PDA

View Full Version : விளக்கம் தேவை(மூளைப்புற்றுநோய்)



venkai
30-03-2009, 11:27 AM
மண்றத்து நன்பர்களுக்கு வணக்கம்...சமீபகாலமாக மூளைப்புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துவருகின்றது என ஒரு பத்திரிகையில்ப் படித்தேன்...அதைப்பற்றிய முழு விபரம் தெரிந்த நன்பர்கள் யாராவது விளக்கம் தரமுடியுமா???

மேலும் செல்போன்களாலும், வயர் இல்லாத வீட்டுபோன்களாலும் இந்த நோய் பரவுவதாக சொல்கிறார்கள் இதைப்பற்றியும் சற்று விளக்க முடியுமா???