PDA

View Full Version : அழிந்த பைல்களை மீளப்பெறுவது எப்படி ?



shibly591
17-03-2009, 04:54 PM
வணக்கம் மன்ற உறவுகளே....

எனது கணணியில் உள்ள முக்கியமான பைல்கள் வைரஸின் தாக்குதல் காரணமாக அழிந்து போய்விட்டன...

எனது நண்பன் ஒருவன் அவைகளை சில மென்பொருட்களின் உதவியுடன் மீளப்பெற முடியும் என்று கூறினான்...

மன்ற உறவுகளே...எந்த தென்பொருள் கொண்டு அவைகளை மீளப்பெற முடியும்..கொஞ்சம் உதவுங்களேன்..

நன்றிகள்

அன்புரசிகன்
17-03-2009, 07:26 PM
அழித்த கோப்புகளை மீண்டும் பெற... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18606)

நன்றி - கமலக்கண்ணன்...

shibly591
18-03-2009, 03:15 AM
வணக்கம் அன்பு ரசிகன்..

நல்ல தகவலுக்கு நன்றிகள்..

ஆயினும் இதில் "அனாலைஸ்" பண்ணிய பிறகு அது காட்டும் அழஜந்த பைல்களை மீண்டும் "ரீஸ்டோர்" செய்வது எப்படி???

அதுதான் எனக்கு குழப்பமாக இருக்கிறது...

கொஞ்சம் விளக்குங்களேன்..

நன்றிகள்

பா.ராஜேஷ்
18-03-2009, 05:46 AM
அழிந்தவற்றை பெற கீழ் கண்ட தளத்திற்கு சென்று பாருங்கள்.
http://www.recovermyfiles.com/