PDA

View Full Version : நான் அவளில்லை



நேசம்
07-04-2009, 07:22 AM
நான் அவனில்லை என்று கூறி பல பெண்களை மணந்து கொண்டு தலைமறைவாகும் கல்யாண மன்னர்களை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.ஆனால் நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு பெண் செய்வளா....
ஆனால் பெங்களுரை சேர்ந்த ஒரு பெண் இந்த சாதனை செய்து விட்டாள்.

அந்த பெண்ணீன் பெயர் கவுசர் பேகம்.பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்.கல்யாண புரோக்கர்கள இதற்கு உடந்தை.அவர்கள் வசதியானவர்களை அணுகி கவுசரின் போட்டாவை காட்டி மிகவும் எழ்மையான பெண்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் பேசி முடிக்கலாம் என்று கூறுவார்கள்.அந்த பெண்ணீன் அழகை கண்டு அவள் ஏற்கனவே திருமனம் ஆனவள் என்பது தெரியாமல் ஒத்து கொள்வார்கள்.சில நாட்களுக்கு பிறகு கணவ்ன் வாங்கி கொடுத்த நகை* பணத்துடன் அம்மா விட்டிற்கு போய் விடுவார்.பிறகு அவள் விட்டிலிருந்து கணவருக்கு போன் செய்து வரதட்சனை வழக்கை காட்டி மிரட்டி ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கி விவாகாரத்து செய்து விடுவார்கள்.கடைசியாக கல்யாணம் செய்தவரும் மிரட்ட்ப்பட்டு 20 இலட்சம் வாங்கப்பட்டது.ஆனால் அந்த கணவர் தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி விவரங்களை திரட்டி காவல் துறையிடன் புகார் கொடுத்தன் பேரில் கவுசர் கைது செய்யப்பட்டாள்

த*க*வ*ல் * தின*ந்த*ந்தி

தூயவன்
07-04-2009, 12:04 PM
இது ரொம்ப புதுசா இருக்கே..