PDA

View Full Version : படத்தை சுருக்குவது பற்றி உதவி தேவை ?



azesjaffar
18-03-2009, 05:13 PM
சில இணையதளத்தில் இருந்து ஒரு திரைபடத்தை தரவிறக்கம்
செய்தேன். அது ஒரு 10Mb மட்டுமே .rar இருந்தது அதை செய்தவுடன்
4.7 Gb வெளிவந்தது அது எவ்வாரு winrar சுருக்கப்பட்டது KGB Archiver அல்ல தயவுசெய்து தெரிந்தவர்கள் கூறவும் .

பாரதி
19-03-2009, 02:24 AM
நண்பரே,
நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் திரைப்படம் எதுவும் இல்லையே! விண்டோஸ் விஸ்டா மென்பொருள் பதிவிறக்கத்தையல்லவா குறிக்கிறது?

praveen
19-03-2009, 04:51 AM
சில இணையதளத்தில் இருந்து ஒரு திரைபடத்தை தரவிறக்கம்
செய்தேன். அது ஒரு 10Mb ம*ட்டுமே .rar இருந்த*து அதை செய்த*வுட*ன்
4.7 Gb வெளிவ*ந்த*து அது எவ்வாரு winrar சுருக்க*ப்ப*ட்ட*து KGB Archiver அல்ல த*ய*வுசெய்து தெரிந்த*வ*ர்க*ள் கூற*வும் .

சான்சே இல்லை, 10 எம்பி வடிவில் 470 பார்ட்களாக இருந்திருக்கும், முதல் பாகம் முதல், மற்ற அனைத்து பாகங்களையும் ஒரே இடத்தில்(போல்டரில்) வைத்து முதல் பைல் ரார் என்ற எக்ஸ்டென்சனில் இருப்பதை கொண்டு விரிவாக்கம் செய்தல் அது மற்ற பைல்களையும் பின் தொடர்ந்து முழு படத்தையும் தரும்.

நீங்கள் சொன்ன விசயத்திற்கு தந்திருக்கும் சுட்டியும் தவறானது மற்றும் சட்டவிரோதமானது. இனி இப்படி சரிபார்க்காமல் பதிக்காதீர்கள். இது மன்றத்திற்கு மைக்ரோசாப்டிடம் இருந்து எச்சரிக்கை ஒலை பெற்றுத்தரும். இம்மாதிரி சுட்டிகளை பதிந்து விட்டு மற்றவர் கருத்து காணாமல் லாக்-அவுட் ஆகாதீர்கள்.

நிர்வாக உறிப்பினர் அந்த சுட்டிகளை நீக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

ஓவியன்
19-03-2009, 06:21 AM
அந்த சுட்டிகளை நீக்கியாகிவிட்டது பிரவீன்.....

அன்பு நண்பரே, மன்ற விதிகளைப் படித்து மன்ற விதிகளுக்கும் பொதுவான இணைய விதிகளுக்கும் அமைவாக உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்....