2-0-11-2

"பொத்தனூர்"பிரபு
28-04-2009, 06:09 AM
டெக்கான் - 169/4 , 19.3 ஓவர்
கில்கிரிஸ்ட் 44(19)
கிப்ஸ் - 69(56)
ரைனா - 4-0-19-2

"பொத்தனூர்"பிரபு
28-04-2009, 06:13 AM
மும்பை - 187/6

சச்சின் - 68(45)
ஜெயசூர்யா - 52(32)
சுக்லா 4-0-25-3


கொல்கட்டா - 95/10
கங்கூலி - 34(30)
மலிங்கா - 2.2-0-11-3
பிராவோ - 3-0-31-2

"பொத்தனூர்"பிரபு
28-04-2009, 06:14 AM
ஆட்டத்தின் ஹைலைட்ஸ் பார்க இங்கே (http://cricfire.com/highlights/343/ipl-2009-17th-match-highlights-kolkata-knight-riders-v-mumbai-indians-at-port-elizabeth-apr-27-2009/)செல்க

"பொத்தனூர்"பிரபு
02-05-2009, 08:24 AM
மே 1
மும்பை இண்டியன்ஸ் , கொல்கட்டா நைட் ரைடர்ஸ்
மும்பை 148/6
சச்சின் 34(30)
ஜெயசூரியா 6(8)
ஹர்பஜன் 6(7)
டும்னி 52(37)

"பொத்தனூர்"பிரபு
02-05-2009, 08:26 AM
கொல்கட்டா 139/6
ஹாட்ஜ் 73(60)
ஜகிர்கான் 4-0-31-3

"பொத்தனூர்"பிரபு
02-05-2009, 08:33 AM
பெங்களூரு , பஞ்ஜாப்

பெங்களூரு 145/9
மர்வே 35(19)
காலிஸ் 27(22)
யுவராஜ் – 4-0-22-3 (ஹாட்ரிக் விக்கெட் வீழ்ர்த்தினார்)


பஞ்சாப் 137/7
யுவராஜ் 50(34)
பிரவ்ன் , கும்ளே , மார்வெ தலா 2 விக்கெட்

"பொத்தனூர்"பிரபு
02-05-2009, 06:45 PM
மே 2


டெக்கான் 141/5
கில்கிரிஸ்ட் 39(35)
சர்மா 38(32)
சுமன் 41(30)

ராஜஸ்தான் 142/7 , 19.4 ஓவர்
கிரஸ்டைன் 39(32)
ரவ்ட் 36(23)
பதான் 24(14

"பொத்தனூர்"பிரபு
02-05-2009, 06:48 PM
சென்னை 163/10 , 20 ஓவர்
ஹைடன் 30(19)
ரைனா 32(21)
பத்ரிநாத் 45(34)


டெல்லி 145/8
வார்னர் 51(40)
தினேஸ் கார்த்திக் 52(31)
ஜகாட்டி 4-0-24-4

aren
25-05-2009, 04:29 AM
எனக்குத் தெரிந்த இந்த முறை டெக்கான் சார்ஜர்ஸ்தான் கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன்.

போன முறை கடைசியாக வந்ததால் இவர்கள் இந்தமுறை ஜெயிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பார்க்கலாம், இன்னும் பல போட்டிகள் இருக்கின்றன.

நான் 26.04.2009 அன்று சொன்னது இன்று நிஜமாகியிருக்கிறது.

காலரை தூக்கிவிட்டுக்கொண்டு
ஆரென்

நேசம்
25-05-2009, 04:33 AM
ஆரென் அண்ணா பெரிய திர்க்கதரிசியாக இருக்கிங்க உங்களை நம்பி பெட் கட்ட்லாம் போலிருக்கு

aren
25-05-2009, 05:03 AM
ஆரென் அண்ணா பெரிய திர்க்கதரிசியாக இருக்கிங்க உங்களை நம்பி பெட் கட்ட்லாம் போலிருக்கு

நண்பரே, நம்ம தல கிட்ட சொல்லிடாதீங்க. அவரே ரொம்ப கடுப்பிலே இருப்பாரு இப்பொழுது. இதையும் பார்த்துவிட்டால் என் கதி அதோகதிதான்.

பயத்துடன்
ஆரென்

தாமரை
25-05-2009, 05:25 AM
தலை மறைவா இருக்காரோ?

ஆதவா
25-05-2009, 09:33 AM
நான் 26.04.2009 அன்று சொன்னது இன்று நிஜமாகியிருக்கிறது.

காலரை தூக்கிவிட்டுக்கொண்டு
ஆரென்

இப்படித்தான் தேர்தலுக்கும் சொன்னீர்கள். (அதுவும் சீட் முதற்கொண்டு மிகச் சரியாக)

அடுத்தது யாருன்னு சொல்லீட்டீங்கன்னா, பெட் கட்டலாமோன்னு யோசிச்சு வாரேன்.. ஹிஹி ஹிஹி

ஆரென் அண்ணா.. அப்படின்னா அடுத்த கப் கொல்கத்தாவுக்கா மும்பைக்கஆ???

