PDA

View Full Version : செப்டம்பர்'13,சனிக்கிழமை-செய்திகள் தருவது பூ.



poo
13-09-2003, 08:13 AM
புதிய தலைமை செயலகத்திற்கு பூமிபூஜை-சங்கராச்சாரியார் 17ந்தேதி நடத்துகிறார்!

http://www.dinakaran.com/daily/2003/Sep/13.../topstory0.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/13/others/topstory0.html)


தமிழகத்தில் உள்ள 65 ஆயிரம் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புங்கள்-தமிழக தலைமை செயலாளர் பிரதமரிடம் வலியுறுத்தல்!


http://www.dinakaran.com/daily/2003/sep/12.../flasnews7.html (http://www.dinakaran.com/daily/2003/sep/12/flash/flasnews7.html)


தமிழகத்தை சேர்ந்த 21 வயதிற்கு குறைவான 27 பெண்கள் குஜராத்திற்கு கடத்தல்-சினிமா பாணியில் பாதியில் ரயிலை நிறுத்தி மீட்டது போலீஸ்!


http://www.dinakaran.com/daily/2003/sep/12.../flasnews1.html (http://www.dinakaran.com/daily/2003/sep/12/flash/flasnews1.html)


இனி 1 வருடத்திற்கு சமையல் காஸ் விலை உயராது-மத்திய அரசு அறிவிப்பு!


http://www.dinakaran.com/daily/2003/Sep/13.../topstory1.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/13/others/topstory1.html)

இளசு
13-09-2003, 04:43 PM
கேட்டதும் சட்டென கொடுத்த தம்பிக்கு வாழ்த்தும் நன்றியும்.

பாரதி
14-09-2003, 01:55 PM
சமையல் காஸ் விவகாரம் - தேர்தல் வரை உயர்த்தப்படாமல் இருக்கலாம். அதன் பின்பு இருக்கவே இருக்கு....