PDA

View Full Version : இலங்கைப்போர்



shibly591
15-04-2009, 11:21 AM
அவள் கற்பழிக்கப்படுகிறாள்..
வெளியே..
பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்னும்
வாக்குவாதம்

நேசம்
15-04-2009, 11:31 AM
இன்றைக்கு நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வை சொல்லுவதாக உள்ளது உங்கள் குறுங்கவிதை.பாரட்டுகள் ஷிப்லி

விகடன்
15-04-2009, 02:10 PM
குறுங்கவிதை நன்றாக உள்ளது.

தேவையான இடத்தில் கேள்விக்குறிகளுமிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ?!!

அமரன்
22-04-2009, 09:36 AM
இதையும்
நியாயபப்டுத்த சிலர் வரலாம்..
இவையும்
கலப்புத் திருமணம் போல்..

வக்கிரத்தின் உயரம் காட்டும் கவிதை.

கையறு நிலையில் பலர்.