PDA

View Full Version : வீரவணக்கம்



புதியவன்
13-04-2009, 06:10 PM
http://www.tamilwin.com/photos/full/2009/04/Lt_Col_Amirthap.jpg
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். கடந்த 31.03.2009 அன்று இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.

இவ்வீர மறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://www.stmarys-clapham.org.uk/GIF/candle.gif
புதியவன் (http://www.thamizthai.blogspot.com/)

அமரன்
13-04-2009, 10:59 PM
மாவீரன் அமுதாப்புக்கு வீரவணக்கங்கள்.

அறிஞர்
13-04-2009, 11:33 PM
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கல்கள்.

விகடன்
14-04-2009, 04:47 AM
அமுதாப்பிற்கு எனது வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தூயவன்
16-04-2009, 06:48 PM
மிக சிறந்த தளபதி.. வீரவணக்கம்

பாலகன்
16-04-2009, 06:50 PM
வீரமரணத்திற்கு வீர வணக்கங்கள்