PDA

View Full Version : துபாயில் முதலாவது குளோனிங் ஒட்டகம்

அன்புரசிகன்
15-04-2009, 06:27 PM
துபாயில் முதலாவது குளோனிங் ஒட்டகம் பிறந்துள்ளது:icon_rollout:. இது இதற்கு இன்ஜாஸ் என்று பெயரிட்டுள்ளார்களாம். அப்படி என்றால் சாதனை என்று பொருள் என்கிறார்கள்...
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/14_ae_camel_5.jpg

இது தொடர்பாக gulfnews.com ல் வெளியாகிய செய்தியின் சுட்டி (http://archive.gulfnews.com/articles/09/04/14/10303955.html)...

நன்றி - GULFNEWS.COM

அறிஞர்
15-04-2009, 07:08 PM
பல விலங்குகளை உருவாக்க குளோனிங்க்.. உபயோகப்படுகிறது.
மனிதனை உருவாக்காமல் இருந்தால் சரிதான்..

அன்புரசிகன்
16-04-2009, 02:23 AM
மனிதனை உருவாக்காமல் இருந்தால் சரிதான்..
வெளி உலகங்களுக்கு தெரியாமல் கமுக்கமாக காரியத்தினை நடத்தியிருக்கிறார்களோ தெரியாதே.........? எப்படி தெரியவரும்???:rolleyes:

விகடன்
16-04-2009, 05:01 AM
இதெல்லாம் பரீட்சார்த்தந்தானே. எதிர்காலத்தில் மனிதரைக்கூட இவ்வாறு உருவாக்குவதற்கான முன்னேற்பாடுகளாகத்தான் இருக்கும். இந்த பரீட்சார்த்தத்தில் வெற்றிபெற்றுவிட்டால் இறுதி இலக்கு மனிதவர்க்கந்தான்.

தாமரை
16-04-2009, 05:29 AM
என்னை யாராவது குளோனிங் பண்ணுங்க்ளேன்... :D :D :D

xavier_raja
16-04-2009, 06:11 AM
விஞ்ஞான முயற்சியில் இது ஒரு சாதனை என்றாலும், எதிர்காலத்தில் ஆபத்தான ஓர் விஷயமும் கூட.. ஆகவே இதை வளரவிடாமல் தடுப்பது சாலசிறந்தது..

பரஞ்சோதி
16-04-2009, 06:19 AM
குளோனிங் சாதனையை பாராட்டுகிறேன்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி இவ்வாறு உருவாக்குவது தவறில்லையா?

அன்புரசிகன்
16-04-2009, 03:52 PM
என்னை யாராவது குளோனிங் பண்ணுங்க்ளேன்... :D :D :D

நாம படுறது பத்தாதா??? நம்ம சந்ததியும் படணுமா??? :lachen001:

அறிஞர்
16-04-2009, 04:01 PM
என்னை யாராவது குளோனிங் பண்ணுங்க்ளேன்... :D :D :D வீட்டிலே வாரிசு இருக்காரே!!!!! :icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

aren
17-04-2009, 04:32 AM
என்னை யாராவது குளோனிங் பண்ணுங்க்ளேன்... :D :D :D

உங்களால் முடியும், பின் ஏன் குளோனிங் செய்யவேண்டும்.

தாமரை
17-04-2009, 04:42 AM
உங்களால் முடியும், பின் ஏன் குளோனிங் செய்யவேண்டும்.

எனக்குச் சண்டை போட ஆள் வேணும் அதுக்குத்தான்...:D:D:D:D

samuthraselvam
17-04-2009, 06:24 AM
எனக்குச் சண்டை போட ஆள் வேணும் அதுக்குத்தான்...:D:D:D:D

சண்டை போட அல்ல... குளோனிங்கை அலுவலகம் அனுப்பி விட்டு, நீங்க வீட்டிலேயே வித விதமா சமைக்கச்சொல்லி சாப்பிட்டுட்டே இருக்கத் தானே...?:lachen001::lachen001:

அன்புரசிகன்
17-04-2009, 10:37 AM
சண்டை போட அல்ல... குளோனிங்கை அலுவலகம் அனுப்பி விட்டு, நீங்க வீட்டிலேயே வித விதமா சமைக்கச்சொல்லி சாப்பிட்டுட்டே இருக்கத் தானே...?:lachen001::lachen001:
சிக்கன் காஷ்மீரி யும் இட்லியும் அதில் அடக்கமோ???:D

தாமரை
17-04-2009, 10:49 AM
சண்டை போட அல்ல... குளோனிங்கை அலுவலகம் அனுப்பி விட்டு, நீங்க வீட்டிலேயே வித விதமா சமைக்கச்சொல்லி சாப்பிட்டுட்டே இருக்கத் தானே...?:lachen001::lachen001:

சமைக்கச் சொல்லி அல்ல.. சமைத்து என மாற்றவும்.

இன்னும் இலட்ச இலட்சமா எழுதலாமே என்ற நல்ல எண்ணம்தான்..

மன்மதன்
17-04-2009, 01:42 PM
துபாயில் ஒட்டகத்தட்டுப்பாடு எப்படி வந்தது..:rolleyes:

ரசிகா...விளக்கவும்..:D:rolleyes:

அன்புரசிகன்
17-04-2009, 08:27 PM
துபாயில் ஒட்டகத்தட்டுப்பாடு எப்படி வந்தது..:rolleyes:

ரசிகா...விளக்கவும்..:D:rolleyes:
நான் ஏற்கனவே விளக்கீட்டன்... :lachen001:

விகடன்
18-04-2009, 09:42 AM
என்னை யாராவது குளோனிங் பண்ணுங்க்ளேன்... :D :D :D

ஒற்றைத் தாமரைதான் எங்கும் சிறப்பு,
இங்கும் கூட... :lachen001:

தாமரை
18-04-2009, 10:08 AM
ஒண்ணையே தாங்க முடியலை அப்படீங்கறீங்களா?

விகடன்
19-04-2009, 04:54 AM
அப்படிச்சொல்லவில்லை.
எமக்கு ஒரு தாரையே போதும். அவரிற்கு போட்டியாகவோ, இணையாகவோ இன்னொன்று தேவையில்லை என்று சொல்லவந்தேன். அவ்வளவுதான்.