PDA

View Full Version : விளம்பர இடைவெளியில்



umakarthick
25-03-2009, 12:32 PM
விளம்பர இடைவெளியில் சானல் மாத்துகையில்
கிளிசரின் துணையில் அழுது கொண்டிருந்தாள்
ஒரு காலத்தில் என் பர்சையும் கனவுகளையும் அலங்கரித்த
அந்த பிரபல நடிகை!!

சுகந்தப்ரீதன்
25-03-2009, 02:38 PM
கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதைதான் கார்த்திக்...!!

ஒரு நடிகருக்கு குழந்தையா இருந்து... அவருக்கே ஜோடியா மாறி... பிறகு அவருக்கு அக்காவாகி... கடைசியா அவருக்கு தாலாட்டு பாடி தாயாகற பாக்கியமெல்லாம்... பாவம் நம்ப தமிழ்நடிகைகளுக்கு மட்டும்தான் கிடைக்கும்...!! ஆனா நம்ப நாயகர்கள் மட்டும் எப்போதுமே இளம்குமரானாகவே வலம் வருவாங்க... என்னக்கொடுமை சார் இதெல்லாம்...????:icon_rollout::icon_rollout::icon_rollout:

அமரன்
26-03-2009, 07:30 AM
உண்மைச் சொல்லுங்க உமா.

இப்ப உங்க பர்சையும் கனவுகளையும் அலங்கரிக்கும் நடிகை யாருங்க?

காலம் மாறிடிச்சுல்ல.

umakarthick
30-03-2009, 02:05 PM
நீங்க ரொம்ப பாதிக்க பட்டிருக்கீங்க என்ன பண்றது இதெல்லாம் பார்க்கனும்னு நமக்கு விதி

umakarthick
30-03-2009, 02:06 PM
இப்போ பர்சு இருக்கு ஆனா நடிகையின் படமில்லை மாறாக குழந்தை , மனைவியின் படங்கள் தானிருக்கிறது :)

samuthraselvam
31-03-2009, 08:02 AM
ஏன் இப்போ அந்த நடிகையின் படத்தை பர்சில் வச்சுதான் பார்க்குறது?:icon_ush::icon_ush:

மனைவி பார்த்தல் தெரியும்.:sauer028::sauer028:... படத்தைக் கிழிப்பார்களா, இல்லை உங்களையா? என்று......:lachen001::lachen001::lachen001:

xavier_raja
31-03-2009, 09:09 AM
மறைந்த நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் இன்றைய திரையுலகின் உச்ச நட்சத்திரம் அவர்களுடன் அதனை விதமான வேடத்திலும் நடித்து விட்டார். ஆனால் அவர் மரண படிக்கையில் இருந்தபொழுது அந்த நடிகர் ஒருமுறைவாவது பார்த்தாரா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

umakarthick
01-04-2009, 04:06 PM
ஏன் இப்போ அந்த நடிகையின் படத்தை பர்சில் வச்சுதான் பார்க்குறது?:icon_ush::icon_ush:

மனைவி பார்த்தல் தெரியும்.:sauer028::sauer028:... படத்தைக் கிழிப்பார்களா, இல்லை உங்களையா? என்று......:lachen001::lachen001::lachen001:

:) ஏன் இந்த குரூர எண்ணம்

ரங்கராஜன்
01-04-2009, 04:20 PM
உங்கள் பர்சை அலங்கரித்த நடிகை மீனாவா இல்லை சோனியா அகர்வாலா கண்டிப்பாக ராதிகாவாகவோ தேவயானியாகவோ இருக்காதுனு நினைக்கிறேன்

umakarthick
02-04-2009, 07:32 AM
உங்கள் பர்சை அலங்கரித்த நடிகை மீனாவா இல்லை சோனியா அகர்வாலா கண்டிப்பாக ராதிகாவாகவோ தேவயானியாகவோ இருக்காதுனு நினைக்கிறேன்

கண்டிப்பா ராதிகா இல்லை :)