"பொத்தனூர்"பிரபு
11-03-2010, 12:09 AM
Quote:
Originally Posted by aren http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=415934#post415934)
எனக்குத் தெரிந்த இந்த முறை டெக்கான் சார்ஜர்ஸ்தான் கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன்.

போன முறை கடைசியாக வந்ததால் இவர்கள் இந்தமுறை ஜெயிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பார்க்கலாம், இன்னும் பல போட்டிகள் இருக்கின்றன.

நான் 26.04.2009 அன்று சொன்னது இன்று நிஜமாகியிருக்கிறது.

காலரை தூக்கிவிட்டுக்கொண்டு
ஆரென் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/quote.gif (http://www.tamilmantram.com/vb/newreply.php?do=newreply&p=418813)


இந்த முறையார் வருவான்னு சொல்லுங்க பார்ப்போம்

"பொத்தனூர்"பிரபு
11-03-2010, 12:09 AM
வாக்கு பெட்டி வைக்கலாமே இங்கு?!?!?!?

நான் என் வலைப்பூவில் வைத்துள்ளேன்
http://priyamudan-prabu.blogspot.com/

ஓட்டு போடுங்க

"பொத்தனூர்"பிரபு
11-03-2010, 01:23 AM
நான் எதிர் பார்க்கும் மும்பை அணி

சச்சின் தெண்டுல்கர்
ஜெயசூர்யா
ஜே.பி. டும்னி
கிரன் பொலார்ட்
ட்வெய்ன் பிராவோ
அபிஷேக் நாயர்
ஹர்பஜன் சிங்
ஜாகிர்கான்

இவர்காள் 8 பேரும் இடம் பெருவது உறுதி என நினைக்கீறேன்
4 வெளிநாட்டவர் மேலும் 4 பேர் இந்திய அணியி இடம் பிடித்தவர்கள்

மேலும் ஒருவர் விக்கெட்கீப்பர் அது
சந்தன் மதன் (http://www.cricinfo.com/ipl-mumbai/content/player/31104.html) விளையாடுவார்

ஆக மீதமுள்ளது 2 இடம்
அதுக்கு
சதீஷ் ராஜகோபால் (http://www.cricinfo.com/ipl-mumbai/content/player/33870.html)
சையத் சஹாபுதீன் (http://www.cricinfo.com/ipl-mumbai/content/player/33773.html)
அம்பட்டி ராயுடு (http://www.cricinfo.com/ipl-mumbai/content/player/33141.html)

இதில் இருவர் இடம் இருக்கும், யாருக்கு என்று சொல்வது கடினமே


ய்ய்ர்ர் என்று சச்சினுக்குதான் தெரியும்
முதல் போட்டியில் ப்ராவோ மாற்றும் போலார் விளையாட மாட்டார்கள்
எவனே மாற்று வீரர்களை அப்போது ஆட விட்டு தேர்வு செய்யலாம்

"பொத்தனூர்"பிரபு
11-03-2010, 01:25 AM
சையத் சஹாபுதீன் (http://www.cricinfo.com/ipl-mumbai/content/player/33773.html)
அம்பட்டி ராயுடு (http://www.cricinfo.com/ipl-mumbai/content/player/33141.html)


இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு அதிகம் என நினைக்கிறேன்

"பொத்தனூர்"பிரபு
12-03-2010, 11:43 PM
ஐபில்- போட்டி 1
12-03-2010
கொல்கட்டா-டெக்கான் மோதியது

முதல் ஓவரிலேயே கங்கூலி திவாரி என் 2 விக்கெட் இழந்து 1/2 என் ஆனது
பின் 5 ஓவரில் 32/4 என ஆச்சு
ஆனால் மேத்யூ 68(46)
ஷா-58(46) என் இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடியதால்

கொல்கட்டா - 161/ 4 , 20 ஓவரில்
டெக்கான் - 150/7 , 20 ஓவரில்
கில்கிரிஸ்ட் 54(35) தவிர யாரும் சரியா ஆடல

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 08:36 AM
டாஸ் வென்று மும்பை முதலில் பேட் செய்கிறது
முத்ல் பந்தையே தூக்கி அடித்து 4 ரன் எடுத்தார் ஜெசுரியா
முதல் ஓவர் 13/0

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 08:39 AM
டைட் விசிய அடுத்த ஓவரில் சச்சின் சந்தித்த முதல் பந்திலே 4
அடுத்த பந்தும் 4 ரன்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 08:40 AM
26/0 , 2 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 08:50 AM
நான் எதிர் பார்த்தது போலவே 3 வெளிநாட்டு வீரருடன் இறங்கியுள்ளது மும்பை
ஜெயசூரியா,மலிங்கா,மெக்லெர்ன்,
(டுமினி காயம் , பிரபோவும் போலார்டும் இன்னும் வரவில்லை)

சச்சின் , ஜெசுரியா,ரயடு,திவாரி.,மெக்லெர்ன்,டரெ,சதிஸ்,மலிங்கா,ஹர்பஜன்,ஜகீர்,முர்டசா

