PDA

View Full Version : யார் இவர்..?



பாரதி
09-04-2009, 03:58 PM
அன்பு நண்பர்களே,

ஒரு சிறிய விளையாட்டு. மன்ற நண்பர்களின் பெயர்களை வைத்து மட்டும் விளையாடுவோம். கொடுக்கப்படும் குறிப்பில் இருந்து அவர் யார் என்பதை கண்டறிய வேண்டும். சரியா..? விடையை கண்டு பிடித்ததும் ஒவ்வொருவராக அடுத்தடுத்து குறிப்புகளை கொடுக்கலாம்.

தன் பெயரில் துப்பாக்கியை வைத்து மிரட்டும் இவர் யார்?

பரஞ்சோதி
09-04-2009, 04:25 PM
ஆஹா!

நல்லதொரு விளையாட்டு அண்ணா,

எனக்கு மன்ற உறவுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பு.

பரஞ்சோதி
09-04-2009, 04:30 PM
விடை: சிவா.ஜி அண்ணா

பாரதி
09-04-2009, 04:39 PM
விடை: சிவா.ஜி அண்ணா

எப்படி சொல்றீங்க பரம்ஸ்?:confused:
நான் நெனச்ச பேரு இது இல்லையே..:eek:
இருந்தாலும் நீங்க சரியா விளக்கினா அடுத்த குறிப்பை நீங்க தரலாம்.

அன்புரசிகன்
09-04-2009, 04:44 PM
தன் பெயரில் துப்பாக்கியை வைத்து மிரட்டும் இவர் யார்?
gans5001 (http://www.tamilmantram.com/vb/member.php?u=64)

gun ஐ இதை இந்தியா ஆங்கில மொழியில் படித்தால் gan என்று தான் வரும்... :D:lachen001::p

பரஞ்சோதி
09-04-2009, 04:45 PM
ஹி ஹி

சும்மா கும்சாவா அடிச்சேன்.

சிவாஜி படத்தில ஒரு பாட்டுல துப்பாக்கியை தூக்கி வீச அது பாட்டுக்கு போய் சுட்டு விட்டு வருமே, அதை வைச்சி சொன்னேன்.

மன்றத்தில் வீரப்பன், நேதாஜி, வாஞ்சின்னு யாருமே இல்லையே, அதான் இவரை சொன்னேன்.

அண்ணா, தவறு என்றால் தவறு தான். அடுத்தவர்கள் சரியான பதில் சொல்ல வாய்ப்பு கொடுங்க.

ஆதவா
09-04-2009, 04:45 PM
எப்படி சொல்றீங்க பரம்ஸ்?:confused:
நான் நெனச்ச பேரு இது இல்லையே..:eek:
இருந்தாலும் நீங்க சரியா விளக்கினா அடுத்த குறிப்பை நீங்க தரலாம்.

இப்படிச் சொல்லிட்டா, அவர் இல்லைன்னு கன்ஃபர்ம் ஆயிடுமே!

பாரதி
09-04-2009, 04:51 PM
gans5001 (http://www.tamilmantram.com/vb/member.php?u=64)

gun ஐ இதை இந்தியா ஆங்கில மொழியில் படித்தால் gan என்று தான் வரும்... :D:lachen001::p

அப்ப நீங்க படிச்சா எப்படி வருமாம்..?:lachen001:
பக்கத்துல வந்துட்டீங்க...


ஹி ஹி

சும்மா கும்சாவா அடிச்சேன்.

சிவாஜி படத்தில ஒரு பாட்டுல துப்பாக்கியை தூக்கி வீச அது பாட்டுக்கு போய் சுட்டு விட்டு வருமே, அதை வைச்சி சொன்னேன்.

மன்றத்தில் வீரப்பன், நேதாஜி, வாஞ்சின்னு யாருமே இல்லையே, அதான் இவரை சொன்னேன்.


அட....!! நீங்களும் என்னை மாதிரிதானா..? சும்மா கும்சாவா அடிக்கிறது...! சரியா சொல்லிருவாங்கன்னு நெனக்கிறேன்.


இப்படிச் சொல்லிட்டா, அவர் இல்லைன்னு கன்ஃபர்ம் ஆயிடுமே!
இப்படி நீங்க சொல்றதுல விசயம் இருக்கா... இல்ல விசமம் இருக்கா..?

ஓவியன்
09-04-2009, 05:14 PM
அன்புரசிகன்..!!

Gun ஐ கன்னாக பெயரின் முடிவில் வைத்திருக்கிறாரே...!! :D

பாரதி
09-04-2009, 05:18 PM
சரியா சுட்டுட்டீங்க ஓவியன்!! பாராட்டும் அதே நேரத்தில் நீங்களே அடுத்த குறிப்பை கொடுக்கவும் வேண்டுகிறேன்.

ரங்கராஜன்
09-04-2009, 05:31 PM
நல்ல திரி நல்ல விளையாட்டு, ஓவியன் சீக்கிரம் நல்ல கேள்வியை கேளுங்கள். ஆவலாக இருக்கிறோம்.

வாழ்த்துக்கள் பாரதி அண்ணா

சிவா.ஜி
09-04-2009, 06:16 PM
நல்ல விளையாட்டுத் திரி பாரதி. முதல் விளையாட்டில் வெற்றி பெற்ர ஓவியனுக்கு வாழ்த்துகள். அடுத்த குறிப்பை கொடுங்க ஓவியன்.

