PDA

View Full Version : விருதுகளை வாங்காமல் விளம்பரத்தில் நடிக்கபோய்விட்ட நம் கிரிக்கெட் வீரர்கள்..



xavier_raja
17-04-2009, 07:14 AM
இந்திய அணியின் கேப்டன் தோனியும், ஹர்பஜன் சிங்கும், இந்திய அரசின் பத்மா விபூஷன் பட்டதை வாங்க வாராமல் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்கு போய்விட்டார்கள்.. ஆனால் சொந்த காரணங்களுக்காக வர இயவில்லை என்று பொய் சொல்லிவிட்டார்கள்.. இப்பொழுது குட்டு வெளிப்பட்டு விட்டதால்.. அவர்களின் மேல் ஒரு வழகறிஞர் கேஸ் போட்டிருக்கிறார். இந்திய விளையாட்டு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.. இது போன்ற செயல்களுக்கு மிக கடுமையான தண்டனை வேண்டும்.. சும்மா கண்டனம் தெரிவதால் மட்டும் போதாது..இவர்களை மதித்து கொடுக்கப்படும் விருதுக்கு இவளவுதான் மதிப்பு.. இவர்களுக்கு எல்லாம் பணம்தான் பிரதானம்..

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=2022&Value3=I

மாதவர்
13-08-2009, 05:49 AM
விருதை திரும்ப பெறலாம்!

நேசம்
13-08-2009, 07:00 AM
அடப்பாவிங்களா.... பணம் பிரதானமாக இருந்து விட்டு போகட்டும்.அரசான்கத்தின் உயர்ந்த விருதை வாங்கமால் செல்லும் அளவுக்கு பணம் முக்கியமாக போய்விட்டதா...... இனி வரும் காலங்களில் எந்த விருது வழங்க கூடாது.பிரபு சொல்வது போல் இதையும் திரும்ப பெறலாம்

அறிஞர்
13-08-2009, 02:32 PM
இது மாதிரி வீரர்களுக்கு விருதின் முக்கியத்துவம் தெரிவதில்லை...

இவர்களுக்கு விருதை கொடுப்பதை நிறுத்துவதே நல்லது.

மன்மதன்
14-08-2009, 01:41 PM
ஹிந்தியில் victory என்று ஒரு படம் வந்தது.

அதை யுவராஜ் சிங் கதை என்றார்கள்..

நான் பார்த்து விட்டு அது தோனியின் கதை என்று முடிவே செய்துவிட்டேன்.

எந்த விளம்பரத்தை எடுத்தாலும் தோனி - இது ஒரு எரிச்சலையே உண்டாக்கும்.