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 08:52 AM
38/1,3.3 ஓவர்

ஜெசுரியா lbw by Uniyal
23 ரன் 14 பந்துகளில்

மெதுவாக வீசப்பட்ட பந்து

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 08:58 AM
52/1 , 5 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:04 AM
டாரே இறங்கி சிறப்பாக விளையாடுகிறார்
69/2 , 6.1 ஓவர்

இதில் சச்சின் 17(11) அவுட் கால்காப்பில் பட்டு

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:09 AM
70/3 , 6.3 ஓவர்
டாரே 23(13) அவுட்
மெஸ்கர்நஸ் இந்த ஓவரில் 2 விக்கெட்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:10 AM
75/3 , 7 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:15 AM
89/3 , 9 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:21 AM
101/3 ,10 overs

ஓவியன்
13-03-2010, 09:23 AM
ராயுடுவுக்கும் சதீஸூக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்புக் கிடைத்தமை மிக்க சந்தோசமாக இருக்கின்றது, இருவரும் கிடைத்த வாய்ப்பினை சரி வர பயன்படுத்தணும்.

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:32 AM
129/3 -- 13.0/20

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:33 AM
ராயுடுவுக்கும் சதீஸூக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்புக் கிடைத்தமை மிக்க சந்தோசமாக இருக்கின்றது, இருவரும் கிடைத்த வாய்ப்பினை சரி வர பயன்படுத்தணும்.

ராயுடு நல்லா விளையாடுகிறார்
33 ரன் 23 பந்தில்ல்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:36 AM
15 வது ஓவரில் 19 ரன்கள்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:37 AM
ராயுடு நல்லா விளையாடுகிறார்
47 ரன் 28 பந்தில்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:37 AM
Mumbai Indians 159/3 (14.6/20 ov)

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:39 AM
ராயுடு நல்லா விளையாடுகிறார்
53 ரன் 30 பந்தில்

ஓவியன்
13-03-2010, 09:42 AM
கிடைத்த சந்தர்பத்தை சரிவர பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் ராயூடு, ஐ.சி.எல் இல் காட்டிய அதே வேகம், அதே இலாவகம்..!!

வாழ்த்துகள் ராயுடு...!!

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:43 AM
இன்னும் 4 ஓவர் இருக்கு சதிஸ்க்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஓவியன்
13-03-2010, 09:46 AM
கிடைத்தால் நல்லது, இல்லாது போனாலும் பரவாயில்லை...

பந்து வீச்சிலும், களத்தடுப்பிலும் நம்மாள் அசத்துவார்..!! :)

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:47 AM
திவாரி 51(30)

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:49 AM
கிடைத்தால் நல்லது, இல்லாது போனாலும் பரவாயில்லை...

பந்து வீச்சிலும், களத்தடுப்பிலும் நம்மாள் அசத்துவார்..!! :)


கண்டிப்பா

ராயடு 55(33) அவுட்
அமித் உனியல் சிறப்பாக பந்து வீசுகிறார்
மீண்டும் ஒரு மெதுவாக் வீசப்பட்ட பந்தில் ராயடு அவுட்

இப்போ சதிஸ் வந்துள்ளார்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:56 AM
திவாரி 53(33) அவுட்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 09:58 AM
சதிஸ் 6(5) எதிர்பாரத விதமாக ரன் அவுட்
அவர் உள்ளே வந்த போதும் பேட் தரையில் படாமல் மேலே உள்ளது

சரி அடுத்த போட்டியில் பார்க்கலாம்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 10:07 AM
212/6

மும்பை அடித்த அதிக பட்ச எண்ணிக்கை

ஓவியன்
13-03-2010, 10:25 AM
கிடைத்தால் நல்லது, இல்லாது போனாலும் பரவாயில்லை...

பந்து வீச்சிலும், களத்தடுப்பிலும் நம்மாள் அசத்துவார்..!! :)

சொன்னேனில்லையா...?? :)

முதலாவது விக்கெட்டை ரன் அவுட்டினால் பெற்றுக் கொடுத்திருக்கிறார் சதீஸ்..!! , நேரடியாக வீசப்பட்ட பந்து..!! :eek:

(தானும் ரன் அவுட் ஆன கோபம் போல :) )

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 10:26 AM
ஆட்டத்தின் 2 வது பந்திலேயே சதிஸ் துள்ளியமாக பந்தை எடுத்து வீசி அஸ்னோக்கர் ரன் அவுட்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 10:27 AM
(தானும் ரன் அவுட் ஆன கோபம் போல :) )


ஹா ஹா

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 10:40 AM
34/1
4 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 10:42 AM
38/1 , 5 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 10:45 AM
38/1 , 5.1 ஓவர்

அலி மொர்டசா பந்துவீச்சில்

ஓவியன்
13-03-2010, 10:48 AM
அலி மோடஷா, இன்னோர் ஐ சி எல் வரவு...!!

