PDA

View Full Version : மின்னூல்களின் பி.எச்.பி வகை நூல்களை பார்க்க முடியவில்லை..



shibly591
04-04-2009, 10:53 AM
மின்னூல்களின் பி.எச்.பி வகை நூல்களை பார்க்க முடியவில்லை..

என்ன செய்யலாம்.?

அன்புரசிகன்
05-04-2009, 03:37 AM
நண்பரே... அது php வடிவிலானது அல்ல. pdf தான். சில நேரங்களில் பதிவிறக்கும் போது அவ்வாறு வந்துவிடுகிறது. அதற்கு முன்பு சொன்னதாக ஞாபகம். அதனை pdf வகைக்கு rename செய்திடுங்கள். command prompt ல் எவ்வாறு பெயர் மாற்றம் செய்வது என்று சொல்லியிருக்கிறேன்.. (முன்பு சொன்னதாக ஞாபகம்) windows ல் நேரடியாக பெயர் மாற்றினால் சில வேளை மாறாது....