PDA

View Full Version : அந்த கேரக்டராகவே மாறிட்டேன்



umakarthick
26-03-2009, 01:28 PM
அன்றைய நாடகத்தில் வந்த கற்பழிப்புக் காட்சியில்
தத்ரூபமாக நடித்ததாக நடிகையை எல்லாரும்
பாராட்டிக்கொண்டிருந்தார்கள்
நடிகைக்கு மட்டும் தான் தெரியும்
அந்த காட்சியில் கற்பழித்தவராக நடித்தவர்
அந்த கேரக்டராகவே மாறியது!!
-----------------------------------

சினிமா பேட்டிகள் அடிக்கடி டைரக்டர்கள் சொல்வார்கள் விஜய் அந்த காரெக்டராகவே மாறிட்டாருன்னு..உடனே நான் யோசிச்சேன் ஏன் அம்மிணி சங்கீதா ஒரு படத்தில் விபச்சாரியாக நடித்த போது டைரக்டர் 'சங்கீதா அந்த கேரக்டாராகவே மாறிட்டாங்க' ன்னு சொல்லலனு

நீங்களே சொல்லுங்க நான் யோசித்தது தப்பா

அறிஞர்
26-03-2009, 01:59 PM
கவிதை வரிகள் அருமை
----------
இப்படியெல்லாம் நடிகர், நடிகை வாழ்க்கையை ஆராயக்கூடாது.

பந்தாவா... சிவாஜி மாதிரி தங்களை நினைத்துக்கொண்டு "என்ன சொல்கிறோமென தெரியாமல் பேசுவது.. பந்தாவிடுவது".

அமரன்
26-03-2009, 09:07 PM
இந்தக் காட்சியை டலாமு டலாமு தண்டோராப் போட்டு காட்டி விட்டதே உமா.

என் சின்ன வயசுல இருந்தளவுக்கு இப்ப கற்பழிப்புக் காட்சிகள் இருப்பதில்லை. ஒரு வேளை தேவை இருப்பதில்லையோ.