ஓவியன்
13-03-2010, 10:54 AM
வாவ், சதீஸின் பந்து வீச்சில் ஸ்மித் விக்கெட்டை பறிகொடுத்து செல்கிறார்.. :icon_b:

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 10:56 AM
6.3
Sathish to Smith, OUT, Super catch from the ICL hero Sathish. It was a slower one on the length, Smith checks his shot and pushes out at it .. the ball flies low to the left of Sathish who takes a very good diving catch



ஓவியன் நீங்கள் சொன்னது பொல அருமையான களதடுப்பு

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 10:59 AM
Toshi: "till now in the ipl, international players had been dominating and not many (although, some) of the indian domestic players made much of a mark. now, we see icl players who are doing so well and ipl has got a new set of players who can turn the match around. icl will go down as a landmark in indian cricket for giving us stars of international calibre."

சரியான கருத்துன்னு நினைக்கிறேன்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:01 AM
Abhishek Jhunjhunwala


இதை தமிழில் எழுதுவது எப்படி??

jayashankar
13-03-2010, 11:04 AM
Abhishek Jhunjhunwala


இதை தமிழில் எழுதுவது எப்படி??

அபிஷேக் ஜுன்ஜுன்வாலா என்று எழுதலாம் என்று நினைக்கின்றேன் பிரவு அவர்களே..

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:06 AM
66/4
9.2 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:06 AM
ஜுன்ஜுன்வாலா

ஹாஹா நல்லதான் இருக்கு

jayashankar
13-03-2010, 11:10 AM
பேரு நல்லாதாங்க இருக்கு. ஆனா பாருங்க ராஜஸ்தான் ராயல் ஊத்திக் கொள்ளும் போலிருக்கின்றதே...

இதனை வாங்கியவர்களில் எங்கள் கம்பெனியின் முதலாளியும் ஒருவர் திரு. சுரேஷ் செல்லாராம்ஸ்.

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:24 AM
பதான் அடித்து நொருக்குகிறார்
69(25)

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:32 AM
ஹர்பஜன் பந்துவீச வரவில்லை
இது மும்பைக்கு சிக்கல்

jayashankar
13-03-2010, 11:39 AM
விளையாடும் போதே அடிபட்டு சென்றுவிட்டதாக தகவல். பிறகு எப்படி பந்து வீச மட்டும் வருவார் அவர்.

இருந்தாலும் தற்சமயம் ராஜஸ்தான் ராயலின் ரன் ரேட் குறைய ஆரம்பித்துள்ளது.

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:42 AM
143/4
15 over

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:43 AM
விளையாடும் போதே அடிபட்டு சென்றுவிட்டதாக தகவல். பிறகு எப்படி பந்து வீச மட்டும் வருவார் அவர்.

இருந்தாலும் தற்சமயம் ராஜஸ்தான் ராயலின் ரன் ரேட் குறைய ஆரம்பித்துள்ளது.

tait வீசிய 19.5 வது பந்து அவர் காலில் பட்டுவிட்டது

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:49 AM
173/4
17 over

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:50 AM
பதான் 100(37)

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:50 AM
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

பதான் ரன் அவுட்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 11:50 AM
அப்பாடா மனுசன் பீதிய கிளப்பிபுட்டான்யா

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 12:04 PM
12 run need in one over
malinga bowl

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 12:16 PM
1 == ரன் அவுட்
2 -- போல்ட் அவுட்
3== 1 ரன்
4 -- 4 ரன்
5== அகல பந்து
5== 2 ரன்
6 = 6 ரன் தேவை ஆனால் எடுத்தது 1 ரன் மட்டுமே

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 12:16 PM
மலிங்காதான் ஹீரோ

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 12:17 PM
மலிங்கா
4 ஓவர்
22 ரன்
2 விக்கெட்

"பொத்தனூர்"பிரபு
13-03-2010, 12:18 PM
சதிஸ் களதடுப்பு அருமை
அஸ்னோக்கர் , பதான் ஆகியோரை ரன் அவுட் செய்தார் அத்தோடு ஸ்மித் யை பந்துவீசி கேட்ம் பிடித்து அவுட் ஆக்கினார்

ஆனால் 3 ஓவருக்கு 51 ரன் வாரி கொடுத்துவிட்டார்

jayashankar
13-03-2010, 12:24 PM
ஹும் என்ன செஞ்சி என்னங்க பிரயோசனம்.

4 ரன்களில் ராஜஸ்தான் ராயல் ஊத்திக்கிச்சே....

மிக்க நன்றி பிரபு அவர்களே...

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 12:26 PM
பஞ்சாப் - 142/9
பொப்பாரா - 56
பதான் 21

டெல்லி - 146/5 , 19.5 ஓவர்
கம்பீர் - 72

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 12:31 PM
பெங்களூரு - 135/7 ,
காலிஸ் - 65* (52)

கொல்கட்டா - 19/0 , 3 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 02:15 PM
கொல்கட்டா வெற்றி
136/3 , 19.2 over

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 03:07 PM
டெக்கான் 47/0 , 4 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 03:10 PM
57/2 , 6 ஓவர்

5 வது ஓவரில் 2 விக்கெட்

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 03:42 PM
over 13 , Deccan Chargers 106/2

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 04:26 PM
Deccan Chargers 190/4, 20 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 04:39 PM
over 1 (4 runs) Chennai Super Kings 4/0

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 04:40 PM
over 2 (8 runs) Chennai Super Kings 12/0

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 05:10 PM
வச்சுட்டாங்க ஆப்பு

