PDA

View Full Version : வேர்ட் பைல்களை ஓப்பன் செய்யும்போது "கொன்வேட்டிங்" பிரச்சினை



shibly591
26-03-2009, 08:33 AM
வணக்கம் நண்பர்களே..

அழிந்த பைல்களை மீள பெற்ற பிறகு வேர்ட் பைல்களை ஓப்பன் செய்யும்போது "கொன்வேட்டர்" மெனு வருகிறதே...எப்படி திறப்பது?

http://C:\Documents and Settings\Abc\Desktop\02.jpg

அன்புரசிகன்
26-03-2009, 08:49 AM
ஐயா.. உங்கள் படத்தின் சுட்டி தவறு...

கேள்வியும் புரியவில்லை...


http://c/Documents%20and%20Settings/Abc/Desktop/02.jpg

praveen
27-03-2009, 05:27 AM
அழிந்த பைல்களை மீட்டெடுத்ததில் அந்த பைல்கள் முழுமையாக (ஒரு சேர) பெறப்படவில்லை என்று தெரிகிறது.

எனவே அந்த மாதிரி திறக்காத பைல்களை ஒன்றும் செய்ய இயலாது.

இந்த பிழை, அழிந்ததை மீட்டெடுக்கும் போது எப்படி நிகழ்கிறது என்று கேட்டால் அது பெரிய விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும் :).

பா.ராஜேஷ்
31-03-2009, 05:40 AM
நம் தளத்தில் ஏற்கனவே அழிந்த கோப்புகளை பெறுவது பற்றி திரிகள் உள்ளன. அவற்றில் கூறப்ப்ற்றிருக்கும் மென்பொருள் துணையுடன் கூப்புகளை திரும்ப கொணர்ந்து உபயோகியுங்களேன்!