PDA

View Full Version : நண்பர்கள்



shibly591
04-04-2009, 08:05 AM
ராமு
றியாஸ்
பாலித்த
என் நண்பர்களைக்காணவேயில்லை..!
நாளை என்னையும்
தேடுவார்கள்..

அமரன்
04-04-2009, 08:57 AM
நீங்கள்
சொல்லாமல் விட்டதை
சொல்லி விடுகின்றன
கவிதையில் அகப்பட்ட பெயர்கள்.

பாராட்டுகள்.

மத, இன நல்லிணக்கங்களுக்கு ஆணிவேர் மன நல்லிணக்கம்.

shibly591
04-04-2009, 10:11 AM
மிக்க நன்றிகள் அமரன்...

நீண்ட நாட்களாக மன்றத்தில் தொடர்ந்து இணைய முடியாமைக்கு வருந்துகிறேன்...

தொடர்கிறேன்...இன்னும் அதிகமாக

ஓவியன்
19-09-2009, 05:51 AM
அவர்கள் பெயர்களைக்
காணாமல் போனவர்
பட்டியலிலும் காணவில்லை...!!

ஆழமான கவிதை ஷிபிலி..!!