விஜய்-3(6)
ஹைடன்-17(11)
ரைனா -6(3)
பத்ரிநாத் - 5(12)

ஆக 59/4 , 9 ஓவர்களில்

ஒரு பக்கம் ஹைடன் அதிரடி காட்டும் போது விஜய் மெதுவாக ஆடாமல் வாஸ் ஓவரில் இறங்கிவந்து அடிக்க பார்க்க போல்ட் ஆனார்

அடுத்து வந்த ரைனா இரண்டாவது பாந்திலேயே 6 ரன் எடுத்தார் , அடுத்த பந்தையும் அடிக்க பார்த்து ஆட்டமிழந்தார்

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 05:27 PM
10 ஓவருக்கு 121 வேண்டும்

பதான் ஆடியபோது 10 ஓவருக்கு 144 வேண்டும்

இப்போ தோனி இருகார்??
?
?
?

என்ன நடக்கும்??

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 05:41 PM
118/7 , 16 ஓவர்

தோனி 42(28) சைமன்ஸ் பந்தில் அவுட்

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 05:44 PM
சைமன்ஸ் பந்தில் பாலாஜி சூப்பர் சிக்ஸர் அடித்தார்

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 05:49 PM
பாலாஜி 15 ரன்கள் 10 பந்தில் அவுட்

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 05:59 PM
159/9
20 ஓவர் முடிந்தது

31 ரன் வித்தியசத்தில் டெக்கான் வெற்றி
மோர்க்கல் ஆட்டம் இழக்காமல் 42*(26)

வாஸ் 4-21-3

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 08:16 AM
IPL 2011
சென்ற தொடரில் மும்பை அணி சிறப்பாக விளையாடியது .IPPO அதில் பந்துவீச சகிர்கான் இல்லை ,அனாலும் அவர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை , திவாரி இல்லாதது இழப்பே ஆனாலும் அதை சரிசெய சைமன்ஸ்,சுமன்,சர்மா உள்ளனர் .இருக்கும் பந்துவீச்சாளர்கள் சரியாக வீசனும்..


**பந்துவிச்சு அவ்வளவு பலம் இல்லை தான்
முனாப் சகீர் பெரிய வித்தியாசம் இல்லை

என் கணிப்பில் மும்பை அணி


சச்சின்
ஜோகப்ஸ்*
ரோகித் சர்மா
ராய்டு
பொல்லார்ட்*
சைமன்ஸ்*/ஜேம்ஸ் பிராங்க்ளின்*
சுமன்
ஹர்பஜன் சிங்
Yuzvendra சஹல் (https://mail.google.com/indian-premier-league-2011/content/player/430246.html) /Ali முர்ட்சா (https://mail.google.com/indian-premier-league-2011/content/player/26490.html)
படேல்
மலிங்க*
:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

ஆதவா
08-04-2011, 09:06 AM
நம்ம தல சச்சின் இருக்கிர வரைக்கும் மும்பை இண்டியஸ் முன்னணி இண்டியன்ஸ்தான்!!!
கவலையே படாதீங்க.

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 09:12 AM
நம்ம தல சச்சின் இருக்கிர வரைக்கும் மும்பை இண்டியஸ் முன்னணி இண்டியன்ஸ்தான்!!!
கவலையே படாதீங்க.

:icon_b::icon_b::icon_b:

தாமரை
08-04-2011, 09:41 AM
நம்ம தல சச்சின் இருக்கிர வரைக்கும் மும்பை இண்டியஸ் முன்னணி இண்டியன்ஸ்தான்!!!
கவலையே படாதீங்க.

முன்னணி என்றாலே தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சிப் பெயர்தான் ஞாபகம் வருது..

முன்னணியில் வரணும்னா அதற்கு ஸ்ட்ராங்கான பின்னணி இருக்கணும். :icon_b::icon_b::icon_b:

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 09:47 AM
anybody play fantasy cricket ipl in cricinfo ?

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 04:32 PM
8/4/2011

சென்னை 153/4
விஜய் 4(4)
அனிருத் 64(55)
ரைனா -33(29)
தோனி-29(21)

கொல்கட்டா - 14/0, 2 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 04:43 PM
Not Found

The requested URL /vb/styles/images_pb/gradients/gradient_thead.gif was not found on this server.
Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
Apache/2.0.63 (Unix) mod_ssl/2.0.63 OpenSSL/0.9.8e-fips-rhel5 mod_auth_passthrough/2.1 mod_bwlimited/1.4 FrontPage/5.0.2.2635 PHP/5.2.9 Server at www.tamilmantram.com Port 80

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 05:06 PM
எனக்கு அப்படி பிரச்சனை வருதே ஏன்/

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 05:23 PM
Kolkata Knight Riders 111/2 (15.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 05:27 PM
Kolkata Knight Riders 118/3 (16.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 05:58 PM
Chennai Super Kings 153/4 (20/20 ov)
Kolkata Knight Riders 151/7 (20.0/20 ov)
Chennai Super Kings won by 2 runs

"பொத்தனூர்"பிரபு
08-04-2011, 06:20 PM
Chennai Super Kings 153/4 (20/20 ov)
Kolkata Knight Riders 151/7 (20.0/20 ov)
Chennai Super Kings won by 2 runs
சென்னை ஜெயிக்கலை. கொல்கத்தா தோத்துப் போச்சி.

jk12
08-04-2011, 06:56 PM
சென்னை ஜெயிக்கலை. கொல்கத்தா தோத்துப் போச்சி.
இந்த லாஜிக் நல்லாயிருக்கே..


7 விக்கெட் எடுததினால் வெற்றியில்லையா?!

"பொத்தனூர்"பிரபு
09-04-2011, 04:07 PM
10-4-2011
Deccan Chargers 137/8 (20/20 ov); Rajasthan Royals 141/2 (18.5/20 ov)

"பொத்தனூர்"பிரபு
09-04-2011, 04:46 PM
Kochi Tuskers Kerala 161/5 (20/20 ov)
Bangalore 57/2 (6.3/20 ov)

"பொத்தனூர்"பிரபு
09-04-2011, 05:02 PM
Bangalore 80/2 (9.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
09-04-2011, 05:15 PM
Kochi Tuskers Kerala 161/5 (20/20 ov)
Bangalore 100/3 (13.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
09-04-2011, 05:44 PM
Kochi Tuskers Kerala 161/5 (20/20 ov)
Bangalore 100/3 (13.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 10:35 AM
டாஸ் : டெல்லி வெற்றி
முதலில் பேட் செய்கிறது..

மும்பையில் சைமன்ஸ் இல்லை
பிரங்கிள் விளையடுகிறார்

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 10:36 AM
முதல் ஓவர் ஹர்பஜ -

10/0 , 1 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 10:51 AM
2 வது ஓவரில் வார்னர் மட்டும் சாந்த் இருவரும் மலிங்காவில் பந்தில் போல்ட் ஆகினார்கள்

17/0, 2 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 10:59 AM
4 வது ஓவர் மைடன்.....மலிங்காஆஆஆஆ

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 11:01 AM
Delhi Daredevils 39/3 (6.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 11:02 AM
Delhi Daredevils 40/4 (7.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 11:09 AM
Delhi Daredevils 45/4 (9.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 11:15 AM
டெல்லி 51/4, 10 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 11:22 AM
டெல்லி 68/4, 12 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 11:40 AM
டெல்லி 87/6, 15 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 11:49 AM
Delhi Daredevils 89/8 (16.1/20 ov)

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 12:11 PM
டெல்லி - 95/10
மலிங்கா 3.4 - 13-4

அதில் ஒருவர் மட்டுமே கேட்ச் மற்றவர்கள் போல்ட்

செவக்-19
ஒஜா-29
ராவ்-26

ஹர்பஜன் - 3-14-2
மொர்டசா - 4-21-1

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 12:14 PM
Anant Shah: "Bodyline brought in the bouncer limit. Now I think because of Malinga there should be a yorker limit!" I wouldn't put it beyond the organisers, batsmen are a pampered lot these days.

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 12:35 PM
Delhi Daredevils 95 (17.4/20 ov)
Mumbai Indians 18/1 (3.5/20 ov)

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 12:49 PM
Delhi Daredevils 95 (17.4/20 ov)
Mumbai Indians 31/2 (6.1/20 ov)




ராய்டு -15(14) ரன் அவுட்

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 12:59 PM
Mumbai Indians 44/2 (9.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
10-04-2011, 01:54 PM
மும்மை வெற்றி
99/2 (16.5/20 ov)

சச்சின் - 46(50)*
ஆட்டநாயகன் மலிங்கா

"பொத்தனூர்"பிரபு
12-04-2011, 04:24 PM
டாஸ் மும்பை வெற்றி
பெங்களூரு
140/4 , 20 ஒவெர்

11/0 , 2 ஒவர்

முதல் ஓவரிலேயே ஜொக்கப்ஸ் 6 அடித்தார்

"பொத்தனூர்"பிரபு
12-04-2011, 04:29 PM
Mumbai Indians 26/0 (3.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
12-04-2011, 04:32 PM
Mumbai Indians 33/0 (4.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
12-04-2011, 04:42 PM
Mumbai Indians 41/1 (6.0/20 ov)

ஜோக்கப்ஸ் 22(16) அவுட்

"பொத்தனூர்"பிரபு
12-04-2011, 05:00 PM
Mumbai Indians 78/1 (10.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
12-04-2011, 05:20 PM
Mumbai Indians 122/1 (16.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
12-04-2011, 05:48 PM
ம்ம் முடிஞ்சுது.... 143/1
சச்சின் 55*(46)
ராய்டு 63(50)*

"பொத்தனூர்"பிரபு
12-04-2011, 05:50 PM
ஆட்ட நாயகனாக சச்சின் பெயர் சொல்லப்பட்டது, ஆனால் ராய்டு வையும் உடன் அழைத்து வந்த சச்சின் ராய்டுதான் ஆட்டநாயகன் என சொல்லி அவரிடமே கொடுத்தார்

aren
13-04-2011, 05:28 AM
ஆட்ட நாயகனாக சச்சின் பெயர் சொல்லப்பட்டது, ஆனால் ராய்டு வையும் உடன் அழைத்து வந்த சச்சின் ராய்டுதான் ஆட்டநாயகன் என சொல்லி அவரிடமே கொடுத்தார்

சச்சின் ஒரு நல்ல மனிதர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இந்த வருடமாவது ராயுடுவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கட்டும். அதற்கு என் வாழ்த்துக்கள்.

