PDA

View Full Version : செப்டம்பர்'15,திங்கட்கிழமை-செய்திகள் தருவது பூ.



poo
15-09-2003, 05:02 PM
பேயுடன் புகைப்படம்.. படமெடுத்த மாணவன் கொல்லப்பட்டதாகவும், பிரிண்ட் போட்டவர் கோமாவில் உள்ளதாகவும் பரவிய தகவல்.,போட்டோ நகலைக்கண்ட பல மாணவ மாணவியருக்கு காய்ச்சல்..திருச்சி மாநகரை கதிகலங்கடிக்கும் வதந்"தீ"?


http://www.dinakaran.com/daily/2003/Sep/15/others/C195_devil.jpg



http://www.dinakaran.com/daily/2003/Sep/15.../topstory0.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/15/others/topstory0.html)



கடும் நிதிநெருக்கடி- 11/4 இலட்சம் தமிழக அரசு பஸ் ஊழியர்களுக்கு பென்ஷன் ரத்தாகிறது!


http://www.dinakaran.com/daily/2003/sep/15.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/sep/15/flash/flasnews0.html)


மீண்டும் கோஷ்டி மோதல். மதுரை காங்கிரஸ் விழாவில் அடிதடி!


http://www.dinakaran.com/daily/2003/Sep/15.../topstory3.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/15/others/topstory3.html)


காவிரி ஆணையத்தை மீண்டும் கூட்ட வேண்டும். கூடியபோதெல்லாம் புறக்கணித்த ஜெ. பிரதமருக்கு கடிதம்!


http://www.dinakaran.com/daily/2003/Sep/15.../topstory4.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/15/others/topstory4.html)

poo
15-09-2003, 05:06 PM
பேய் படத்தைப் பார்த்து நம் மன்றத்தில் எவருக்கேனும் காய்ச்சல் வந்தால் கண்காணிப்பாளர் குழு பொறுப்பல்ல!!! :) :) :)

இளசு
15-09-2003, 10:40 PM
பேய் படத்தைப் பார்த்து நம் மன்றத்தில் எவருக்கேனும் காய்ச்சல் வந்தால் கண்காணிப்பாளர் குழு பொறுப்பல்ல!!! :):):)

நான் தினமும் கண்ணாடி பார்ப்பவன்... இதெல்லாம் எனக்கு ஜுஜூபி! :D:D

mania
16-09-2003, 08:54 AM
பேய் படத்தைப் பார்த்து நம் மன்றத்தில் எவருக்கேனும் காய்ச்சல் வந்தால் கண்காணிப்பாளர் குழு பொறுப்பல்ல!!! :) :) :)

ஆமாம்....கேக்க மறந்துவிட்டேன். நீங்கள் இப்போ காய்ச்சலில் இருந்து பூரண குணம் தானே ???!!!
அன்புடன்
மணியா

முத்து
19-09-2003, 09:26 PM
பேய் படத்தைப் பார்த்து நம் மன்றத்தில் எவருக்கேனும் காய்ச்சல் வந்தால் கண்காணிப்பாளர் குழு பொறுப்பல்ல!!! :) :) :)

பூ அந்தப் பேய் படம் நம்மூரு ஆட்களின் விளையாட்டு என்று கூறப்படுகிறது... கொஞ்சம் வெட்டி, ஒட்டி ஏதோ செய்திருக்கிறார்கள்.. நம்ம நண்பர் அன்பு நினைத்தால்கூட இதைவிட அருமையான போட்டோவையே உருவாக்க முடியும் .... :D

http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=22801#22801 (http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=22801#22801)