PDA

View Full Version : ஈழப்போர்: மனித உரிமை போராளி அருந்ததி ராயின் குரல்



சுகந்தப்ரீதன்
31-03-2009, 10:48 AM
ஈழத்தில் நடக்கும் வன்கொடுமைகள் குறித்து நீண்டநாட்களாக எதிர்பார்த்தும் ஒலிக்காமல் இருந்த இந்திய மனித உரிமை ஆர்வலர்களின் குரல் முதன்முறையாக அருந்ததிராயின் வழியாக ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது...

இதோ சுட்டி (http://www.tamilwin.com/view.php?2a36QVb4b34Z9E824dbSWnPeb0217G0c4d2iYpD3e0dJZLuGce03g2hF3ccdHj0o0e)

இனியாவது மேதாபட்கர் வாய்திறக்கிறாரா என்று பார்ப்போம்...!!

பரஞ்சோதி
31-03-2009, 10:55 AM
நன்றி சுகந்தப்ரீதன்,

இனிமேலாவது இந்திய மேதாவிகள் இலங்கை பிரச்சனையில் தலையிட்டு, உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

அமரன்
31-03-2009, 11:03 AM
அடிப்படை உரிமை பிரச்சினையாகத் தோன்றி அரசியல் பிரச்சினையாக வளர்ந்து மனிதாபிமானப் பிரச்சினையாக முதிர்ந்துள்ள ஈழப்பிரச்சினை மாந்தநேச ஆரவலர்களின் கவனம் கவரத் தொடங்கி இருப்பது நல்ல திருப்புமுனை.

பகிர்வுக்கு நன்றி சுகந்தா..

இந்த அறிக்கைக்கு அரசியல் சாயம்பூசும் அறிக்கைகள் வராதிருக்கவேண்டும்.