PDA

View Full Version : அழகப்பா பல்கலை கழகம்

leomohan
14-04-2009, 01:00 PM
அழகப்பா பல்கலை கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் MBA - Project Management சேர்ந்துள்ளேன். மன்ற நண்பர்கள் யாராவது இந்த பாட திட்டத்தை எடுத்திருந்தால் குறிப்புகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நன்றி.

anna
16-04-2009, 08:14 AM
1987ல் பி.எஸ்.சி முடித்தோடு சரி.அதுக்கு அப்புறம் மழைக்கு கூட ஒதுக்கல.:lachen001:

aren
16-04-2009, 08:28 AM
1987ல் பி.எஸ்.சி முடித்தோடு சரி.அதுக்கு அப்புறம் மழைக்கு கூட ஒதுக்கல.:lachen001:

ஏன், எப்பொழுதும் குடை வைத்திருப்பீர்களா?

aren
16-04-2009, 08:30 AM
அழகப்பா பல்கலை கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் MBA - Project Management சேர்ந்துள்ளேன். மன்ற நண்பர்கள் யாராவது இந்த பாட திட்டத்தை எடுத்திருந்தால் குறிப்புகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நன்றி.

வாழ்த்துக்கள் மோகன்.

அழகப்பா பல்கலைக்கழகம் என்றால் அங்கே போய் பரிட்சை எழுதவேண்டுமா அல்லது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பரிட்சை எழுத முடியுமா?

samuthraselvam
16-04-2009, 09:47 AM
இருக்கும் இடத்திலே எழுத முடியும்.

தொலைதூரக் கல்வி முறை என்றாலே அதற்கென இருக்கும் கிளை அலுவலகத்தில் சேர்ந்து அங்கேயே நடக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம்.

தேர்வுகள் அருகில் உள்ள கல்லூரிகளின் அவர்களே ஒரு பட்டியல் கொடுப்பார்கள்.

நாம் விண்ணப்பத்தில் ஏதாவது ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்து அனுப்பினால் அதே கல்லூரியில் தேர்வெழுத அனுமதிப்பார்கள்.

நான் கூட MCA முதலாம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

அறிஞர்
17-04-2009, 12:41 PM
வாழ்த்துக்கள் மோகன்.. படிப்பு வெற்றியாக முடியட்டும்.
மன்ற உறவுகளிலுள்ள MBAக்கள் உமக்கு உதவுவார்கள் என நம்புகிறேன்.

SathyaThirunavukkarasu
19-04-2009, 05:03 AM
நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் MBA இரண்டாம் ஆண்டு படிக்கின்றேன், ஆனால் நான் Financial Management எடுத்து இருகின்றேன்

leomohan
19-04-2009, 09:34 AM
அனைவருக்கும் நன்றி.

ஆம் ஆரென் அவர்களே தொலைதூர கல்வி முறை. இங்கே பஹ்ரைனில் தேர்வு எழுதலாம்.

சத்யா உங்களை தனிமடலில் தொடர்பு கொள்கிறேன். தேர்வு குறித்த சில விபரங்கள் வேண்டும். நன்றி.

sarathecreator
28-05-2009, 05:50 PM
நான் அங்கேதான் BCA படிச்சேன். அப்புறம் அண்ணாமலையில் Msc.IT. ஆனால் 2ம் தொலைதூரக்கல்வி வழிதான்.

அழகப்பா பல்கலை கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் MBA - Project Management சேர்ந்துள்ளேன். மன்ற நண்பர்கள் யாராவது இந்த பாட திட்டத்தை எடுத்திருந்தால் குறிப்புகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நன்றி.

ஓவியா
28-05-2009, 10:51 PM
வாழ்த்துக்கள் மோகன். சிறப்பு தேர்ச்சி பெற்று சந்தோஷமாக இருக்கவும்.

ஆனாலும் உங்க அறிவுக்கும் திறமைக்கு நீங்க இப்ப பிஎச்டி அல்லவா செய்ய வேண்டும். :D:D:D (அட உண்மைய சொல்ல விடுங்கப்பா)

jk12
02-06-2009, 06:10 PM
முதலில் மோகன் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அழகப்பா பல்கலை கழகம் இப்போழுது வசதிகளில் மிகவும் பின் தங்கியிருப்பதாக கேள்விபட்டேன்...... உண்மையா?
செட்டியார் தந்த கொடையால் விழைந்த பழைய கட்டிடங்களுகு பிறகு எந்தவோரு பெரிய வளர்ச்சி பிறகு ஏற்படவில்லை என்றும் கேள்விபட்டேன்.

தொலை தூர கல்விக்கு இந்த கவலைகள் எதுவும் தேவையில்லை....

leomohan
04-01-2010, 07:03 AM
http://sites.google.com/site/alagappambapm/home

THEVENTHIRAR
23-03-2010, 07:13 AM
அழகப்பாவில் முன்னமெல்லாம் பல்கலைகழகமாவதற்கு முன்னர் படிக்கும் மாணவர்கள் கோஷ்டியாய் பிரிந்து கிடப்பார்கள்.