PDA

View Full Version : Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...



மயூ
20-03-2009, 02:16 PM
ண்ணா. நான் ஒரு தடவை கோட் பண்ணா, அதை நானே ரிவியூ பண்ண மாட்டேன்ணா.


நான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை, டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்.


SW லைஃப் சைக்கிள் ஒரு வட்டம்டா. இன்னைக்கு நல்லா ஓடறது நாளைக்கு புட்டுக்கும், இன்னைக்கு புட்டுக்கறது நாளைக்கு நல்லா ஓடும்.


PM : என்ன விஜய் புது மாட்யூல்ல மாட்டிக்கிட்டியா?
வி : அந்த மாட்யூல், இந்த மாட்யூல், உங்க மாட்யூல், எங்க மாட்யூல் எல்லாத்துலயும் நான் கில்லிடா.
PM : பேசும் போது எல்லாம் கில்லியா பேசு, ஆனா கோடிங்ல மட்டும் ஜல்லியடி.


ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி
விஜய் : விடு. புரடக்*ஷன்ல பாத்துக்கலாம்.


(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) )


நீ கோட் தேட மட்டும் தான் கூகுள் யூஸ் பண்ணுவ. நான் ஸ்பெல்லிங் செக் பண்ணவும், சினிமா விமர்சனம் தேடவும், ஹீரோயின் படம் தேடவும், வெப் சைட் தேடவும், நியூஸ் தேடவும், கேம்ஸ் தேடவும், சினிமா ரிலிஸ் தேடவும், கிரிக்கெட் இன்ஃபர்மேஷன் தேடவும், அரசியல் விஷயம் தேடவும், சினிமா டவுன்லோட் லிங் தேடவும் கூகுள் யூஸ் பண்ணுவேன்டா.


நீ செக் பண்ணா மட்டும் தான் ப்ரோக்ராம் எர்ரர் கொடுக்குமா? ஏன், நாங்க எல்லாம் செக் பண்ணா எர்ரர் கொடுக்காதா? கொடுக்குமா கொடுக்காதா?
கொடுக்கும். நான் எழுதன ப்ரோக்ராம் யார் செக் பண்ணாலும் எர்ரர் கொடுக்கும்.


எவன் கோடிங் பண்ணா கம்ப்யூட்டர் வெடிச்சி பொறி கிளம்புறது கண்ணுக்கு தெரியுதோ அவன் தான் விஜய். நான் தான் விஜய்.

நன்றி வெட்டிப்பயல் (http://www.vettipayal.com/2009/03/dr-vijay.html)

அறிஞர்
20-03-2009, 02:23 PM
கலக்கல் மயூ...
படித்ததை இங்கு பகிர்ந்ததற்கு..... நன்றி

மதி
20-03-2009, 02:58 PM
வாங்க மயூ... அதிரடியா தான் வந்திருக்கீங்க..

மன்மதன்
20-03-2009, 03:08 PM
நாமும் எதாவது எழுதலாம்னா எந்த வசனமும்
நியாபகம் வரமாட்டேங்குது.. ஒன்லி சைலன்ஸ்..!! :D

பாரதி
20-03-2009, 03:15 PM
பகிர்ந்ததற்கு நன்றி மயூ.


நாமும் எதாவது எழுதலாம்னா எந்த வசனமும்
நியாபகம் வரமாட்டேங்குது.. ஒன்லி சைலன்ஸ்..!! :D

ஹஹ்ஹஹ்ஹா....!!!!!

அன்புரசிகன்
20-03-2009, 03:21 PM
:D :D :D

விகடன்
20-03-2009, 04:23 PM
மயூ ரொம்பத்தான் விஜயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் போல....

நேசம்
21-03-2009, 09:28 AM
ரொம்ப அருமையாக இருந்தது மயூ.பகிர்தலுக்கு நன்றி
(இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கா..)

சிவா.ஜி
21-03-2009, 09:31 AM
அசத்தலா இருக்கு. அந்தந்த டயலாக்கோட சாஃப்ட்வேரை இணைச்சது கலக்கல்.

பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மயூ.

அமரன்
22-03-2009, 08:25 PM
கடைசியாக் கொடுத்திருக்கீங்க பாருங்க அதைப் படிச்சதும் வெடிச்சுது சிரிப்பு..
மன்மிஜி.. எப்படி இப்படி.

ஓவியன்
23-03-2009, 07:04 AM
என்னங்கண்ணா நீங்க,
சின்ன சின்ன விசயங்களை ஊதி, ஊதிப் பெருசாக்கிறீங்க...!! :D

மன்மதன்
23-03-2009, 08:29 AM
என்னங்கண்ணா நீங்க,
சின்ன சின்ன விசயங்களை ஊதி, ஊதிப் பெருசாக்கிறீங்க...!! :D

சைலண்டா விட்டுடுலாம் என்கிறீர்களா..??:rolleyes::D



கடைசியாக் கொடுத்திருக்கீங்க பாருங்க அதைப் படிச்சதும் வெடிச்சுது சிரிப்பு..
மன்மிஜி.. எப்படி இப்படி.

ஓவியன் : சைலண்ட் .. ஊதி ஊதி பெரிசாக்காதிங்க...:D:D

அன்புரசிகன்
23-03-2009, 08:33 AM
சைலண்டா விட்டுடுலாம் என்கிறீர்களா..??:rolleyes::D
ஓவியன் : சைலண்ட் .. ஊதி ஊதி பெரிசாக்காதிங்க...:D:D
சைலன்ட்...:icon_ush:
பப்ளிக்... பப்ளிக்..... (நன்றி சரவணா.........)

அமரன்
23-03-2009, 08:38 AM
எல்லாரும் சேர்ந்து சைலன்சை சைரன் ஆக்குறாங்கப்பா

மயூ
23-03-2009, 08:35 PM
மயூ ரொம்பத்தான் விஜயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் போல....
விஜ வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கார் என்று வரவேண்டும் :traurig001:

இளசு
23-03-2009, 09:53 PM
எதைப் படிச்சா வெடிச்சிக்கிட்டு அடக்கமுடியாச் சிரிப்பு பொங்குதோ..
அதான் பஞ்ச் - சிரிப்பு!

கலக்கிட்டப்பா மயூ..
கடைசி வரிகளில் சிரிச்சு..சிரிச்சு..... முடியல்ல்ல்ல....!

அமரன்
24-03-2009, 09:06 AM
கடைசி வரிகளில் சிரிச்சு..சிரிச்சு..... முடியல்ல்ல்ல....!

இப்பவும் சிரிச்சுட்டாண்ணா இருக்கீங்க.

அன்புரசிகன்
24-03-2009, 09:08 AM
இப்பவும் சிரிச்சுட்டாண்ணா இருக்கீங்க.

அது தெரிஞ்சு என்ன பண்ணப்போறேள்.............. (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்):lachen001: