PDA

View Full Version : அடைமழை



shibly591
04-04-2009, 08:10 AM
அடைமழை..
கழுவப்படுகின்றன...
நிலமும்
அநாதரவுச்சடலங்களும்..!

அமரன்
04-04-2009, 08:55 AM
நல்ல கவிதை. பாராட்டுகள் ஷிப்லி.
அநாதரவுச் சடலங்களும் நிலத்தில் அழுக்கே!

shibly591
04-04-2009, 10:13 AM
நன்றிகள் அமரன்...

muthuvel
22-12-2009, 04:02 PM
அடைமழை..
கழுவப்படுகின்றன...
நிலமும்
அநாதரவுச்சடலங்களும்..!

நச்சுனு இருக்கு சகோதரா

ஓவியன்
28-12-2009, 02:24 PM
சடலங்களின் அனாதரவை எண்ணி வானம் வடிக்கும்
அந்த கண்ணீர்தான் அடை மழையோ...???

பாராட்டுகள் ஷிபிலி..!!

பென்ஸ்
28-12-2009, 07:25 PM
நச்...