PDA

View Full Version : வணக்கம்



vidya75
03-04-2009, 01:30 PM
வணக்கம் என் பெயர் வித்தியா
தமிழ்ப் பற்றும் இனப் பற்றும் கொண்டவர். நிறைய வாசிக்க பிடிக்கும்.

அமரன்
03-04-2009, 03:01 PM
வாங்க வித்யா!
இன்னொரு தமிழ்ப்பற்றாளரை மன்றத்தில் காண்பது மகிழ்ச்சி தருகிறது.
நேரம் கிடைக்கும்போது மன்றத்தில் உலாவந்து படித்து படைத்து சிறக்க வாழ்த்துகள்.

பரஞ்சோதி
03-04-2009, 06:51 PM
வணக்கம் சகோதரி

உங்களை மன்றத்தில் வருக வருகவென வரவேற்கிறேன்.

விகடன்
03-04-2009, 10:26 PM
வாருங்கள் வித்தியா.
உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
வாசிக்க வற்றாத கடலாக இங்கு பல விடயங்கள் இருக்கின்றன. கட்டாயம் அனைத்தும் உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் என்று நம்புகின்றேன்.
படித்தவற்றிற்கு மறக்காது சிறு பின்னூட்டமாவது இட்டுவிடுங்கள். அவைதான் படைப்பாளிகளிற்கு ஊக்கமளிப்பதுடன் அவர்களின் திறமைகளை செப்பனிடவும் உதவுபவை.

SathyaThirunavukkarasu
04-04-2009, 05:02 AM
வாருங்கள் வித்தியா. வருக வருக என
உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.

xavier_raja
04-04-2009, 05:45 AM
வித்யா என்னும் தமிழ் பற்றுமிக்க ஒருவரை இந்த மன்றத்தின் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

tkpraj
04-04-2009, 05:52 AM
வாருங்கள் வித்யா
வரவேற்கிறோம்

அன்புரசிகன்
04-04-2009, 06:26 AM
வருக வருக வித்யா...

உதயா
04-04-2009, 06:33 AM
வருக நண்பியே...

தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நல்ல பங்களிப்பையும் எதிர் பார்க்கிறோம்.

நன்றி

பா.ராஜேஷ்
04-04-2009, 09:49 AM
வருக வருக வித்யா!

shibly591
04-04-2009, 10:16 AM
வருக வருக வருக

ஆதி
07-04-2009, 07:26 AM
அன்புடன் வரவேற்கிறோம் சகோதரி.. தமிழ் பற்றாளரான தங்களை மன்றில் சந்திப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.. தங்கள் பதிவுகளும் மன்றமெங்கும் பூக்க வாழ்த்துக்கள்..

நேசம்
07-04-2009, 07:37 AM
அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி வித்யாவை.என்றும் மன்றத்துடன் இருந்து உங்கள் படைப்புகளை தாருங்கள்

Narathar
07-04-2009, 09:06 AM
மன்றத்தில் வித்தியாவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்

சிவா.ஜி
07-04-2009, 03:30 PM
வாருங்கள் சகோதரி. உங்களின் தமிழ்பற்று மெச்சத்தக்கது. தொடர்ந்து இணைந்திருங்கள். வாழ்த்துகள்.

அறிஞர்
07-04-2009, 06:57 PM
வாருங்கள் அன்பரே...
எல்லா பதிவுகளையும் படியுங்கள்..
படித்துவிட்டு... கருத்துக்களை கூறி எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள்.