PDA

View Full Version : அண்ணன்...



இன்பக்கவி
12-04-2009, 03:11 PM
அண்ணன்
அன்பும், பாசமும்
நிறைந்தவன்....

நாம் பெண்ணாகி
போனதால் தானோ
நம்மிடம் முழுதாக
பாசத்தை வெளிப்படுத்த
இயலவில்லையோ?????

உள்ளுக்குள் பாசம்
வைத்து இருக்கும்
உன்னதமானவன்.....

தங்கையை தன்
கண்ணில் தாங்கும்
கண்ணின் மணியானவன்!!!!

மணமகளாய்
மணமேடையில்
தங்கையை
ஏற்றிப்பார்க்கும்
அண்ணன்......
அன்று தான்
உணர்வான்......

தந்தைக்குரிய
கடமை முடித்தான்
என்று.....

samuthraselvam
13-04-2009, 05:31 AM
அருமை அண்ணனை நினைத்து எழுதிய கவிதை அழகு கவி.....!
பாராட்டுக்கள்...!!