PDA

View Full Version : இந்திய தளங்களை இதில் சேருங்கள்



சூரியன்
18-03-2009, 10:29 AM
குருஜி இது இந்தியாவில் இருந்து இயங்கும் தேடு பொறி,
இதில் தற்போது இந்திய தளங்களை வரிசைப்படுத்துகின்றனனர் (http://dir.guruji.com/indianDir/66053.html) இதில் உங்களின் இணைய தளங்களையும் சேர்க்கலாம்.

சுட்டி இதோ:
http://dir.guruji.com/misc/SubmitSite.php

பா.ராஜேஷ்
20-03-2009, 05:54 AM
நல்ல தகவல். இந்தியாவில் இருந்து இயங்கும் இத்தளம் பொலிவுற நம்மால் ஆனதை செய்வோம் வாருங்கள் மன்ற உறவுகளே!

butterflysurya
20-03-2009, 10:43 AM
உலகத்தின் எந்த நகரத்தின் நேரத்தையும் அறிய

மிக சுலபமான இணைய தளம்.. { Website }


http://www.qlock.com/time/