PDA

View Full Version : படுகொலை



shibly591
04-04-2009, 08:02 AM
சாதாரணச்சாவு இங்கே
அசாதாரணம்
அசாதாரணச்சாவே இங்கு
சாதாரணம்..!

அமரன்
04-04-2009, 08:59 AM
மனிதத்துக்கு மரணபயம்
அந்தமண்ணில்
இவை சர்வசாதாரணம்..

மானிதம் மறைந்து வாழும்
மனக்காடுகளுக்கோ
சதா ரணம்.. சா ரணம்..

நெகிழ்ந்தேன் ஷிப்லி.

shibly591
04-04-2009, 10:08 AM
நன்றிகள் அமரன்..