ஆதவா
10-04-2009, 01:32 AM
வெற்றி பெற்ற ஓவியர் எனக்கு ஐநூறு ஐகேஷ் தருவதாக பேசிக்கொண்டதாக, நம்பத்தகாத வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன

இன்பா
10-04-2009, 03:30 AM
அன்புரசிகன்..!!

Gun ஐ கன்னாக பெயரின் முடிவில் வைத்திருக்கிறாரே...!! :D

எந்த ரூம்ல மல்லாக்க படுத்து யோசிச்சீங்க, கொஞ்சம் சொன்னா நாங்களும் ட்ரை பன்னுவோம்.

பாரதி
10-04-2009, 04:38 AM
ஓவியன் பிஸியாயிட்டாரோ....?ம்ம்... சரி அடுத்ததையும் நானே சொல்றேன்.

மரத்தடியில் காத்திருப்பவர்... இவர் யார்?

aren
10-04-2009, 04:50 AM
நாட்டாமை

பாரதி
10-04-2009, 05:01 AM
நாட்டாமை

உங்க தீர்ப்பை மாத்த முடியுமா...!!!!!!!!:icon_b:

சரி.. சரி... அடுத்த குறிப்பைக் கொடுங்கள் ஆரென்.

SathyaThirunavukkarasu
10-04-2009, 05:11 AM
நல்லா இருக்கே

aren
10-04-2009, 05:56 AM
முருகனுடைய ஆயுதத்தை தன் பெயருள்ளே வைத்திருப்பவர்?

பாரதி
10-04-2009, 06:29 AM
முருகனுடைய ஆயுதத்தை தன் பெயருள்ளே வைத்திருப்பவர்?

ஒரு சின்ன சந்தேகம் ... பொதுவான முருகனா... இல்லை பழனி முருகனா..?

aren
10-04-2009, 06:38 AM
பொதுவான முருகன்

பாரதி
10-04-2009, 07:20 AM
எனக்குத்தெரியும்... ஆனா மத்தவங்க சொல்லட்டுமே..

(எப்படின்னாலும் எங்களுக்கு மண்ணு ஒட்டாதில்ல).

ஆதவா
10-04-2009, 07:52 AM
சக்திவேல்

ஆதவா
10-04-2009, 07:54 AM
சக்திவேல்
தங்கவேல்

ஆதவா
10-04-2009, 07:57 AM
இவர் பெயரில் ராசி உண்டு!! யார் அவர்?

பாரதி
10-04-2009, 10:51 AM
சக்திவேல்
தங்கவேல்

சரியான பதில் என்றுதான் நினைக்கிறேன்.:) :icon_b:

பாரதி
10-04-2009, 11:06 AM
மூணு விடை தெரியுது....:icon_ush: எது சரியானதுன்னு மாத்திரம் தெரியலையே..?:confused:

ஆதவா
10-04-2009, 11:27 AM
மூணு விடை தெரியுது....:icon_ush: எது சரியானதுன்னு மாத்திரம் தெரியலையே..?:confused:

குளு 2 : அந்த பதிவரின் பெயரில் பாதி மட்டுமே ராசி.. மீதி யோசி!~!!

(இல்லாட்டி எல்லாமே சொல்லிடுங்கண்ணா)

அன்புரசிகன்
10-04-2009, 11:33 AM
மீனா குமார்.???

பாரதி
10-04-2009, 11:47 AM
ஒரு விடையை அன்பு சொல்லிட்டார்.. கயல், சேரன்கயல்??

மன்மதன்
10-04-2009, 01:21 PM
ஆஹா..போட்டி ஆரம்பித்த நாளே மூணு புதிர் கடந்து போய்விட்டதே..
பலே பாண்டியா...!!!
திரி ஆரம்பித்த பாரதிக்கு பாராட்டுகள்..

ஆதவா
10-04-2009, 03:33 PM
Exact ஆக இல்லையெனினும்.... சரிதான்!!!!

சிவா.ஜி
10-04-2009, 03:35 PM
Exact ஆக இல்லையெனினும்.... சரிதான்!!!!

என்னதிது.....!!!!!:mini023:

தாமரை
11-04-2009, 01:53 AM
லியோ மோகன்

ஆதவா
11-04-2009, 02:50 AM
லியோ மோகன்

:icon_b:

இனி நீங்க ஆரம்பிங்க....

பரஞ்சோதி
11-04-2009, 11:09 AM
அருமை, அருமை,

அதிலும் லியோ மோகன் விடை அசத்தல்.

தொடருங்க தாமரை.

lolluvathiyar
22-04-2009, 09:56 AM
ஆகா அருமையான திரி நீன்ட நாள் மன்றத்தில் வராமல் போனதால் புதியவர்களை சரியாக தெரியவில்லை. இதன் மூலம் தெரிஞ்சு கொள்ளலாம்.

aren
23-04-2009, 05:07 PM
இருவரும் நண்பர்கள், ஆனால் பெயரில் எதிரானவர்கள். ஒருவருக்கு இருட்டு பிடிக்கும் இன்னொருத்தருக்கு வெளிச்சமே கதி. இவர்கள் யார்?

பாரதி
25-05-2009, 05:52 AM
அடடா.... இவ்வளவு நாட்களாக கவனிக்கலையே...

ஆதவா - ஷீநிசி`....!

சரியா...?