"பொத்தனூர்"பிரபு
14-04-2011, 05:39 AM
Kieron Pollard will miss the five-match series to play for Mumbai Indians in the IPL, while Bravo, who, like Pollard, had opted out of a retainer contract with the West Indies Cricket Board, will skip the two-match Test series that follows the ODIs to join Chennai Super Kings.
///

SO POLLARD WILL PLAY FULLY... :lachen001::lachen001::lachen001::lachen001:

"பொத்தனூர்"பிரபு
20-04-2011, 05:12 AM
இன்றைய போட்டியில் ஜோக்கப்ஸ்,சதிஸ் இருவருக்கு பதிலாக சுமன் மற்றும் ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளர் சேர்க்கப்படலாம் ...என் நினைக்கிறன்

ஓவியன்
20-04-2011, 06:25 AM
ஜெக்கப்ஸ் இல்லைனா அது, அம்பாடி ராயுடுவின் சுமையினை அதிகரிக்கும், அத்துடன் ஜெக்கப்புக்கு இன்னமும் வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமென நினைக்கின்றேன்.

"பொத்தனூர்"பிரபு
20-04-2011, 02:02 PM
பூனே - 118 (17.2/20 ov)
மும்பை - 124/3 (20.0/20 ov)
சச்சின் 35 , ராய்டு - 37

கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்கனும், 6 அடித்தார் ரோகித் சர்மா..

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 03:28 PM
மும்பை-74/2
11 ஓவர்
சச்சின் 5
சதிஸ் 0 அவுட்

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 03:30 PM
ராய்டு 27 அவுட்

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 03:36 PM
91/3
13 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 03:50 PM
124/3
16 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 04:10 PM
164/4 . 20

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 05:05 PM
61/2 , 8

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 05:21 PM
98/3-11.2

selvaaa
22-04-2011, 05:52 PM
fசென்னை ஜெயிச்சிடுச்சாமே :lachen001::lachen001::lachen001::lachen001:

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 06:00 PM
136/7,17.4

"பொத்தனூர்"பிரபு
22-04-2011, 06:16 PM
8 ரன் வித்தியசத்தில் மும்பை வெற்றி
ஹர்பஜன் . 5 விக்கெட்

selvaaa
22-04-2011, 06:18 PM
8 ரன் வித்தியசத்தில் மும்பை வெற்றி
ஹர்பஜன் . 5 விக்கெட்

அச்சச்சோ! கிளி பொய் சொல்லிடுச்சே!

ஓவியன்
23-04-2011, 08:28 AM
நேற்றைய போட்டியின் வெற்றி தோல்வியினைத் தீர்மானித்ததும், இரண்டு அணிகளினது இன்னிங்ஸின் 19வது பந்து பரிமாற்றம் தான்....

மும்பை அணியின் 19 வது பந்து பரிமாற்றத்தில் சுரேஸ் ரெய்னாவின் பந்து வீச்சுக்கு எதிராக மும்பை அணியினர் 17 ஓட்டங்களைக் குவித்தனர் (ஒரு பிடியும் தவற விடப்பட்டது)....

சென்னை அணியின் 19வது பந்து பரிமாற்றத்தில் மாலிங்கவின் பந்து வீச்சில் சென்னை அணியினர் ஒரு விக்கட்டை இழந்து 3 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது..

"பொத்தனூர்"பிரபு
23-04-2011, 04:12 PM
அப்படியும் சொல்லலாம், ஆனாலும் மும்பை வெற்றிக்கு முழுக்க பில்டிங்கே காரணம்,
பனி இருந்த 2 வது இன்னிங்ஸில் பந்து விசுவது கடினம்

"பொத்தனூர்"பிரபு
03-04-2012, 01:24 AM
Tendulkar steps down as Mumbai Indians captain (http://www.espncricinfo.com/indian-premier-league-2012/content/current/story/559566.html)

http://www.espncricinfo.com/indian-p...ry/559566.html (http://www.espncricinfo.com/indian-premier-league-2012/content/current/story/559566.html)

"பொத்தனூர்"பிரபு
03-04-2012, 01:31 AM
நாளைய சென்னை உடனான முதல் போட்டியில்

நான் எதிர்பார்க்கும் 11


1. சச்சின் டெண்டுல்கர்

2. ரிச்சர்டு லெவி / Blizzard *

3. அம்பட்டி ராயுடு

4. ரோஹித் சர்மா

5. கைரோன் பொலார்ட்**

6. ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் / johnson

7. தினேஷ் கார்த்திக்

8. ஹர்பஜன் சிங்

9. ஆர்.பி. சிங் / ojha

10. முனஃப் படேல்

11. மலிங்கா

"பொத்தனூர்"பிரபு
03-04-2012, 04:12 AM
வாக்கு பெட்டி வைக்கலாமே இங்கு?!?!?!?

நான் என் வலைப்பூவில் வைத்துள்ளேன்
http://priyamudan-prabu.blogspot.com/ (http://priyamudan-prabu.blogspot.com/)

ஓட்டு போடுங்க

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 11:10 AM
சென்னையில் நடக்கும் போட்டிகளில் அதிகம் முதலில் பேட் செய்யும் அணியே வெற்றி பெறும்..எனவே டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கையே தேர்வு செய்யும்

aren
04-04-2012, 02:05 PM
சென்னையில் நடக்கும் போட்டிகளில் அதிகம் முதலில் பேட் செய்யும் அணியே வெற்றி பெறும்..எனவே டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கையே தேர்வு செய்யும்

நம்ம தோனி எப்போதும் டாஸ் தோற்றுவிடுவார். அப்படின்னா மும்பை அணி வெல்லும் என்கிறீர்களா? சரி அப்படியே ஆகட்டும்.

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 02:13 PM
Toss: Harbhajan Singh wins the toss and Mumbai Indians will have a bowl.

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 02:48 PM
Chennai Super Kings 15/1 (3.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 02:50 PM
2.6
Malinga to Raina, 1 wide, big appeal for caught behind, Karthik is celebrating, Malinga is jumping, Raina missed the nudge to a shortish one dug into to him, umpire Taufel signals wide, Malinga has his hands on his knees

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 03:00 PM
முரளி அவுட். 10(17) 38/2-5.5

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 03:10 PM
63/2-8.3

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 03:18 PM
9.5
Ojha to Raina, OUT
SK Raina c Malinga b Ojha 36 (26b 2x4 1x6) SR: 138.46

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 03:32 PM
84/5-12.3

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 03:49 PM
99/7-16.1

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 03:57 PM
Chennai Super Kings 104/8 (17.5/20 ov)

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 04:06 PM
112- 10 19,5 ஒவெர்

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 04:36 PM
23/0

3

"பொத்தனூர்"பிரபு
04-04-2012, 04:40 PM
34/0
4

"பொத்தனூர்"பிரபு
06-04-2012, 11:47 AM
பூனே - மும்பை

pune
100/5
16

"பொத்தனூர்"பிரபு
06-04-2012, 12:05 PM
129/9
20 over

"பொத்தனூர்"பிரபு
06-04-2012, 12:35 PM
5/3-2 over

"பொத்தனூர்"பிரபு
06-04-2012, 12:50 PM
27/3-6

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 03:44 PM
Mumbai Indians vs Rajasthan Royals

mumbai 146/3 (15.4/20 ov)

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 03:56 PM
175/5-18

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 04:01 PM
184/6-19

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 04:04 PM
197/6-20

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 04:28 PM
7/1

1.3 Patel to Dravid, OUT, soft dismissal! Dravid tries to swing that anywhere over the on side, back of a length outside off, top edge swirls to Suman at mid-off
R Dravid c Suman b Patel 3 (5b 0x4 0x6) SR: 60.00

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 04:29 PM
oh one more...

1.4
Patel to Goswami, OUT, Munaf's on a hat-trick! He lands it outside off and Goswami shapes to drive through the off side, didn't bounce as much and it took the inside edge to the keeper, Karthik knew it instantly
SP Goswami c †Karthik b Patel 0 (1b 0x4 0x6) SR: 0.00

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 04:37 PM
23/2-4

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 04:45 PM
44/2-6

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 04:58 PM
72/2-9

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 05:05 PM
78/2-10

"பொத்தனூர்"பிரபு
11-04-2012, 05:35 PM
146/5-16

"பொத்தனூர்"பிரபு
14-04-2012, 04:20 PM
Chennai Super Kings vs Pune Warriors

csk 155/5 (20.0/20 ov)

"பொத்தனூர்"பிரபு
16-04-2012, 02:16 PM
மும்பை - டெல்லி

sachin still not fit..(

"பொத்தனூர்"பிரபு
16-04-2012, 02:41 PM
4/1-2.1

"பொத்தனூர்"பிரபு
16-04-2012, 02:44 PM
5/1-3

"பொத்தனூர்"பிரபு
16-04-2012, 02:46 PM
ஜோக்கப்ஸ் க்கு ஸ்பின் பவுலிங்ஐ எப்படி விளையாடுவது என்றே புரியவில்லை போல..ஸ்பின் விளையாடகூடிய் ஒருவர் துவக்கம்வேண்டும் மும்பைக்கு..

"பொத்தனூர்"பிரபு
16-04-2012, 02:47 PM
Vivek: "It's strange that MI haven't tried Dinesh Kartik in opening. He can anchor the innings with Levi at other end."

arun
22-04-2012, 05:16 PM
இன்றும் மும்பை தோற்று விட்டது இந்த முறை தேறாதோ

"பொத்தனூர்"பிரபு
29-04-2012, 03:38 PM
DC 66/6-13

"பொத்தனூர்"பிரபு
29-04-2012, 03:58 PM
90/8-17

"பொத்தனூர்"பிரபு
29-04-2012, 04:04 PM
100/9

"பொத்தனூர்"பிரபு
29-04-2012, 04:08 PM
101 to win